சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

நீலகிரி மாவட்டம் Khan11

நீலகிரி மாவட்டம்

3 posters

Go down

நீலகிரி மாவட்டம் Empty நீலகிரி மாவட்டம்

Post by ahmad78 Thu 12 Apr 2012 - 16:35

மாவட்டங்களின் கதைகள் - நீலகிரி மாவட்டம்(nilgiri district)

நீலகிரி மாவட்டம்

இயற்கை இன்னிசைபாடும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்

அடிபடைத் தகவல்கள்:
தலைநகர் உதகமண்டலம்
பரப்பு 2,452 ச.கி.மீ.
மக்கள்தொகை 7,62141
ஆண்கள் 2,78,251
பெண்கள் 3,83,790
மக்கள் நெருக்கம் 299
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 80,10
இந்துக்கள் 5,99,147
கிருத்தவர்கள் 87,272
இஸ்லாமியர் 72,766


அட்சரேகை: 100.38-110.49N
தீர்க்கரேகை: 760-770.15E

இணையதளம்

www.nilgiri.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்:

மின்னஞ்சல்: collrnig@tn.nic.in
தொலைபேசி: 0423-2442344

எல்லைகள்: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த மலை மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இறுதி மைசூர் போரையடுத்து நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது.

1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச்சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர்.

கோயம்புத்தூர் ஆட்சித்தலைவராக இருந்து கல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே..

1882-இல் இது ஒரு தனி மாவட்டமானது.

முக்கிய ஆறு: பைக்காரா(Pykara)
நீலகிரி மாவட்டம் Mangosteen
பைக்காரா ஆறு
நீலகிரி மாவட்டம் Pykaradam
பைகாரா நீர்தேக்கம்

முக்கிய அணைகள்: பைக்காரா, சாண்டி நல்லா, முக்குருத்தி, அவலாஞ்சி

முக்கிய இடங்கள்

அவலஞ்சி குன்று: ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளனது. இங்கிருந்து பார்த்தால் பசுமை பளத்தாக்கும், குளிர் நீர்த்தேக்கங்களும் பளிச்சென தெரியும்.

தாவரவியல் பூங்கா(): எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் 1947-67 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர் மலர்கள், செடிகள், மூலிகைகள் என அரிய வகைத் தாவரங்களை இங்கு காணலாம்.

நீலகிரி மாவட்டம் Botanicgardensnilgiris
தாவரவியல் பூங்கா - நீலகிரி
நீலகிரி மாவட்டம் Ootybotanicalgardens
தாவரவியல் பூங்கா - ஊட்டி.

தொட்டாபெட்டா: புகழ்பெற்ற மலைச்சிகரம். நீலகிரிச்சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2,636 மீ.

பகாசுரன் குன்று: குன்னூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இதை துருக்குன்று என்றும் அழைப்பர். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய மாபெரும் கோட்டை இங்குள்ளது.

வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி(DEFENCE SERVICES STAFF COLLEGE, WELLINGTON): ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது.
படங்களைப் பெரிதாக காண படங்களின் மீது சொடுக்கவும்.
நீலகிரி மாவட்டம் Dsscwellingtoncollege
வெலிங்டன் ஸ்டாஃப் கல்லூரி தொகுப்பு படம்

நீலகிரி மாவட்டம் Flagpostofwellingtonsta
கொடி கம்பம்

நீலகிரி மாவட்டம் Maingateofcollegefb
வெலிங்கடன் ஸ்டாஃப் நுழைவாயில்


முகவரி:
Defence Services Staff College
Wellington
Nilgiris - 643 231
Phone : 0423-2282505
Website : http://www.dssc.gov.in
Email : Gso2ud@yahoo.com
University : Madras University

இராணுவக் குடியிருப்புகள் அமைந்த இராணுவ நகரம் இது. இந்திய இராணுவத்தின் சென்னைப் பிரிவின் தலைமை அலுவலகம் மற்றும் பணியாளர்கள் கல்லூரி ஆகியவை இங்கு உள்ளன.

மேலும் இயற்கைசூழல் மிகுந்த இக்கல்லூரித் தொடர்பான புகைப்படங்களுக்கு கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.dssc.gov.in/PHOTO_GALLERY/index.html


டைகர் ஹில்: தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில் ஊட்டி நகருக்கு கிழக்கே இருக்கிறது. இங்கு மூன்று கி.மீ. நீளத்திற்கு குடிநீர்த்தேக்கம் உள்ளது. ஆன்மீகப் பெருமை வாய்ந்த குகை ஒன்று மூடிய நிலையில் காணப்படுகிறது.


குதிரைப் பந்தய மைதானம்:(Race Course) இந்தியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஒன்று. இதன் ஓடுகள நீளம் 24.கி.மீ.

தூரப்பள்ளி தொங்கு பாலம்: கூடலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. முக்கிய சுற்றுலாத் தலம்.

கேத்தி பள்ளத்தாக்கு: உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற சிறப்பு பெற்றது.

உதகை ஏரி படகு இல்லம்:
(Udhagai lake boat house)
ஊட்டியின் முதல் ஆணையர் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இருப்பிடங்களும், சிறப்புகளும்:

கடல் மட்டத்திலிருந்து 900-2636 மீ.உயரத்தில் அமைந்துள்ளது.

முதுமலை வனவிலங்கு சரணாயலம், இந்தியாவின் முதல் வனவிலங்குக் காப்பிடமாகும்.

உலகின் முதல் தேயிலைத் தோட்டம் (1855)ஊட்டியில் அமைந்ததாக கூறப்படுகிறது.

வெல்லிங்கடன் இராணுவப் பியற்சி நிலையம், வானிலை ஆய்வு மையம்.

பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெறிநாய்க்கடிக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி, ரண ஊன்னி, க்ககுவான், தொண்டை அடைப்பான், பாம்பு கடி தடுப்பு எனப் பல்வேறுபட்ட தடுப்பூசிமருந்துகளை உற்பத்தி செய்கிறது.

யூகலிப்ட்ஸ் எண்ணெய்த் தொழில்சாலைகள்(Yukalipts oil industries), அரவங்காடு துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை(Aravankadu gun ammunition factory) இங்குள்ளது.

தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் (பபாசி) தலைமையகம் இங்கேயுள்ளது.

குறும்பர், தோடர்,கோடர், பனியர், இருளர் முக்கிய பழங்குடிகள்.

கேத்தேரி நீர் மின்திட்டம், பைக்காரா நீர்மின் திட்டம், மோயார் நீர்மின் திட்டம் குந்தா நீர் மின் திட்டம்.
நீலகிரி மாவட்டம் Kurinjiflowers
குறிஞ்சி மலர்

பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்

http://www.thangampalani.com/2011/11/story-of-tamilnadu-district-nilgiri.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீலகிரி மாவட்டம் Empty Re: நீலகிரி மாவட்டம்

Post by முனாஸ் சுலைமான் Thu 12 Apr 2012 - 20:27

##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நீலகிரி மாவட்டம் Empty Re: நீலகிரி மாவட்டம்

Post by mufees Thu 12 Apr 2012 - 20:30

##* பகிர்வுக்கு நன்றி
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

நீலகிரி மாவட்டம் Empty Re: நீலகிரி மாவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum