சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Khan11

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Go down

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Empty யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Post by mufees Fri 18 May 2012 - 12:32

May 18th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2ஆம் இணைப்பு

வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

கூரிய இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த நிலையில், கலைப்பீட இறுதியாண்டு மாணவரும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளருமான தர்சானந்த் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முற்று முழுதாக படையினரது பிரசன்னம் மிக்கதும் கூடிய மக்கள் நடமாட்டமிக்கதுமான கலட்டி சந்தியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

படைத்தரப்பே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முள்ளிவாய்க்கால் பேரவல நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபடலாமென்ற அச்சத்தில் இத்தாக்குதலை நடத்தியிருக்கலானெ கூறுகின்றனர்.

ஏற்கனவே முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலசிங்கமும் இதே பாணியினில் தாக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Uni_sec
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Empty Re: யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Post by mufees Fri 18 May 2012 - 12:33

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Uni_sec_01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Empty Re: யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Post by mufees Fri 18 May 2012 - 12:33

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Uni_sec_02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Empty Re: யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Post by mufees Fri 18 May 2012 - 12:34

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Uni_sec_03
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! Empty Re: யாழ் பல்கலைக்கழக் மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உதயன் நிறுவன பிரதம ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
» களனி பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்
» யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவரின் மீது நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அ
» காரைக்காலில் என்ஜினீயரிங் மாணவி மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல்: பாலிடெக்னிக் மாணவர் கைது
» ஊடகவியலாளர் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum