Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஊர்க் காவல் கடவுளுக்கே சோதனை! ஐயனார் கோவிலில் பட்டப்பகலிலேயே கொள்ளை!!
Page 1 of 1
ஊர்க் காவல் கடவுளுக்கே சோதனை! ஐயனார் கோவிலில் பட்டப்பகலிலேயே கொள்ளை!!
May 29th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலில் பகல் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
130 வருட பழைமை வாய்ந்த மூன்று ஐம்பொன்னிலான 75 கிலோ கிராம் நிறையுள்ள விக்கிரகங்கள், தாம்பாளங்கள், குத்துவிளக்குகள், பஞ்சாராத்திகள் அனைத்தும் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளது.
இவற்றின் இன்றைய பெறுமதி ரூபா 20 இலட்சத்துக்கும் மேற்பட்டது என ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
காலை 9 மணிக்கு பூசை நடைபெற்று ஆலயம் பூட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு பூசைக்காக ஆலயம் திறக்கப்பட்ட பின்னர் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.
கடந்த வருடம் வைகாசி மாதம் இதே ஆலயத்தில் பிள்ளையார் சிலைகள் இரண்டு திருடப்பட்டதாக மானிப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
» ஐயனார்-வரலாறு
» நயினாகுளம் அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்
» மனதை கொள்ளை கொள்ளை கொள்ளும் புகை படம்
» சுவாரஸ்யமான சிறுகதைகள் - கடவுளுக்கே பாடம்
» ஐயனார்-வரலாறு
» நயினாகுளம் அருள்மிகு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|