சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Khan11

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...

3 posters

Go down

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Empty நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...

Post by ahmad78 Thu 13 Sep 2012 - 14:04

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...





நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Collage+partiesஉபயோகமான வேலை ஒன்றை -"ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம்" என்ற தன்னார்வ அமைப்பு செய்துள்ளது. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு, கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் - கட்சிகள் எல்லாம் வசூல் மன்னர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் மட்டுமல்ல - சொத்து சேர்ப்பதிலும் காங்கிரஸ்க்கே முதலிடம் கிடைத்துள்ளது.

நூற்றாண்டு கண்ட காங்கிரஸ்க்கு இந்த பெருமை கூட இல்லையென்றால் எப்படி. 2004ல் இருந்து 2011ம் ஆண்டு வரை, காங்கிரஸ் கட்சிக்கு - 2,008 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியான பா.ஜ., வுக்கு, 994 கோடி ரூபாயும், வருமானமாய் கிடைத்துள்ளது. மொத்தமாக - நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமாக 4,662 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் - தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதன் மூலமும் மற்றும் வருமான வரி கணக்கு விவரங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும், வருமான வரித்துறையிடம் பெற்ற, தகவலின் அடிப்படையிலும், கட்சிகளின் வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஏழு ஆண்டுகளில், பெருமளவு வருவாய் ஈட்டியுள்ளன. வருமானத்தில் மூன்றாவது இடம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஏழு ஆண்டுகளில், 484 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் வருமானத்திற்கு அரசியல் கட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அரசியல்வாதிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் பொதுமக்களுக்கோ - வேலைக்கு போனால் தான் காசு. ஏழை எளியவர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 417 கோடி வருமானம் கிட்டியுள்ளது. இல்லையென்றால் நட்சத்திர விடுதி போல பிரம்மாண்டமாய் கட்சி அலுவலகம் கட்ட முடியுமா? தொழிலாளர்களுக்கெல்லாம் கம்யூ கட்சி சொத்து பெருமையளிக்குமே.
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Nagercoil_1_States__497094f
அதே நேரத்தில், அதன் சகோதர கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 6.7 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே, வருவாய் ஈட்டியுள்ளது. என்ன கஷ்ட காலமோ அதற்கு. சமாஜ்வாதி கட்சிக்கு, 278 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், 160 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. மாநில கட்சிகளில் அ.தி.மு.க., 59 கோடிகளையும், தெலுங்கு தேசம், 53 கோடிகளையும், தி.மு.க., 44 கோடிகளையும், சிவசேனா, 32 கோடிகளையும், சிரோன்மணி அகாலி தளம், 25 கோடி ரூபாய்களையும் வருவாயாக ஈட்டியுள்ளன.

இந்த ரேஸில் தி.மு.க., வை அ.தி.மு.க., பின்னுக்கு தள்ளியது ஆச்சர்யமாக உள்ளது. கணக்கில் ஏதேனும் கோளாறு, பிழை இருக்கலாம். வருமானம் எல்லாம் பெரும் பணக்காரர்களிடம், நிறுவனங்களிடம் நன்கொடையாக பெற்றவை. ஏழை பாழைகளிடம் உண்டியல் குலுக்கி அல்ல... இப்படி இருக்கும்போது - அரசியல் கட்சிகள் யாருக்கு விசுவாசமாக இருக்கும். நாட்டு மக்களுக்கா, பணக்கார முதலைகளுக்கா... சுரங்க ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சில நிறுவனங்களும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளதாம்.

நன்கொடை பெறுவதில், விதிமுறைகள் மீறலும் நடந்துள்ளன. அரசியல் கட்சிகளின், நிதி திரட்டும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தினால் மட்டுமே, விதி மீறல்களை கட்டுப்படுத்த முடியும்." என்று ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த சொத்து விபரத்தை பார்த்து "நம் கட்சியை விட அந்த கட்சி ஏதய்யா அவ்வளவு வருமானம்" என்று வயிறு எரிந்து முறைகேடாக வருவாயை பெருக்க முனைய வேண்டாம். பெரிய கட்சிகளுக்கு எப்படியோ நன்கொடை கிடைத்துவிடுகிறது.

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Tamilnadu+political+partiesலெட்டர் பேடு கட்சிகள், சின்ன கட்சிகள், சினிமா நடிகர் கட்சிகள், சாதி கட்சிகளுக்கு எப்படி வருமானம் கிடைக்கிறது. இருக்கவே இருக்கிறது கட்டப்பஞ்சாயத்து. இன்றைக்கு தமிழகத்தில் - பெரிய, சிறிய என்கிற பேதமின்றி பெரும்பாலான அரசியல்கட்சிகள் - சொந்தமாய் கட்சி அலுவலகம், சொந்தமாய் தொலைக்காட்சி சேனல் இல்லாமல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகள் ஏன் இந்தியா ஏழை நாடு என்றால் ஒப்பு கொள்ள மறுக்கிறது என்பது புரிகிறதா?

ஆக்கத்திற்கு உதவி, தினமலர் செய்தி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Empty Re: நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...

Post by rammalar Fri 14 Sep 2012 - 4:28

சிரிக்க மட்டுமே...சிந்திக்க அல்ல...(இணையத்திலிருந்து)
---------------------------------------
நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  561496_3613640705995_1158516699_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Empty Re: நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...

Post by sikkandar_badusha Fri 14 Sep 2012 - 8:58

Code:

thalai suthuthu
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...  Empty Re: நிச்சயமா இந்தியா ஏழை நாடு இல்லைங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
»  இந்தியா ஒரு ‘பூச்சிய’ நாடு!
» இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்து பெறுவதற்கு ஆஸ்தி‌ரேலியா முழு ஆதரவு
» பாரத நாடு பழம்பெரு நாடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum