சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Khan11

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Go down

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Empty குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 11:26

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Drinking-water-standards
நாம் அன்றாடம் தண்ணீர் அருந்துகிறோம் . அதுபோல தான் குளிர்பானங்களையும் தண்ணீர் போல் அருந்துகிறோமே. அதுதான் பிரச்சனை . நாம் சுத்தமான தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் . பிரச்சனை இல்லை . உடம்புக்கு நல்லது . தாகத்தை தீர்க்கும் . அதுக்காக குளிர்பானங்களை அளவுக்கு அதிகமாக குடித்தால் அது ஆபத்து .

நாம் ஒரு விழாவுக்கு அல்லது நிகழ்ச்சிகளுக்கு , பார்டிகளுக்கு என்று செல்கின்றோம் . அங்கு உடனே குளிர்பானங்கள தூக்கி தருகிறார்கள் எம்மை வரவேற்று . நாமும் வாங்கி குடிக்கின்றோம் . எமது நண்பனுடன் ஏதாவது ஒரு இடத்துக்கு செல்கின்றோம். சரியான தாகமாக இருக்கிறது . உடனே கடையில் குளிர்பானத்தை வாங்கி குடிக்கின்றோம்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Empty Re: குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 11:27

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Blue-glasswater_1
சோடா வகைகள் , பழங்களில் செய்யப்பட்ட ஜூஸ் வகைகள் என ஏராளமான குளிர்பானங்கள் விற்பனைக்கு உண்டு . இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் போத்தல்களில் , டின்னில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது. கலரில் உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, முதலியவற்றை உண்டாக்குகிறது.

குளிர்பானங்கள் எல்லாம் பற்பல நிறங்களில் உள்ளன. மஞ்சள் , சிகப்பு, கருப்பு, ஆரஞ்சு , இளம் மஞ்சள் என பல நிறங்களில் சுவை ஊட்டப்படுகின்றன . கலர் பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சை பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும், சல்ஃபர்டையாக்ஸைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர்டையாக்ஸைடு, ஒரு நச்சு முறிவு மருந்துதான்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Empty Re: குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 11:28

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Lemon-juice

பல பானங்கள் குடிக்கும்போது நறுமணம் வீசும் .பானங்கள் நறுமணமாக இருக்க, காஃபைன் சேர்க்கப்படுகிறது. சில பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காபி, தேநீர் போன்றவைகளில் உள்ள அளவிற்குச் சமம். காஃபைன், உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கும் பானங்களுக்கு பின்லாந்து , நோர்வே ஆகிய நாடுகள் தடை விதித்து உள்ளன. சிவப்பு நிற பானங்களை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன . அதற்க்கு காரணம் தோலுக்கு அலர்ஜியை உண்டு பண்ணுகிறது .ஏன் நாம் இந்த குளிர்பானங்களை அருந்துவதை விட்டு விட்டு களைப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு பிழிந்து தண்ணீரில் விட்டு சீனியும் போட்டு கலக்கி அருந்தினால் உடலுக்கு நல்லது . ஒரு தீங்கும் இல்லை .
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Empty Re: குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 11:29

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Orange-juice

ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்து சீனியும் சேர்த்து கலந்து குடியுங்கள் . இயற்கையாக நீங்கள் தயாரித்து குடித்து பாருங்கள் எப்படி இருக்கிறது என்று . மிகவும் சுவையாக இருக்கும் . திராட்சை பழத்தை பிழிந்து குடித்து பாருங்கள் . இப்படி இயற்கையாக செய்து குடியுங்கள்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Empty Re: குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 11:29

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Coconut-water

இதை விட இன்னம் ஒன்று சொல்கிறேன் அதுதான் இளநீர் . எல்லா இடங்களிலும் எவ்வேளைகளிலும் கிடைக்கும் . எல்லோருக்கும் உகந்த பானம் . தாகத்தை தீர்க்கும் . இயற்கையான பானம் . தீங்கு ஒன்றும் இல்லை .எனவே இயற்கை பானங்களை அருந்துங்கள் . உடல் நலத்துடன் இருங்கள் . குளிர்பானங்கள் எமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் . இயற்கை பானங்கள் எமக்கு நன்மை பயக்கும் .
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?  Empty Re: குளிர்பானங்கள் எமது உடலுக்கு நல்லதா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum