சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கடி ஜோக்ஸ் -சில.. Khan11

கடி ஜோக்ஸ் -சில..

5 posters

Go down

கடி ஜோக்ஸ் -சில.. Empty கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed Sat 1 Dec 2012 - 21:31

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
தான்...!



கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!



என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!



எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!




1..ஒருவர் : நாய் வியாபாரம் பண்ணிங்களே இப்ப எப்படி இருக்கு


மற்றவர் : கைய கடித்துருசு கடிக்சிருச்சு....



2 . எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்

அது கட்டை எறும்பு




3 ..தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?

அவர் வாட்ச்மேனாம்




4 ..இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.



5 ..ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்....

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்




6 ..நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்’




7 ..நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி

அவங்க பின் வாங்கிட்டாங்க..



ஒரு பூனை ஏன் ஒரூ குழந்தைகள் பள்ளிகூடத்தை சுத்தி சுத்தி வருது?
அது ஒரு 'எலி'மெண்டரி பள்ளிகூடமாம்.



உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே




வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும்,
கீழே வி்ழுது, ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?

மாணவன் : குப்பை தான் சார்.



அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.




File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?
File - உட்கார்ந்து பார்க்கனும்,
Pile - பார்த்து உட்காரனும்.



குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?



டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"அ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?
அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்.



ஒரு பூனை ஏன் ஒரூ குழந்தைகள் பள்ளிகூடத்தை சுத்தி சுத்தி வருது?
அது ஒரு 'எலி'மெண்டரி பள்ளிகூடமாம்.



ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.


நன்றி:தமிழ்ஜோக்ஸ்...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ராகவா Sun 2 Dec 2012 - 7:01

அனைத்தும் அருமை... :!+:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ahmad78 Sun 2 Dec 2012 - 8:09

கடி ஜோக்ஸ் -சில.. 188826கடி ஜோக்ஸ் -சில.. 188826கடி ஜோக்ஸ் -சில.. 188826கடி ஜோக்ஸ் -சில.. 188826கடி ஜோக்ஸ் -சில.. 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by பானுஷபானா Mon 3 Dec 2012 - 10:57

கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by *சம்ஸ் Tue 4 Dec 2012 - 20:12

பானுகமால் wrote:கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826 கடி ஜோக்ஸ் -சில.. 188826
நாங்களும் சிரிப்போம் எங்களுக்கும் சிரிக்க தெரியும் :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடி ஜோக்ஸ் -சில.. Empty Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum