சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Khan11

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

2 posters

Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 21:56

மொட்ட மாடி, லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னல், எட்டு மணி பஸ், காலேஜ் கேன்டீன்னு
பொண்ணுங்களுக்குக் கொக்கி போடுற காலமெல்லாம் மோகன், முரளி, சார்லி, சின்னி
ஜெயந்த் காலத்துலேயே வழக்கொழிஞ்சுபோச்சு. இப்போ எல்லாம் பசங்க உட்கார்ந்த
இடத்துலே இருந்தே பில்கேட்ஸ் மகளையே ஃப்ரெண்ட் ஆக்கிடுறாங்க. காரணம்,
ஃபேஸ்புக் தான். இதுல இருக்கிற மிகமிக முக்கியமான வசதி என்னன்னா, நாம ட்ரை
பண்ற ஃபிகர், எவ்வளவு கோபம் வந்தாலும் நம்ம மூஞ்சியில காறித் துப்ப
முடியாது, செருப்பால அடிக்க முடியாது, அண்ணன், ஏரியா பசங்களைக் கூட்டிட்டு
வந்து பெண்டை நிமிர்த்த முடியாது. அதனால, எப்படி ஃபேஸ்புக்ல ஃபிகர்களை
கரெக்ட் செய்றதுங்கிற டிப்ஸைக் கவனமாகப் படிங்க!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 21:57

முதல்ல உங்க பேரு... அது கும்பக்கரை தங்கையாவோ, போடிநாயக்கனூர் கணேசனோ
எதுவா இருந்தாலும் சரி. அதை ஃபேஸ்புக் உலகத்துக்கு ஏத்த மாதிரி
மாத்தணும்... எடுத்துக்காட்டாக உங்க பேரு முனியசாமியா இருந்தா, Muni
Rocker, Muni Terror, Muni Majestic மாத் திடணும்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 21:57

அடுத்து புரொஃபைல் பிக்சர்! தயவு செஞ்சு 20 ரூபா கண்ணாடியை வாங்கி மாட்டிக்
கிட்டு, சைனா மொபைல்ல உங் களை நீங்களே படம் எடுத்து, அதை புரொஃபைல்
பிக்சரா வைக் கிறதை நிறுத்துங்க. உங்க படம் வைக்குறதா இருந்தா லாங் ஷாட்ல
தெரியுற மாதிரி வைங்க. அதுவும் சகிக்கலையா? விராத் கோலி, சித் தார்த்,
மகேஷ்பாபு, விவேக் ஓபராய் போன்றவர்களின் படங்களை வெச்சா பொண்ணுங்க இம்ப்ரஸ்
ஆக வாய்ப்பு அதிகம்! (அவங்க மட்டும் த்ரிஷா, தமன்னானு நம்மளை
ஏமாத்துறாங்கல்ல...)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 21:57

அப்புறம் உங்களைப் பத்தின விவரங்கள்... வொர்க்கிங் அட் வெட்டி ஆபிசர்,
எஸ்.ஐ-ஆ இருக் கேன் இது மாதிரி எல்லாம் மொக்க போடாம, எவ்வளவு வருஷம் ஆனா
லும் வொர்க்ஸ் அட் ஸ்டூடன்ட்னு போடுங்க. அப்போதான் கல்லூரிக் கன்னிகள்
தரிசனம் கிடைக்கும். நீங்க படிச்சது உசிலைமணி செந்தட்டி அய்யா
மேல்நிலைப்பள்ளியா இருந்துச்சுனா, அதை அப்படியே எழுதித் தொலைச்சிடாதீங்க.
ஸ்டைலா யு.எஸ்.ஏ. ஹையர் செகண்டரி ஸ்கூல்னு போடுங்க!


ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! P38aபொண்ணுங்களைத்
தாக்கி எழு துற கவிதைகளை எல்லாம் மறந்து கூட என்கரேஜ் பண்ணிடாதீங்க.
'சே... லைக் பட்டன் இருக்குற மாதிரி, அன்லைக் பட்டன் இல்லையா’னு கமென்ட்
போடணும்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 21:58

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! P38aஃபேஸ்புக்
அக்கவுன்ட் தொடங் கியதுமே, சர்ச் பகுதியில் ஏயில் ஆரம்பித்து இசட்
வரைக்கும் டைப் செய்து, அதில் எந்தப் பெண் பெயர் சிக்கினாலும் ரெக்வெஸ்ட்
கொடுக்கா தீர்கள். சீக்கிரமே உங்கள் அக்கவுன்ட்டை பிளாக் செய்து
அனுப்பிவிடுவார்கள். இதைத் தடுக்க நல்ல யோசனை, சசிக்குமார் ஃபார்முலாதான்.
நண்பனின் கேர்ள் ஃப்ரெண்டும், நம் கேர்ள் ஃப்ரெண்டே. உங்கள் நண்பரின் ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! P38bநண்பரை
ஃப்ரெண்ட் பிடித்து, அவரது ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் உள்ள கேர்ள்ஸுக்கு
ரெக்வெஸ்ட் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும் முன்பு, அவரைப்பற்றி (அபௌட்)
என்ற பகுதியில் கிளிக் செய்து, அது பெண்தானா? என்று உறுதி செய்து
கொள்ளுங்கள். பெண் என்று உறுதியானதும், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்த
கையோடு, அவருடைய விருப்பங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும். அவர் விஜய்
அல்லது சிம்புவின் ரசிகையாக இருந்தால், எக்காரணம்கொண்டும் அவர்களை
விமர்சனம் செய்யாதீர்கள். முடிந்தால், ' 'திருப்பாச்சி’யில் விஜயின்
நடிப்பு அருமை’, 'குத்து’ போல் ஒரு சினிமா இனிமேல் தமிழ்த் திரையுலகில்
வருவது கஷ்டம்’ என்பதுபோல் ஸ்டேட்டஸ் போடுங்கள். அவர்கள் உங்களை அக்செப்ட்
பண்ணியதும், என்ன ஸ்டேட்டஸ் போட்டாலும் படித்தே பார்க்காமல் லைக்
கொடுத்துவிடுங்கள். பிறகு மெதுவாகப் படித்துப் பார்த்துவிட்டு, அவரைக்
கவர்வதுபோல் ஒரு கமென்ட்டும் தட்டிவிடுங்கள்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 21:59

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! P38aயாருக்காச்சும்
ரெக்வெஸ்ட் குடுத்தா ப்ளாக் பண்ணிடுறாங்களா? இல்ல... பல வருஷமா
பெண்டிங்லயே வெச்சிருக்காங்களா? கொஞ்ச நாளைக்கு அந்த மொகரையைத் திரும்பிப்
பார்க்காதீங்க. முதல்ல அவங்க ஃப்ரெண்டா இருக்கிற சப்ப பிகருக்கு ரெக்வெஸ்ட்
குடுத்து கரெக்ட் பண்ணுங்க! சப்ப பீஸ் எல்லாம் த்ரிஷா போட்டோதான் வெச்சு
இருக்கும். நிறைய த்ரிஷாவை கரெக்ட் செஞ்சிட்டு, எனக்கும் இவ்வளவு பெண்
விசிறிகள் இருக்காங்கனு காமிக்கணும். அப்புறம் அந்த பெரிய்ய ஃபிகரை ட்ரை
பண்ணணும்!

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! P38aஇப்போ
கரன்ட் பிரச்னை யாரைப் பாதிக்குதோ இல்லையோ, ஃபேஸ்புக் கடலைவாசிகளை
வெகுவாகப் பாதிக் குது. அதனால உடனடியா உங்க வீட்ல வெட்டியா இருக்கிற
கிரைண்டர், மிக்சி எல்லாம் வித்துட்டு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி 24 மணி
நேரமும், நான் இங்கதான் இருக்கேன்னு காமிச்சுக்கணும்... அப்ப தான் பொண்
ணுங்க, தானே முன்வந்து ஹாய் சொல்லுவாங்க!

அப்புறம் என்ன பாஸ், கையைக் கொடுங்க, கரெக்ட் பண்ணுங்க!

time pass
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by மீனு Tue 1 Jan 2013 - 17:50

{))
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்! Empty Re: ஃபிகர் கரெக்ட்டிங்@ பேஸ்புக்.காம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum