சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Khan11

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

5 posters

Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 14:17

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Twinjm
நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்!


அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் சனிக்கிழமையன்று 100 வது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.

இனங்ஹரியஸ் மற்றும் வெனிஸ்ஷோ ஆகிய சகோதரிகளே நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.

எனக்கு நூறு வயது ஆகிவிட்டதாக நான் கருதவேயில்லை என்று ஒரு சகோதரி கூறினார்.

இந்தப் பிரதேச கடன் சங்கத்தில் இவர் பல ஆண்டுகளாக கணக்கொன்றைப் பேணி வருகின்றார். இதனை முன்னிட்டு அவருக்கு மேற்படி சங்கம் திடீர் வரவேற்பொன்றை அளித்தது. அதில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இப்படிக் கூறினார்.

என்னுடைய 80 வயதுக்குப் பின் எனக்கு வயது கூடியிருப்பது போல் தெரியவேயில்லை என்று அவர் மேலும் கூறினார். இந்த இரட்டைச் சகோதரிகள் 15 ஜனவரி 1911ல் பிறந்தவர்கள்.



இவர்கள் இருவரும் தமது வாழ்நாளில் பல பயணங்களை ஒன்றாக இணைந்தே மேற்கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இவர்களின் குடும்பத்தவர்கள் இருவருக்கும் மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by ஹம்னா Fri 28 Jan 2011 - 20:27

மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :!+: :!+: :!+:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by *சம்ஸ் Fri 28 Jan 2011 - 20:36

சரண்யா wrote:மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :!+: :!+: :!+:
அப்படியா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by ஹம்னா Sat 29 Jan 2011 - 13:07

*ரசிகன் wrote:
சரண்யா wrote:மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :!+: :!+: :!+:
அப்படியா
@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by விஜய் Sat 29 Jan 2011 - 14:06

:,;: :,;: :,;: எனக்கும் ஆசை இப்போ
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by மீனு Sat 29 Jan 2011 - 14:43

மகிழ்ச்சி> மகிழ்ச்சி> மகிழ்ச்சி> :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by நண்பன் Sat 29 Jan 2011 - 15:01

இரண்டு இளம் உள்ளங்களுக்கும் என்னுடய சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள் Empty Re: நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum