Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்by rammalar Yesterday at 17:04
» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!!
Page 1 of 1
நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!!
பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. ஆனால் இத்தகைய நெஞ்செரிச்சலை ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும்.
முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
ஒருவேளை உணவுகளால் சரிசெய்யாமுடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும். சரி இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!!
ஆப்பிள்
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789709-apple-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789709-apple-600.jpg)
ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.

கற்றாழை
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789766-aloe-vera-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789766-aloe-vera-600.jpg)
நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.

கடல் உணவுகள்
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789794-seafood-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789794-seafood-600.jpg)
கடல் உணவுகளில் டாரின் (taurine) அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், டாரின் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இது கண்களுக்கும் சிறந்தது.

ஆப்பிள் சீடர் வினிகர்
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789817-applecidervinegar-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789817-applecidervinegar-600.jpg)
இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.

வாழைப்பழம்
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789847-banana-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789847-banana-600.jpg)
வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

பால்
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789867-milk-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789867-milk-600.jpg)
பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.

அதிமதுரம் (Licorice)
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789921-licorice-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789921-licorice-600.jpg)
இந்த உணவுப் பொருள் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதைத் தடுக்கும்.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789944-lemon-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789944-lemon-600.jpg)
இந்த இரண்டு பழங்களிலும் அதிகமான அளவில் அசிடிக் ஆசிட் மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் இருக்கிறது. அதுமட்டுமல்லாது, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை அந்த அமிலங்களின் வீரியத்தை குறைத்து, எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தையும் குறைக்கும்.

காரம் மற்றும் எண்ணெய் இல்லாத உணவுகள்
![நெஞ்செரிச்சலைத் தடுக்கும் உணவுகள்!!! 02-1359789964-spices-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/02/02-1359789964-spices-600.jpg)
டயட்டில் காரம் மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனாலும் எரிச்சலைத் தடுக்கலாம். ஏனெனில் காரத்திற்கு சேர்க்கும் மசாலாப் பொருட்கள் கூட எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும்.
http://tamil.boldsky.com/health/food/2013/10-foods-cure-heartburn-002653.html#slide65396

![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» புற்றுநோயை தடுக்கும் ஆரோக்கிய உணவுகள்!!!
» உள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்!!!
» பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் உணவுகள்!!!
» ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள்!!!
» பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|