Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
4 posters
Page 1 of 1
மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
குழந்தைகளுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? இந்த பதிவு ஆமினாவுக்காக.
அலர்ஜி , உணவு ஓவ்வாமை, கிளைமேட் காரணமாக , ஏசி, பேன் நேர குழந்தைகளை படுக்கவைப்பதால் குழந்தைகளுக்கு முதலில் தொண்டைகட்டி, பிறகு சளி பிடித்து அடுத்து மூக்கும் அடைத்து கொள்கிறது.
இதற்கு முக்கிய காரணம் ஏசி பேன் என்பதால் அதற்கு நேரகா படுக்க வைக்க வேண்டாம்.
எப்போதும் நிமிர்ந்து படுக்க வைக்காமல் சற்று சரிந்து தலைக்கு கொஞ்சம் உயரம் வைத்து படுக்கவைக்கவும்.
மெல்லிய துணியில் ஆறிய வெண்ணீரை நனைத்து குழந்தைகளில் மூக்கை நன்கு கிளீன் பண்ணவும்.
விக்ஸ் எடுத்து கையில் குழைத்தால் எண்ணை போல் வரும் அதை லேசாக மூக்கு கிட்ட நுகர வைக்கவும்.
முக்கின் பக்கங்களில் தடவி விடவும்.
சிறிது தொண்டை பகுதி காது மடலில் எடுத்து தேய்த்து விடவும்.
மூச்சு விட கழ்டமாக இருந்தால் நடு முதுகிலும், நடு நெஞ்சிலும் லேசாக மென்மையாக தடவி விடவும்.
அதே போல் துளசி, சேர்த்து ஆவி பிடிக்கலாம், ஓமம் வ்ருத்து கசக்கிஅதை ஒரு மெல்லிய துணியில் கட்டி சின்ன குழந்தைகளுக்கு நுகர செய்யவும், பெரியவர்கள் நுகரவும் செய்யலாம், தண்ணீர் கொதிக்க வைத்து ஆவியும் பிடிக்கலாம்.
( ஆவி ஆவி என்று சொல்கிறேன் ஆவிய எங்கே போய் பிடிப்பதுன்னு கேட்கப்படாது.)
இப்படி செய்வதால் தும்மல், மூக்கடப்பு, சளிதொல்லை, தொண்டைவலி எல்லாம் போயே போச்சு , போயிண்டே.........
படுக்கும் தலையனை பெட்சிட் தினமும் மாற்றனும் , தினம் மாற்றனும் என்பது முடியாத கதை, அதற்கு தினம் வெண்ணீரில் அலசி காயவைத்து அதை விரித்து கொள்ளலாம் அல்லது தினம் மெல்லிய டவலை தலையனையில் விரித்து கொள்ளவும்.
தொண்டை வலி
தொண்டை புண்ணுக்கு தேன் குடிக்கவும்.
லேஸ் வெது வெதுபபான பாலில் இரவு தூங்கும் போது தேன் கலந்து குடிக்கவும்.
வெண்ணீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி செய்து கார்கிலிங் செய்யவும். ஒரு செம்பு அளவு போட்டு வைத்து கொண்டு அரைமணிக்கொருமுறை செய்யவும்.
(ஜுரம், சளி மூக்கடைப்பு, தொண்டைவலி, தொண்டைபுண் எல்லாத்துக்கும் எது வந்தாலும் கோல்ட் ஜுஸ் அதிகம் குடிக்காமல், காய்ச்சி ஆறிய வெண்ணீர் குடிப்பது நல்லது)
சளி தொல்லைக்கு அடிகக்டி மிளகு சேர்த்து எலும்பு சூப்,மிளகு கறி, சிக்கன், மிளகு பால், சாப்ரான் பால் குடிப்பது நல்லது, ரசம் வைக்கும் போது இஞ்சி ரசம் துளசி ரசம் என்று வைத்து சாப்பிடுவதும் கட்டுபடும்.
இதனால் வீசிங் பிராப்ளமும் கேட்கும்.
( டஸ்ட்டினால் தான் இந்த அலர்ஜி எல்லாம் வருகிறது , அபப் அப்ப தூசியை துப்புரவு செய்தாலே பாதி தொல்லைகள் தீரும், தூசி தட்டும் போது டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள் மூக்கில் துணி கட்டி கொண்டு தட்டனும் இல்லை ஈரதுணி கொண்டு துடைக்கனும்.)

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
நானே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன் நீங்க வேற போங்கண்ணா.
நல்ல வேளை எனக்கில்லை இது ஆமினாவுக்காத்தானே :.”:
நல்ல வேளை எனக்கில்லை இது ஆமினாவுக்காத்தானே :.”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
:!+: :!+: ஆகா..மீனு இந்த பதிவு உனக்காக சம்ஸ் அவர்களால் பதிவுசெய்யப்பட்டது..
#heart
#heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
இது யாரு.. :,”,:மீனு wrote:நானே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன் நீங்க வேற போங்கண்ணா.
நல்ல வேளை எனக்கில்லை இது ஆமினாவுக்காத்தானே :.”:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
எனக்கில்லை அக்கா அது ஆமினாவுக்காக :?:அச்சலா wrote: :!+: :!+: ஆகா..மீனு இந்த பதிவு உனக்காக சம்ஸ் அவர்களால் பதிவுசெய்யப்பட்டது..
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
இது யாரு ஆமினா...மீனு wrote:எனக்கில்லை அக்கா அது ஆமினாவுக்காக :?:அச்சலா wrote: :!+: :!+: ஆகா..மீனு இந்த பதிவு உனக்காக சம்ஸ் அவர்களால் பதிவுசெய்யப்பட்டது..
#heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
நாம் அவர் கிட்டவே கேட்டிடலாம் இருங்கள் வரட்டும் :bball:அச்சலா wrote:இது யாரு ஆமினா...மீனு wrote:எனக்கில்லை அக்கா அது ஆமினாவுக்காக :?:அச்சலா wrote: :!+: :!+: ஆகா..மீனு இந்த பதிவு உனக்காக சம்ஸ் அவர்களால் பதிவுசெய்யப்பட்டது..
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
ம்ம் வரட்டும்.. @.மீனு wrote:நாம் அவர் கிட்டவே கேட்டிடலாம் இருங்கள் வரட்டும் :bball:அச்சலா wrote:இது யாரு ஆமினா...மீனு wrote:எனக்கில்லை அக்கா அது ஆமினாவுக்காக :?:அச்சலா wrote: :!+: :!+: ஆகா..மீனு இந்த பதிவு உனக்காக சம்ஸ் அவர்களால் பதிவுசெய்யப்பட்டது..
#heart
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
@. @. நன்றிஅச்சலா wrote: :!+: :!+: ஆகா..மீனு இந்த பதிவு உனக்காக சம்ஸ் அவர்களால் பதிவுசெய்யப்பட்டது..
#heart
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
இது யாரு ஆமினா...
பதிலை காணும்.. @.
பதிலை காணும்.. @.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
தலையோ இடிக்குதுங்க
தாளம் அடிக்குதுங்க
மூக்கோ அடைக்குதுங்க
முனகி வெடிக்குதுங்க
கண்ணோ கரிக்குதுங்க
கனலாய் அடிக்குதுங்க
அனலாய் உடலெல்லாம்
ஆகிப் போச்சுதுங்க
இதற்கு மருந்து ஏதுமுண்டோ
நான் செரிந்து போவதற்கு..???
தாளம் அடிக்குதுங்க
மூக்கோ அடைக்குதுங்க
முனகி வெடிக்குதுங்க
கண்ணோ கரிக்குதுங்க
கனலாய் அடிக்குதுங்க
அனலாய் உடலெல்லாம்
ஆகிப் போச்சுதுங்க
இதற்கு மருந்து ஏதுமுண்டோ
நான் செரிந்து போவதற்கு..???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
மூக்கு சளி
வேண்டும் மருந்து
எனக்கு இருக்கு
ஐஸ்கீரிமு
என்ன செய்ய
தினம் தினம்
அன்பு தொல்லை..
வேண்டும் மருந்து
எனக்கு இருக்கு
ஐஸ்கீரிமு
என்ன செய்ய
தினம் தினம்
அன்பு தொல்லை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
அச்சச்சோ என்னைப்போல் உங்களுக்குமா?முfதாக் wrote:தலையோ இடிக்குதுங்க
தாளம் அடிக்குதுங்க
மூக்கோ அடைக்குதுங்க
முனகி வெடிக்குதுங்க
கண்ணோ கரிக்குதுங்க
கனலாய் அடிக்குதுங்க
அனலாய் உடலெல்லாம்
ஆகிப் போச்சுதுங்க
இதற்கு மருந்து ஏதுமுண்டோ
நான் செரிந்து போவதற்கு..???
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மூக்கடைப்பு, தொண்டை வலி, சளி தொல்லை
@. @.அச்சலா wrote:மூக்கு சளி
வேண்டும் மருந்து
எனக்கு இருக்கு
ஐஸ்கீரிமு
என்ன செய்ய
தினம் தினம்
அன்பு தொல்லை..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|