சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Khan11

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

3 posters

Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 14:11



* பிறப்பு : ஆமுல் பீல் (யானை ஆண்டு) கி. பி 571 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12. திங்கள் அதிகாலையில் பிறந்தார்கள்.

* தந்தை பெயர் அப்துல்லா,

* தாயார் பெயர் ஆமினா உம்மா

* தந்தை, நபி (ஸல்) பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் காலமானார்கள்.

* தாயார், நபி (ஸல்) அவர்களின் ஆறாம் வயதில் இறந்தார்கள்.

* செவிலித்தாய் ஹலீமா நாயகியிடம் இரண்டு வருடங்கள் பால் குடித்து வளர்ந்தார்கள்.

* அப்துல்லா விட்டுச் சென்ற ஆஸ்திகள் :

ஐந்து ஒட்டகங்கள், சிறிய ஆட்டு மந்தை,

* நபி (ஸல்) அவர்கள் எட்டு வயது அடையும் முன்னர் தாய், தந்தை, பாட்டனார் ஆகியோரை இழந்து அநாதையாக நின்றார்.

* ஆயினும் தந்தை முகம் காணாத நபியை வளர்க்க பெரிய தந்தை அபூதாலிப் முன்வந்தார்.

* பெருமானாரின் 12 ஆம் வயதில் பெரிய தந்தையுடன் சிரியாவுக்கு வியாபாரத்துக்காகச் சென்ற சமயம் புஹைறா என்ற கிறிஸ்தவ பாதிரியின் சந்திப்பு கிடைத்தது.

* 25 வது வயதில் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களின் வியாபார முகாமை யாளராக நேர்மையுடன் செயல்பட்டார்.

இளவயதிலே அல்அமீன் (நம்பிக்கைக்குரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) எனும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றார்.

இப்படிப்பட்ட உயர் பண்பு மிக்கவரை தமது கணவராக்கிக் கொண்டார் சீமாட்டி கதீஜா. அப்போது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 40. நபி (ஸல்) அவர்களின் வயதோ 25.

* நபி (ஸல்) அவர்களின் 35 வது வயதில் கஃபாவைப் புதுப்பித்துக் கட்டும்போது நடுவராக இருந்து பணியாற்றினார்.

* நபி (ஸல்) அவர்களின் 40 வது வயதில் நூர் மலையின் ஹிராக் குகையில் அமரர் ஜிப்ரீல் (அலை) மூலம் நபித்துவம் கிடைக்கப் பெற்றது.

* நபித்துவத்தின் 10 வது ஆண்டு துயர வருடம்.

இவ்வருடத்தில் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் மரணம் எய்தினார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களின் பின் துணைவி கதீஜா (ரலி) அவர்கள் தமது 65 வது வயதில் மரணமானார்கள். (இன்னாலில்லாஹ்)

* நபித்துவத்தின் 13 ஆம் வருடம் மிஃராஜின் போது தொழுகை கடமையாக்கப்பட்டது.

* நபித்துவத்தின் 14 ஆம் ஆண்டு ஸபர் பிறை 27ல் பெருமானார் (ஸல்) இரவு நேரம் தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் ஐந்து மைல் தூரம் நடந்து தவ்ர் மலைக் குகைக்கு வந்தார்கள். குகையில் இருவரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய இரவுகள் தங்கியிருந்தனர்.

* குபாவில் ஹிஜ்ரி 1ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 8ல் நபி (ஸல்) அவர்களும் ஆத்ம நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்களும் குபாவில் வந்து சேர்ந்தார்கள். குபாவில் சில நாட்கள் தங்கியபின் ஒரு மஸ்ஜிதைக் கட்டி மக்களை தொழ வைத்தார்கள். அதன்பின்

* நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் பின் மதீனாவுக்கு வந்தார்கள். அதுவரை எஸ்ரிப் என்றிருந்த மதீனா (மதீனதுர் ரஸ¥ல்) இறை தூதரின் பட்டணம் என்று அழைக்கப்பட்டது.

* நபி (ஸல்) அவர்கள் வருகையினால் மதீனாவில் எங்கு பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களை வரவேற்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோன்ற ஒரு நாளை வரலாற்றில் மதீனா கண்டதில்லை.

* ஹிஜ்ரி – 2 ரமழான் பிறை 17ல் பத்று நடைபெற்றது. இந்த யுத்தத்தில் அபூஜஹீல் உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

* அதனைத் தொடர்ந்து உஹத், அகழ் போன்ற போர்கள் நடைபெற்றன.

* ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டில் சரித்திரப் பிரசித்திபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்தது.

* ஹிஜ்ரி 8ஆம் வருடம் ரமழான் பிறை 17ல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் மக்கா வெற்றி! நபி (ஸல்) அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் “சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” என்ற திருமறை வசனத்தை முழங்கிக் கொண்டிருந்தது.

* ஹிஜ்ரி 10 துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜதுல் விதா. அரபா மைதானத்தில் நமீரா எனும் இடத்தில் ‘கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் அமர்ந்தார்கள். அவ்விடத்தில் நபித் தோழர்கள் 1,24,000 முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு மத்தியில் பல விடயங்கள் பற்றி உருக்கமாகவும் சுருக்கமாகவும் உரை நிகழ்த்தினார்கள்.

* ஹிஜ்ரி 11 ரபியுல் அவ்வல் பிறை 12 திங்கட்கிழமை முற்பகல் நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு 63 வயது 4 நாட்கள் ஆகியிருந்தன.

நன்றி:ஏ. ஆர். எல். ஏ. ஸலாம்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 18:55

சிறந்த பகிர்விற்கு நன்றி அன்சார்... :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by ansar hayath Sun 17 Feb 2013 - 19:53

*சம்ஸ் wrote:சிறந்த பகிர்விற்கு நன்றி அன்சார்... :];:
:];: / :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by நண்பன் Sun 17 Feb 2013 - 19:56

ஜஷாக்கல்லாஹ் ஹைர் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.! Empty Re: முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றின் துல்லியமான சில துளிகள்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum