Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
வீரப்பனின் நண்பர்களின் மரண தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்று மறுப்பு
2 posters
Page 1 of 1
வீரப்பனின் நண்பர்களின் மரண தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்று மறுப்பு
வீரப்பனின் நண்பர்களின் மரண தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்று மறுப்பு
இன்று நால்வருக்கும் தண்டனை
வீரப்பனின் நண்பர்கள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து இன்று அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப் பகுதி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்தார்.
இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கசாப், அப்சல் குரு ஆகியோரைப் போல இவர்களையும் ரகசியமாக தூக்கில் போட்டு செய்தியை மட்டும் வெளியில் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து நால்வரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி சந்தீப் நாராயணன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை நேன்று முன்தினம் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
அப்போது வாதாடிய வழக்கறிஞர் நாராயணன், இவர்களின் தூக்குத் தண்டனையை இன்று திங்கட்கிழமை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதால், இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கும்படி கோரினார். ஆனால் 4 பேருக்கும் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதற்கான முகாந்திரம் எதுவுமில்லை.
தூக்கிலிடும் திகதி முடிவு செய்யப்படாத நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து நால்வரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பெங்களூரில் உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தலைமைச் செயலாளர் டி. ஜி. பி., சிறைத் துறை கூடுதல் டி. ஜி. பி. ககந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அப்போது தூக்கிலிடுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் தூக்கிலிடும் திகதியை மைசூர் கோர்ட் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளையே நால்வரும் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
தினகரன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|