சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Khan11

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

2 posters

Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by விஜய் Thu 14 Mar 2013 - 16:37

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 75e6fcc7-f607-4af2-9643-d8ec09348f73_S_secvpfநடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 75e6fcc7-f607-4af2-9643-d8ec09348f73_S_secvpf
நடிகை திரிஷாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக
பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உறவுக்கார மாப்பிள்ளையை திரிஷாவின் தாய்
பார்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

திரிஷா பத்து வருடங்களுக்கு முன் சினிமாவுக்கு வந்தார். தமிழ், தெலுங்கில்
ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியிலும்
நடித்துள்ளார்.
திரிஷா பற்றி ஏற்கனவே நிறைய கிசுகிசுக்கள் வந்தன. தெலுங்கு நடிகர்
ராணாவுடனும் இணைத்து பேசப்பட்டார். ஆனால் இருவருமே நட்புடன் பழகுவதாகவும்
காதல் இல்லை என்றும் மறுத்தனர்.

இந்த நிலையில்தான் தற்போது திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக செய்தி வெளியா கியுள்ளது.
திரிஷாவுக்கு 29வயது ஆகிறது. எனவே இந்த வருடம் இறுதியிலேயே திருமணம் நடக்கலாம் என தெரிகிறது.

ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில்
தற்போது நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ரம்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.
இவை தவிர வேறு புது படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. நிறையபட
வாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஏற்கவில்லை. திருமணத்துக்காகவே புதுப்
படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by கைப்புள்ள Thu 14 Mar 2013 - 16:45

திரிசா நீ என் கண்ணுக்கு தெரிகிற புதிசா தூங்க முடியல வருகிற தினிசா மொத்ததில் என்ன விட்டுப்போரியே நைசா
போனா போகட்டும் விடுப்பா உனக்கு இருக்கு வேற சைசா

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Vadivelu-babylona-250_24032008
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by விஜய் Thu 14 Mar 2013 - 16:55

கைப்புள்ள wrote:திரிசா நீ என் கண்ணுக்கு தெரிகிற புதிசா தூங்க முடியல வருகிற தினிசா மொத்ததில் என்ன விட்டுப்போரியே நைசா
போனா போகட்டும் விடுப்பா உனக்கு இருக்கு வேற சைசா

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Vadivelu-babylona-250_24032008

பெண்ணுங்க பின்னாலே அலைகிறது வெட்கமாக இல்ல அட சி
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by கைப்புள்ள Thu 14 Mar 2013 - 17:00

விஜய் wrote:
கைப்புள்ள wrote:திரிசா நீ என் கண்ணுக்கு தெரிகிற புதிசா தூங்க முடியல வருகிற தினிசா மொத்ததில் என்ன விட்டுப்போரியே நைசா
போனா போகட்டும் விடுப்பா உனக்கு இருக்கு வேற சைசா

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Vadivelu-babylona-250_24032008

பெண்ணுங்க பின்னாலே அலைகிறது வெட்கமாக இல்ல அட சி
அதுங்களா வந்து மாட்டுது பாஸ நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 188826 நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 188826

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் INA-VADIVELU002
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by விஜய் Thu 14 Mar 2013 - 17:07

கைப்புள்ள wrote:

கைப்புள்ள மச்சக்காரன் நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 755559
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by கைப்புள்ள Thu 14 Mar 2013 - 17:10

பின்ன சும்மாவா ஏய் மிஸ்டர் இதப்பாருங்க நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 173859604

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Indiralogathil-Naa-Still-4
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by விஜய் Thu 14 Mar 2013 - 17:16

எதுக்கு இந்த போஸ் எல்லாம்... இல்லா எதுக்கு இந்த சீன் போடுறிங்க எண்டு கேட்கிறேன் வெட்கமாக இல்ல உனக்கு
நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் 633491
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார் Empty Re: நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம்?: உறவுக்காரரை மணக்கிறார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum