சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Khan11

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்

4 posters

Go down

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Empty தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 8:39

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Shikhar-Dhawan-30000

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில் அசத்திய இந்தியாவின் தவான் அறிமுக போட்டியில் அதிவேகமாக சதமடித்து சாதனை படைத்தார்.

இந்தியா
வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில்
உள்ளது. மூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் நடக்கிறது.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7
விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித்(58),
ஸ்டார்க்(20) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம்
நடந்தது. இஷாந்த் சர்மா பந்தில் ஸ்மித், ஸ்டார்க் தலா ஒரு பவுண்டரி
அடித்தனர். சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த, ஸ்மித்தை (92) ஓஜா சுழலில்
வீழ்த்தினார். தனி வீரராக போராடிய ஸ்டார்க், 99 ரன்னில், இஷாந்த் வேகத்தில்
விக்கெட்டை இழந்தார். தோகர்டியும் 5 ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலிய அணி
முதல் இன்னிங்சில் 408 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. லியான் (9) அவுட்டாகாமல்
இருந்தார். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, ஜடேஜா அதிகபட்சமாக 3
விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு முரளி விஜய், ஷிகர் தாவன்
ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சிடில், ஹென்ரிக்ஸ் ஓவரில் தவான்
பவுண்டரிகளாக விளாசினார். அடுத்தடுத்த பவுண்டரிகளால், அணியின் ஸ்கோர்
"ஜெட்' வேகத்தில் உயர்ந்தது. முரளி விஜய் லியான் பந்தில் இரண்டு சிக்சர்கள்
அடித்தார். தவான் (85 பந்து, 21 பவுண்டரிகள்),டெஸ்ட் அரங்கில் தனது முதல்
சதத்தை எட்டினார். இதன் மூலம், அறிமுக டெஸ்டில் அதிவேக சதம் அடித்த வீரர்
என்ற உலக சாதனை படைத்தார். மறுபுறம் முரளி விஜய் அரைசதம் கடந்தார்.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட்
இழப்பின்றி, 283 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் (83), ஷிகர் தவான் (185)
அவுட்டாகாமல் இருந்தனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Empty Re: தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 8:49

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் :)) தொடர் அனைத்தையும் வென்று வெற்றி மாலை சூடட்டும் பாரத் மாதா #+ சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Empty Re: தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்

Post by எந்திரன் Sun 17 Mar 2013 - 15:17

#+ #+
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Empty Re: தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்

Post by *சம்ஸ் Sun 17 Mar 2013 - 17:19

நண்பன் wrote:மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் :)) தொடர் அனைத்தையும் வென்று வெற்றி மாலை சூடட்டும் பாரத் மாதா #+ சூப்பர்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம் Empty Re: தவான் அதிவேக சதம்: இந்தியா அபாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum