சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Khan11

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

+3
பானுஷபானா
நண்பன்
Muthumohamed
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by Muthumohamed Sun 24 Mar 2013 - 21:22

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

1. உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க ?

2. உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித்
தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட் , ஐஸ்கிரிம்
, வளையல் , இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம் ?

3. உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற
செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா
நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது... ?

4. போஸ்டரில்
கூட பார்க்க முடியாத ஒரு சில சூர்யா படங்களுக்கு தியேட்டருக்கு வரச்சொல்லி
பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும்
பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள்வந்து பார்ப்போமா.. ?

5. அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை
எல்லாம்உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா... ??( வந்த எஸ்.எம்.எஸ்.
என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6. நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்.. ?

7. நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து
செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து
வருதுங்க தைரியம்.. ???( கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும்
மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8. எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க... ???( பின்
குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9. ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா.. ?( இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10. உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா.. ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Sun 24 Mar 2013 - 22:40

வருத்தப்பட்ட வாலிபர் சங்கத்திடமிருந்து வந்த கேள்விகள் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 5:55

அதானே நல்லா கேளுங்க முஹம்மத் (/
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by எந்திரன் Mon 25 Mar 2013 - 8:39

பானுகமால் wrote:அதானே நல்லா கேளுங்க முஹம்மத் (/
எச்சுஸ்மி மேடம் பதில் சொல்லுங்க :”
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by rammalar Mon 25 Mar 2013 - 9:00

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 800522ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Remya-nambeesan_13572913490
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 9:27

எந்திரன் wrote:
பானுகமால் wrote:அதானே நல்லா கேளுங்க முஹம்மத் (/
எச்சுஸ்மி மேடம் பதில் சொல்லுங்க :”
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 9:59

எந்திரன் wrote:
பானுகமால் wrote:அதானே நல்லா கேளுங்க முஹம்மத் (/
எச்சுஸ்மி மேடம் பதில் சொல்லுங்க :”

இதெல்லா நான் செய்ததில்லையே பதில் எப்டீ சொல்ல :,;: :,;: :,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 10:01

பானுகமால் wrote:
எந்திரன் wrote:
பானுகமால் wrote:அதானே நல்லா கேளுங்க முஹம்மத் (/
எச்சுஸ்மி மேடம் பதில் சொல்லுங்க :”

இதெல்லா நான் செய்ததில்லையே பதில் எப்டீ சொல்ல :,;: :,;: :,;: :,;:
அதுவா வரனும் ஏதாச்சும் ஒரு பதில் சொல்லுங்க :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 10:26

இருங்க யோசிக்கிறேன் `#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by veel Mon 25 Mar 2013 - 13:16

பானுகமால் wrote:
எந்திரன் wrote:
பானுகமால் wrote:அதானே நல்லா கேளுங்க முஹம்மத் ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 3418078985
எச்சுஸ்மி மேடம் பதில் சொல்லுங்க ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 188826

இதெல்லா நான் செய்ததில்லையே பதில் எப்டீ சொல்ல ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 326371 ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 326371 ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 326371 ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 326371


நம்புங்கப்பா ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. 111433
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 13:19

பானுகமால் wrote:இருங்க யோசிக்கிறேன் `#
அதற்கு ஏன் இப்படி `# அங்கதான் ஒன்றும் இல்லையே :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 13:22

நண்பன் wrote:
பானுகமால் wrote:இருங்க யோசிக்கிறேன் `#
அதற்கு ஏன் இப்படி `# அங்கதான் ஒன்றும் இல்லையே :” :”

தெரிஞ்சும் கேக்குறிங்க என்ன பண்றது :” :” :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 13:25

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:இருங்க யோசிக்கிறேன் `#
அதற்கு ஏன் இப்படி `# அங்கதான் ஒன்றும் இல்லையே :” :”

தெரிஞ்சும் கேக்குறிங்க என்ன பண்றது :” :” :” :”
நான் யார் மேல் சரி அதிக அன்பு வைத்தால் அவர்கள் குறையை மறந்து விடுகிறேன் :. :. :. :++


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 13:33

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:இருங்க யோசிக்கிறேன் `#
அதற்கு ஏன் இப்படி `# அங்கதான் ஒன்றும் இல்லையே :” :”

தெரிஞ்சும் கேக்குறிங்க என்ன பண்றது :” :” :” :”
நான் யார் மேல் சரி அதிக அன்பு வைத்தால் அவர்கள் குறையை மறந்து விடுகிறேன் :. :. :. :++

இப்படியும் சமாளிக்கலாமா :%
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 13:34

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:இருங்க யோசிக்கிறேன் `#
அதற்கு ஏன் இப்படி `# அங்கதான் ஒன்றும் இல்லையே :” :”

தெரிஞ்சும் கேக்குறிங்க என்ன பண்றது :” :” :” :”
நான் யார் மேல் சரி அதிக அன்பு வைத்தால் அவர்கள் குறையை மறந்து விடுகிறேன் :. :. :. :++

இப்படியும் சமாளிக்கலாமா :%
பின்ன உங்க தம்பியாச்சே சும்மாவா சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 13:46

அது சரி :dance:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 13:51

பானுகமால் wrote:அது சரி :dance:
பார்த்து ஒடிஞ்சிடப்போகுது :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 13:59

நண்பன் wrote:
பானுகமால் wrote:அது சரி :dance:
பார்த்து ஒடிஞ்சிடப்போகுது :”

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 14:02

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அது சரி :dance:
பார்த்து ஒடிஞ்சிடப்போகுது :”

:,;:
தனியாவா :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 14:03

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அது சரி :dance:
பார்த்து ஒடிஞ்சிடப்போகுது :”

:,;:
தனியாவா :,;:

நான் கிணத்துல விழப் போறேன் என்கூட நீங்களும் வறிங்களா :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 14:05

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:அது சரி :dance:
பார்த்து ஒடிஞ்சிடப்போகுது :”

:,;:
தனியாவா :,;:

நான் கிணத்துல விழப் போறேன் என்கூட நீங்களும் வறிங்களா :,;:
பத்து நிமிடம் களித்தே வருகிறேன் :” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 14:11

சரி விதி யார விட்டது :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by நண்பன் Mon 25 Mar 2013 - 15:04

பானுகமால் wrote:சரி விதி யார விட்டது :”
10 நிமிடம் எதற்கு தாமதம் தெரியுமா?
ஊரக்கூட்டி உங்கள காப்பாற்றத்தான் அக்கா `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by பானுஷபானா Mon 25 Mar 2013 - 15:16

நண்பன் wrote:
பானுகமால் wrote:சரி விதி யார விட்டது :”
10 நிமிடம் எதற்கு தாமதம் தெரியுமா?
ஊரக்கூட்டி உங்கள காப்பாற்றத்தான் அக்கா `#
எனக்கு நீச்சல் தெரியும் தம்பி :} :} :} :}
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by *சம்ஸ் Mon 25 Mar 2013 - 15:23

விதி யாரைவிட்டது. சொன்னால் கேட்டால்தானே! பட்டாலும் புத்தியில்லை. அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை விடுங்க அக்கா.. #+ :,;: #+ :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்.. Empty Re: ஃபிகர்களிடம் பத்து கேள்விகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum