Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Yesterday at 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Yesterday at 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Yesterday at 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Yesterday at 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
அன்னாசிப்பழ சாலட்
3 posters
Page 1 of 1
அன்னாசிப்பழ சாலட்
தேவையான பொருட்கள்.....
அன்னாசிப்பழம் (சிறியது) - ஒன்று
தனி மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - தேவையான அளவு
தேன் - ஒரு மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
சாலட் இலைகள் - (2-3) துண்டுகள்
செய்முறை......
• அன்னாசிப்பழத்தை தோல் சீவிக் அதன் கண்கள் எடுத்தபின்னர் நடு நரம்பு பகுதியை எடுத்து விட்டு கால் வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• பின்பு வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்புத்தூள், தேன், வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்றாக பிரட்டி கலக்கவும்.
• பின்பு அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து சலாட் கோப்பையில் அலங்கார வடிவில் அடுக்கி சாலட் இலைகளை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னாசிப்பழ சாலட்
நாக்கில் நீர் ஊறுகிறது (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்னாசிப்பழ சாலட்
எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னாசிப்பழ சாலட்
*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
:” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்னாசிப்பழ சாலட்
உண்மைய சொன்னால் சிரிக்கப் படாது எப்படி தெரியும் என்று சிந்திக்கனும் என்னபானுகமால் wrote:*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
:” :” :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னாசிப்பழ சாலட்
இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்னாசிப்பழ சாலட்
அக்காவுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொன்னார் அதற்குதான் இப்படியா என்று கேட்டேன் அன்சார் :.ansar hayath wrote:இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னாசிப்பழ சாலட்
ஓ..அப்படியா ..எனக்கும் ஆசையாய் இருக்கிறது பார்க்கும் போது ...அன்னாசி சாலட்*சம்ஸ் wrote:அக்காவுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொன்னார் அதற்குதான் இப்படியா என்று கேட்டேன் அன்சார் :.ansar hayath wrote:இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்னாசிப்பழ சாலட்
சும்மாதானே சொன்னிங்க அன்னாசி சாலட்டை பார்கும் போது ஆசையாக உள்ளது என்று எங்களுக்கு தெரியும் நீ எதைப் பார்த்து ஆசைப்படீர்கள் என்று ??????????????????? :,;:ansar hayath wrote:ஓ..அப்படியா ..எனக்கும் ஆசையாய் இருக்கிறது பார்க்கும் போது ...அன்னாசி சாலட்*சம்ஸ் wrote:அக்காவுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொன்னார் அதற்குதான் இப்படியா என்று கேட்டேன் அன்சார் :.ansar hayath wrote:இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னாசிப்பழ சாலட்
ஏன் ஓடுகிறீர் .......எனக்கு வரக் கூடாதது வந்து விட்டதா :” :” :”*சம்ஸ் wrote:சும்மாதானே சொன்னிங்க அன்னாசி சாலட்டை பார்கும் போது ஆசையாக உள்ளது என்று எங்களுக்கு தெரியும் நீ எதைப் பார்த்து ஆசைப்படீர்கள் என்று ??????????????????? :,;:ansar hayath wrote:ஓ..அப்படியா ..எனக்கும் ஆசையாய் இருக்கிறது பார்க்கும் போது ...அன்னாசி சாலட்*சம்ஸ் wrote:அக்காவுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொன்னார் அதற்குதான் இப்படியா என்று கேட்டேன் அன்சார் :.ansar hayath wrote:இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்னாசிப்பழ சாலட்
இல்லை இல்லை உங்களின் சரிதான்ansar hayath wrote:ஏன் ஓடுகிறீர் .......எனக்கு வரக் கூடாதது வந்து விட்டதா :” :” :”*சம்ஸ் wrote:சும்மாதானே சொன்னிங்க அன்னாசி சாலட்டை பார்கும் போது ஆசையாக உள்ளது என்று எங்களுக்கு தெரியும் நீ எதைப் பார்த்து ஆசைப்படீர்கள் என்று ??????????????????? :,;:ansar hayath wrote:ஓ..அப்படியா ..எனக்கும் ஆசையாய் இருக்கிறது பார்க்கும் போது ...அன்னாசி சாலட்*சம்ஸ் wrote:அக்காவுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொன்னார் அதற்குதான் இப்படியா என்று கேட்டேன் அன்சார் :.ansar hayath wrote:இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்னாசிப்பழ சாலட்
:cheers: :”@:*சம்ஸ் wrote:இல்லை இல்லை உங்களின் சரிதான்ansar hayath wrote:ஏன் ஓடுகிறீர் .......எனக்கு வரக் கூடாதது வந்து விட்டதா :” :” :”*சம்ஸ் wrote:சும்மாதானே சொன்னிங்க அன்னாசி சாலட்டை பார்கும் போது ஆசையாக உள்ளது என்று எங்களுக்கு தெரியும் நீ எதைப் பார்த்து ஆசைப்படீர்கள் என்று ??????????????????? :,;:ansar hayath wrote:ஓ..அப்படியா ..எனக்கும் ஆசையாய் இருக்கிறது பார்க்கும் போது ...அன்னாசி சாலட்*சம்ஸ் wrote:அக்காவுக்கு நாக்கில் நீர் ஊறுகிறது என்று சொன்னார் அதற்குதான் இப்படியா என்று கேட்டேன் அன்சார் :.ansar hayath wrote:இது தேனல்லோ .....!? சம்ஸ் :%*சம்ஸ் wrote:எப்படி இப்படியா?பானுகமால் wrote:நாக்கில் நீர் ஊறுகிறது (:)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum