Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
4 posters
Page 1 of 1
எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
—
இந்த நகைச்சுவையை எழுதியவர் யாராய் இருந்தாலும் வாழ்க !!
மனம் விட்டுச் சிரிக்க வெச்சதுக்கு !
__________________________________________________________
-
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
-
#சொன்னார்கள்
-
———————————————
“சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி.”
-ஜவஹர்லால் நேரு.
-
“நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.”
– குசும்பன்
———————————————
-
தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர்
எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
-
——————————————
-
யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன்.
ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
இருக்கட்டும் இருக்கட்டும்!
ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே.
இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
-
—————————————
அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு
எடுத்ததா?
இல்லை. எனக்கு எடுத்தது…!
-
————————————–
-
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?..
-
—————————————-
உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு
வேண்டி கிடக்கு?!
-
—————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
:” :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
தலைப்பு நல்லாயிருக்கு என்னு உள்ளே வந்தா அதைவிட படம் நல்லாயிருக்கு படம் நல்லாயிருக்கு பார்த்தா நகைச்சுவை அதைவிட நல்லாயிருக்கு
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
விஜய் wrote:தலைப்பு நல்லாயிருக்கு என்னு உள்ளே வந்தா அதைவிட படம் நல்லாயிருக்கு படம் நல்லாயிருக்கு பார்த்தா நகைச்சுவை அதைவிட நல்லாயிருக்கு
@. @. @. :” :” :”
Re: எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
அண்ணா படத்தை அதிகம் பார்க்க வேண்டாம் நகைச்சுவை படியுங்கள்Muthumohamed wrote:விஜய் wrote:தலைப்பு நல்லாயிருக்கு என்னு உள்ளே வந்தா அதைவிட படம் நல்லாயிருக்கு படம் நல்லாயிருக்கு பார்த்தா நகைச்சுவை அதைவிட நல்லாயிருக்கு
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!
» அமெரிக்காவிடம் இருந்து கனடா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ஹார்ப்பர்.
» அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
» :உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!
» தட்டச்சு கற்றுக் கொள்ள !
» அமெரிக்காவிடம் இருந்து கனடா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ஹார்ப்பர்.
» அழகு நிறத்தால், தோற்றத்தால் வருவது இல்லை நாம் தக்க வைத்து கொள்ள வேண்டும்.
» :உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!
» தட்டச்சு கற்றுக் கொள்ள !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|