சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி Khan11

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி

3 posters

Go down

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி Empty அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி

Post by *சம்ஸ் Wed 10 Apr 2013 - 7:39

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி 207bb546-4a7e-4fd1-9e08-a8f356c89559_S_secvpf
அரக்கோணம், ஏப். 10-

பீகார் முசாபர்பாத்திலிருந்து பெங்களூர் புறநகர் யஸ்வந்த்பூர் நோக்கி இன்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அரக்கோணம அருகே சித்தேரி என்னுமிடத்தில் சென்றபோது, அந்த ரெயிலின் பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் ஏசி பெட்டிகள் 4 உள்பட மொத்தம் 11 பெட்டிகள் கவிழ்ந்தன.

இந்த கோர விபத்தில் ரெயில் பயணி ஒருவர் பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் மற்றும் சித்தேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் தண்டவாளம் அதிகபடியாக சேதமடைந்துள்ளது. எனவே, ரெயில்வே பெட்டிகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி Empty Re: அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி

Post by பானுஷபானா Wed 10 Apr 2013 - 10:33

பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி Empty Re: அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி

Post by எந்திரன் Wed 10 Apr 2013 - 18:11

ஐயோ பாவம் :!#:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி Empty Re: அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம் புரண்டது: ஒருவர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum