சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Khan11

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

+2
*சம்ஸ்
rammalar
6 posters

Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by rammalar Sun 14 Apr 2013 - 14:36

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... E_1365758252

--

ஜப்பானை சேர்ந்த, சில நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்துக்கு,
புதிய யுக்தியை கையாண்டு வருகின்றன.
-
விளம்பரத்துக்காக, இவர்கள் பயன்படுத்தும் இடம் எது தெரியுமா?
இளம் பெண்களின் அழகான தொடைகள் தான்.
-
நல்ல உயரம், வாளிப்பான, வழுவழுப்பான தொடைகளுடன்
இருக்கும், இளம் பெண்களை அழைத்து, இந்த நிறுவனங்கள்,
ஒப்பந்தம் செய்கின்றன.
-
இதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு, அந்த நிறுவனம், இளம்
பெண்களின் தொடைகளில், தங்கள் பொருட்களை பற்றிய
விவரங்களை, பச்சை (டாட்டூஸ்) குத்தி விடுகின்றன.
-
இந்த பெண்கள், தொடை தெரியும் அளவுக்கு, உடை அணிந்து, மக்கள்
அதிகம் கூடும் இடங்களில், வலம் வர வேண்டும்.
இந்த புதுமையான விளம்பரத்துக்காக, தொடையை வாடகைக்கு
விடும் பெண்களுக்கு, ஒரு மாதத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை,
சம்பளம் தரப்படுகிறது. அதிகம் சிரமப்படாமல், பணம் கிடைப்பதால்,
தொடையை வாடகைக்கு விடுவதில், ஜப்பான் இளம் பெண்கள்
ஆர்வம் காட்டுகின்றனர்.
-
-------------------------
— ஜோல்னா பையன்.
நன்றி: வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by *சம்ஸ் Sun 14 Apr 2013 - 15:07

#. #.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by எந்திரன் Sun 14 Apr 2013 - 16:06

:+
Spoiler:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by *சம்ஸ் Sun 14 Apr 2013 - 16:25

எந்திரன் wrote: :+
Spoiler:
இதைப் பார்த்தால் வாடகைக்கு கேட்கப் படும் ஏந்திரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by நண்பன் Sun 14 Apr 2013 - 16:45

எந்திரன் wrote: :+
Spoiler:
இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும்-எந்திரன். எந்திரன்... எந்திரன் எந்திரா... எந்திரா எந்திரா... எந்திரா எந்திரா

என்னப்பா இது எங்கே தேடிப்பிடித்தீர்கள் யாரிடம் கற்றுக்கொண்டீர்கள் 😕 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by Muthumohamed Sun 14 Apr 2013 - 22:12

என்ன ஒரு விளம்பர உத்தி உங்க மூளைய சூளையில் கொண்டு போய் வைக்க வேண்டும்

ஜப்பான்ல நிலநடுக்கம் வராம பின்ன என்னவரும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by ansar hayath Sun 14 Apr 2013 - 22:30

Muthumohamed wrote:என்ன ஒரு விளம்பர உத்தி உங்க மூளைய சூளையில் கொண்டு போய் வைக்க வேண்டும்

ஜப்பான்ல நிலநடுக்கம் வராம பின்ன என்னவரும்
@. #. #.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இளம் பெண்களின் தொடை வாடகைக்கு... Empty Re: இளம் பெண்களின் தொடை வாடகைக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum