சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Yesterday at 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Yesterday at 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

கேன்சரை தடுக்கும் மாதுளை Khan11

கேன்சரை தடுக்கும் மாதுளை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 8:15

கேன்சரை தடுக்கும் மாதுளை 83cd2d14-0be1-4261-877b-f3b2ef44b154_S_secvpf
எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாதுளை நிறைய மருத்துவ மகிமைகள் கொண்டது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீப காலமாக உலகம் முழுக்க புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

குறிப்பாக, மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 4ல் 3 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழத்தை கொடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்டது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோ கெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது. அதேநேரம், `இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது' என்கிறார், அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:17

ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 9:55

ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 9:57

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:00

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:02

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:04

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...
/) /)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:05

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...
வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:06

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...
/) /)
என்ன சிரிப்பு உடம்பு எப்படி இருக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:10

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...
வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”

பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:15

எப்படி பேசினாலும் முடியலயே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:21

அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:23

தம்பி நீ பின்னுக்கு பெரியாளா வருவடா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:30

அண்ணே முன்னுக்கு வர ஆசைப்படறவன இப்டி பின்னுக்கு வருவன்னு சொல்றீங்களே?. :!#:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 10:33

சபாஷ் சரியான போட்டீடீடீடீடீடீடீடீடீடீடீ :. :.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 10:38

தம்பி நீ நல்லா வருவடா நல்லா வருவ :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by ஜனநாயகன் Mon 15 Apr 2013 - 10:43

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%

:,;:
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...
வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”

பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
எப்படி பேசினாலும் முடியலயே

அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
தம்பி நீ பின்னுக்கு பெரியாளா வருவடா

அண்ணே முன்னுக்கு வர ஆசைப்படறவன இப்டி பின்னுக்கு வருவன்னு சொல்றீங்களே?. :!#:
சபாஷ் சரியான போட்டீடீடீடீடீடீடீடீடீடீடீ :. :.

எந்தக் கட 'போட்டி'ண்ணே?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by பானுஷபானா Mon 15 Apr 2013 - 15:49

:+
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 16:00

பானுகமால் wrote: :+
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by பானுஷபானா Mon 15 Apr 2013 - 16:01

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :+
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’

நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 16:03

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :+
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’

நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 16:05

நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :+
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’

நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!
இங்கே யார் ஆடினாங்க அப்படி தெரியலயே உங்களுக்கு ஏதாச்சும் தெரியிதா பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 16:15

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :+
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’

நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!
இங்கே யார் ஆடினாங்க அப்படி தெரியலயே உங்களுக்கு ஏதாச்சும் தெரியிதா பாஸ்.
நல்லா போடுறிங்க ஜால்ரா, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியமா.......

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by *சம்ஸ் Mon 15 Apr 2013 - 16:18

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :+
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’

நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!
இங்கே யார் ஆடினாங்க அப்படி தெரியலயே உங்களுக்கு ஏதாச்சும் தெரியிதா பாஸ்.
நல்லா போடுறிங்க ஜால்ரா, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியமா.......
என்னாச்சி பாஸ் என்ன திட்றிங்க நான் என்ன செய்தேன் அப்படி ஒன்றும் செய்ய வில்லை நான் பாவம் தெரியுமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by விஜய் Mon 15 Apr 2013 - 16:28

சிறந்த பதிவுக்கு நன்றி அண்ணா
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

கேன்சரை தடுக்கும் மாதுளை Empty Re: கேன்சரை தடுக்கும் மாதுளை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum