சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Khan11

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

+3
ஜனநாயகன்
நண்பன்
veel
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by veel Wed 1 May 2013 - 23:12

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு ATHIKARAMSAANTHAI
இந்தியா-டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் குர்காவ்னில் வைத்து 2 பேரால்
கற்பழிக்கப்பட்டுள்ளார். அதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை கடந்த திங்கட்கிழமை அன்று ரியல்
எஸ்டேட் டீலர்கள் 2 பேர் காரில் கடத்தினர். அந்த 2 பேரும் அப்பெண்ணுக்கு
பழக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்காவ்னில் உள்ள வணிக வளாக வாசலில் இருந்து கடத்தப்பட்ட அப்பெண்ணை
அவர்கள் மஹிபால்பூர்-பால்வால் ரோட்டில் ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு
கொண்டு சென்றனர்.

அங்கு காரில் வைத்து அவர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதையடுத்து அப்பெண் நடந்த சம்பவம் குறித்து குர்காவ்ன் போலீசில் புகார்
கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒரு
குற்றவாளியை கைது செய்தனர்.

டெல்லியில் பிஸியோதெரபி மாணவி, 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவங்களால்
ஏற்பட்ட அதிர்ச்சி மாறும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 9:37

பிடி பட்டவனுக்கு ராஜ மரியாதையுடன் விடு விக்க நடவடிக்கை எடுப்பார்கள் #.
இன்னும் யாருக்கும் சரியான தண்டனை கிடைக்க வில்லை அதுதான் இப்படி தலை விரித்தாடுகிறது #.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 9:43

அண்ணே இந்த பயலுவளுக்கு ரெண்டு குச்சி ரெண்டு கயிறு போதும்னே.ஆட்டுக்கு காயடிக்குறாப்ல அடிச்சிப்புடணும்னே.அப்பத்தான் சுருட்டிகிட்டு இருப்பானுவ.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 9:54

ஜனநாயகன் wrote:அண்ணே இந்த பயலுவளுக்கு ரெண்டு குச்சி ரெண்டு கயிறு போதும்னே.ஆட்டுக்கு காயடிக்குறாப்ல அடிச்சிப்புடணும்னே.அப்பத்தான் சுருட்டிகிட்டு இருப்பானுவ.

அப்டினா என்ன ??

எனக்குத் தெரியலேனாலும் நல்லது சொல்றிங்க @. :”@:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by Muthumohamed Thu 2 May 2013 - 9:56

நண்பன் wrote:பிடி பட்டவனுக்கு ராஜ மரியாதையுடன் விடு விக்க நடவடிக்கை எடுப்பார்கள் #.
இன்னும் யாருக்கும் சரியான தண்டனை கிடைக்க வில்லை அதுதான் இப்படி தலை விரித்தாடுகிறது #.

:, :, :, :, :,
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by Muthumohamed Thu 2 May 2013 - 9:56

ஜனநாயகன் wrote:அண்ணே இந்த பயலுவளுக்கு ரெண்டு குச்சி ரெண்டு கயிறு போதும்னே.ஆட்டுக்கு காயடிக்குறாப்ல அடிச்சிப்புடணும்னே.அப்பத்தான் சுருட்டிகிட்டு இருப்பானுவ.

நல்ல யோசனை அரசு முடிவு எடுத்தால் சரி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 9:58

எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by Muthumohamed Thu 2 May 2013 - 9:58

ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

:# :# :# :# :#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 10:02

ஜனநாயகன் wrote:அண்ணே இந்த பயலுவளுக்கு ரெண்டு குச்சி ரெண்டு கயிறு போதும்னே.ஆட்டுக்கு காயடிக்குறாப்ல அடிச்சிப்புடணும்னே.அப்பத்தான் சுருட்டிகிட்டு இருப்பானுவ.
:+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 10:03

ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 10:07

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
அவர் நல்லதை மட்டும்தான் சொல்லுவார் அக்கா :” :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:26

நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
அவர் நல்லதை மட்டும்தான் சொல்லுவார் அக்கா :” :”

செரியா சொன்னாரு எங்கண்ணன்.நா யாருன்னு சொன்னா அதவிட நொம்ப மோசம் வேற ஏதும் இல்லக்கா.
நாங்கல்லாம் பின்லேடன் ஆளுங்க. #+
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 12:28

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
அவர் நல்லதை மட்டும்தான் சொல்லுவார் அக்கா :” :”

செரியா சொன்னாரு எங்கண்ணன்.நா யாருன்னு சொன்னா அதவிட நொம்ப மோசம் வேற ஏதும் இல்லக்கா.
நாங்கல்லாம் பின்லேடன் ஆளுங்க. #+
:’ :’

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:30

தட்டாதீங்கன்னே. :!#:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:32

ஜனநாயகன் wrote:தட்டாதீங்கன்னே. :!#:

ஆமா குட்டையாகிடுவார் :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 12:43

பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:தட்டாதீங்கன்னே. :!#:

ஆமா குட்டையாகிடுவார் :”

கடல் எப்டிக்கா குட்டையாவும்?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by பானுஷபானா Thu 2 May 2013 - 12:56

ஜனநாயகன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:தட்டாதீங்கன்னே. :!#:

ஆமா குட்டையாகிடுவார் :”

கடல் எப்டிக்கா குட்டையாவும்?.

சூப்பர் சூப்பர் heart heart heart heart heart
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 13:34

எக்கா எக்கா ஏக்கா? :,;:
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 13:37

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
அவர் நல்லதை மட்டும்தான் சொல்லுவார் அக்கா :” :”

செரியா சொன்னாரு எங்கண்ணன்.நா யாருன்னு சொன்னா அதவிட நொம்ப மோசம் வேற ஏதும் இல்லக்கா.
நாங்கல்லாம் பின்லேடன் ஆளுங்க. #+
(* (*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 13:40

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
அவர் நல்லதை மட்டும்தான் சொல்லுவார் அக்கா :” :”

செரியா சொன்னாரு எங்கண்ணன்.நா யாருன்னு சொன்னா அதவிட நொம்ப மோசம் வேற ஏதும் இல்லக்கா.
நாங்கல்லாம் பின்லேடன் ஆளுங்க. #+
(* (*

எதுக்கு அடிக்கறீங்கன்னே?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by rammalar Thu 2 May 2013 - 13:41

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Most-amazing-pumpkin-carving-ray-villafane-7
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 13:57

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
ஜனநாயகன் wrote:எக்கா எக்கா நா எப்பவும் நல்லத மட்டும்தான்கா சொல்லுவேன்.

அப்டினா நீங்க யாருன்னு சொல்லுங்க
அவர் நல்லதை மட்டும்தான் சொல்லுவார் அக்கா :” :”

செரியா சொன்னாரு எங்கண்ணன்.நா யாருன்னு சொன்னா அதவிட நொம்ப மோசம் வேற ஏதும் இல்லக்கா.
நாங்கல்லாம் பின்லேடன் ஆளுங்க. #+
(* (*

எதுக்கு அடிக்கறீங்கன்னே?
நானும் பின்லேடன் ஆளுதான் நான் கெட்டவனா அதான் அடித்தேன் (*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 14:00

அப்டீன்னா?எனக்கு புரியல.தெளிவா சொல்லுங்க.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by நண்பன் Thu 2 May 2013 - 14:03

பயந்துட்டான் பையன் சும்மா தமாசு :” :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by ஜனநாயகன் Thu 2 May 2013 - 14:07

நீங்கள் வேறு எந்த நோக்கத்திலும் சொல்லவில்லை என்றால் சரி.ஆனால் நான் சொன்னது வெறும் காமெடி சார்ந்தது.
அதில் எந்த உள்நோக்கமும் இல்ல.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு Empty Re: காரில் வைத்து இளம்பெண் இரண்டு பேரால் கற்பழிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum