சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Khan11

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

5 posters

Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by *சம்ஸ் Sun 12 May 2013 - 7:49

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் 31932e84-bc1b-48b2-ac1f-076daa2d90be_S_secvpf
மும்பை, மே 12-

மிலன், மதுமதி, காஷ்மீர் கி காலி, ஜன்ஜீர், உப்கார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தி படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர், நடிகர் பிரான் (93).

திரையுலகில் இவர் புரிந்த சாதனையை பாராட்டி இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருது பட்டியலில் பிரானிற்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லியில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பிரான் பங்கேற்கவில்லை. அவரது சார்பில் மற்றவர்களிடம் இந்த விருதினை வழங்க மரபுகள் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் பிரானின் வீட்டிற்கு சென்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி மணிஷ் திவாரி, தாதா சாகிப் பால்கே விருது எனப்படும் தங்கத் தாமரை, பாராட்டுப் பத்திரம், சால்வை, ரொக்கப்பணம் ரூ.10 லட்சம் ஆகியவற்றை பிரானிடம் வழங்கினார்.

ஒரு கலைஞரின் வீட்டிற்கு மத்திய மந்திரி நேரில் சென்று தாதா சாகிப் பால்கே விருதினை வழங்கியது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் திரு.பிரானின் வீட்டிற்கு நேரில் வந்து இந்த விருதை வழங்கும் வாய்ப்பினை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்' என்று மணிஷ் திவாரி கூறினார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty Re: இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by Muthumohamed Sun 12 May 2013 - 9:16

வாழ்த்துக்கள் இருவருக்கும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty Re: இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by rammalar Sun 12 May 2013 - 9:34

-
பிரான் ஹீரோவாக நடித்ததைவிட வில்லன் வேடங்களில்
அசத்தி இருப்பார்.

வில்லன் கதாபாத்திரம் தவிர குணசித்திர கதாபாத்திரங்களிலும்
நடித்துள்ளார்.

1960களில் இருந்து 80கள் வரை ரிலீஸான கிட்டத்தட்ட அனைத்து
பாலிவுட் படங்களிலும் பிரான் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாக ஹீரோ, ஹீரோயினைவிட அவர் அதிக சம்பளம்
வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty Re: இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by Muthumohamed Sun 12 May 2013 - 9:36

rammalar wrote:-
பிரான் ஹீரோவாக நடித்ததைவிட வில்லன் வேடங்களில்
அசத்தி இருப்பார்.

வில்லன் கதாபாத்திரம் தவிர குணசித்திர கதாபாத்திரங்களிலும்
நடித்துள்ளார்.

1960களில் இருந்து 80கள் வரை ரிலீஸான கிட்டத்தட்ட அனைத்து
பாலிவுட் படங்களிலும் பிரான் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளாக ஹீரோ, ஹீரோயினைவிட அவர் அதிக சம்பளம்
வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவலுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty Re: இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by நண்பன் Sun 12 May 2013 - 10:59

வாழ்த்துக்கள் :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty Re: இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by எந்திரன் Sun 12 May 2013 - 11:58

:# :#
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார் Empty Re: இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது
» இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
» வரும் 25ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
» ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உட்பட 76 பேருக்கு கலைமாமணி விருது: முதல்வர் வழங்கினார்
» பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum