சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Khan11

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

+2
rammalar
Muthumohamed
6 posters

Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by Muthumohamed Sun 12 May 2013 - 8:58

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலில் எங்காவது கார் சிக்கிக் கொண்டால் அங்கிருந்து செங்குத்தாக மேலெழுந்து பறக்கும் விதமாக இந்தக் கார் வடிவமைத்துள்ளது. ‘டிஎப்- எக்ஸ்’ என்ற இந்த பறக்கும் காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம். அமெரிக்காவின் பொறியியல் வல்லுநர் குழு வடிவமைத்துள்ள இந்த காரை ஓட்டுவதற்கு விமானிகளைப் போல் உரிமம் பெறவேண்டும் என்ற அவசியமில்லை.

இந்தக் கார் மேலெழுந்து பறக்கும்போது, 805 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும். கார் மேலெழுந்தவுடன், அதில் மடங்கியிருக்கும் இறக்கைகள் விரிந்து கார் பறக்க உறுதுணையாக இருக்கும். இதை ஓட்டுவோரின் அருகில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் மூலம் கட்டுப்படுத்தலாம். இருவகை இயக்கங்கள் கொண்ட இந்தக்காரில் உள்ள என்ஜின் எரிபொருளால் மட்டுமல்ல, கார் ஓடும்போது உற்பத்தியாகும் மின்சாரத்தினாலும் இயங்கக்கூடியது.

அடுத்த 8 முதல் 12 வருடங்களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் காரில் சென்சார் சாதனங்களும் வழிகாட்டும் கருவியும் இருப்பதால், செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மூலம் செல்லும் இடத்திற்கு விரைவில் செல்லமுடியும். மேலும் செல்லவேண்டிய இடத்தின் தூரத்தைக் கொண்டு, எரிபொருள் கையிருப்பையும் எளிதில் தெரிந்துகொள்ளும் வசதி இதில் உள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by rammalar Sun 12 May 2013 - 9:07

தமிழரின் சாதனையை யாரும் முறியடிக்க முடியாது..!!
-
சென்னையில் பறக்கும் ரயிலை இயக்குகிறோம்..
-
பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை 350px-Tirumailai_MRTS_station_Chennai_%28Madras%29
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by Muthumohamed Sun 12 May 2013 - 9:12

ரயில் தண்ட வாளத்தில் தானே போகிறது

இந்து வான் வெளியில் பாயப்போகிறது அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by rammalar Sun 12 May 2013 - 9:22


சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை
பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது.
-


சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்
(Chennai Mass Rapid Transit System, MRTS)
அல்லது பறக்கும் இரயில் என்பது நிலத்திலிருந்து உயரே
கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து
(இரயில்) சேவையைக் குறிக்கும்.



rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by Muthumohamed Sun 12 May 2013 - 9:24

rammalar wrote:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை
பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது.
-


சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்
(Chennai Mass Rapid Transit System, MRTS)
அல்லது பறக்கும் இரயில் என்பது நிலத்திலிருந்து உயரே
கட்டப்பட்ட பாலத்தின் மேல் செல்லும் புறநகர் தொடருந்து
(இரயில்) சேவையைக் குறிக்கும்.




தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by எந்திரன் Sun 12 May 2013 - 12:10

12 வருடம் காத்திருக்கனுமா :^
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by மீனு Sun 12 May 2013 - 19:10

எந்திரன் wrote:12 வருடம் காத்திருக்கனுமா பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை 860290
உயிருடன் இருப்பிங்களா எந்திரன்பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை 76244
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by ansar hayath Sun 12 May 2013 - 19:30

தகவலுக்கு நன்றிப்பா ....இருந்தா பாப்போம் :drunken:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by மீனு Sun 12 May 2013 - 19:50

ansar hayath wrote:தகவலுக்கு நன்றிப்பா ....இருந்தா பாப்போம் :drunken:
எந்திரனுக்கு வயசாகிடிச்சி நீங்க குட்டிப்பையன்தானே நீங்க இருப்பிங்க )((
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by ahmad78 Mon 13 May 2013 - 7:01

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை Empty Re: பறக்கும் கார்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 40 ஆண்டுகளாக சந்திரனில் பறக்கும் அமெரிக்க தேசிய கொடி..
» செயற்கை மூளையை 3D வடிவில்கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை
» உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தகவல்
» எதிர்கால பறக்கும் கார்! வெற்றிகரமான வெள்ளோட்டம்
» உலகின் முதல் பறக்கும் தட்டை உருவாக்கி உள்ளனர் ஈரானிய விஞ்ஞானிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum