சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Khan11

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

+2
மீனு
Muthumohamed
6 posters

Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by Muthumohamed Thu 23 May 2013 - 18:18

ஓடி ஓடி பஸ்சில் இடம்பிடித்து ..
அவள் மனதில் இடம் பிடித்தேன் ...
ஓடிய பஸ்சிலேயே ஓடிப்போனோம் ...
காதல் கொண்ட மோகத்தால் ..!!!

காத்திருந்த பெற்றோர் ..
காடுமேடெல்லாம் தேடி ...
கடைசியில் எம் காதல் -இப்போ
காவல் நிலையத்தில் ...!!!

எந்த சட்டம் வந்தாலும் ..
பிரிவதில்லை நாம் என்று ..
உறுதி கொண்டோம் -அவள் என் கையை
பிடித்தபடி காவல் நிலையத்தில் ...!!!

வயது என்ற காலம் -நம்மை...
சரியாக சடுதியாக பிரித்தது....
அவள் இப்போ வீட்டுச்சிறையில் ...
நான் அரசசிறையில் ...!!!

காதல் வயதுவந்தவுடன் ...
வாழ்க்கை புரிந்தவுடன் வரவேண்டும் ...
இல்லையேல் சிறைச்சாலைதான் ..
உங்கள் மாமியார் வீடு ..!!!


இனியவன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by மீனு Thu 23 May 2013 - 18:28

காதல் வயதுவந்தவுடன் ...
வாழ்க்கை புரிந்தவுடன் வரவேண்டும் ...
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by rammalar Thu 23 May 2013 - 19:06

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  800522கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  06-ethirneechal-movie-review-600
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by ஜனநாயகன் Thu 23 May 2013 - 19:31

இந்த மாமியார் வூட்ல மாமி இருப்பாங்க.அந்த மாமியார் வூட்ல
சாமி(யார்) இருப்பாங்க. எப்பூடி?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by *சம்ஸ் Thu 23 May 2013 - 20:33

ஜனநாயகன் wrote:இந்த மாமியார் வூட்ல மாமி இருப்பாங்க.அந்த மாமியார் வூட்ல
சாமி(யார்) இருப்பாங்க. எப்பூடி?
புரியும்படி சொல்லுங்க இப்படியெல்லாம் சொன்னால் எங்களுக்கு புரியாது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by Muthumohamed Fri 24 May 2013 - 9:26

ஜனநாயகன் wrote:இந்த மாமியார் வூட்ல மாமி இருப்பாங்க.அந்த மாமியார் வூட்ல
சாமி(யார்) இருப்பாங்க. எப்பூடி?

அதெல்லாம் அரசியல் தந்திரம் ஜனநாயகா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by நண்பன் Fri 24 May 2013 - 16:46

ஜனநாயகன் wrote:இந்த மாமியார் வூட்ல மாமி இருப்பாங்க.அந்த மாமியார் வூட்ல
சாமி(யார்) இருப்பாங்க. எப்பூடி?
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)  Empty Re: கவிதையில் காதல்கதை (வயது முக்கியம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum