சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

படித்ததில் பிடித்தவை Khan11

படித்ததில் பிடித்தவை

+4
rammalar
Muthumohamed
*சம்ஸ்
ahmad78
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

படித்ததில் பிடித்தவை Empty படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Sun 16 Jun 2013 - 16:05

காட்டில் ஒரு சிங்கம்ஒரு ஆட்டை அழைத்தது. என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டுஆமாம்,நாறுகிறது. என்று சொல்லிற்று. உடனே சிங்கம்முட்டாளேஉனக்கு எவ்வளவு திமிர்என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
 
          டுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து. அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு,கொஞ்சம் கூட நாறவில்லைஎன்றது. சிங்கம்மூடனே,பொய்யா சொல்கிறாய்?” என்று கூறி அடித்துக் கொன்றது.
 
          பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது. நரி சொன்னதுநாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை. சிங்கம் நரியை விட்டுவிட்டது.

        
  புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Sun 16 Jun 2013 - 16:05

ரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் சேர்ந்தார். அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதியவர் அவரிடம்  திறமையான நிர்வாகம் பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். அவர் உடனே புதியவரிடம் மூன்று கவர்களைக் கொடுத்து சொன்னார்,” உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்,” புதியவர் அவருக்கு நன்றி கூறி மூன்று கவர்களையும் வாங்கி வைத்துக் கொண்டார். 
 
          ரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடிவந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,” நான் புதியவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்.” என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும்நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி  முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர். அடுத்து ஒரு ஆண்டில்  மறுபடியும் பிரச்சினை வந்தது. இரண்டாவது கவரை திறந்து பார்த்தார். அதில்முன்பு மேலாளர் களாய் இருந்தவர்களைக்  குறை சொல்,” என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார்பாருங்கள்நான் என்ன செய்வதுஇந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் ஒரே குப்பை இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.
 
          ப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போது தொழிலாளர் தலைவர்கள் தீவிரமாக வந்தார்கள். இவருக்கு  எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது. உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார். அதில். உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்என்று எழுதப்பட்டிருந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Sun 16 Jun 2013 - 16:06

ரு அரசன்நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. 
 
          ரு நாள்  கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான்,” அரசே,உங்களுக்கு ஞாபகம்  இருக்கிறதாநீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.” அரசனுக்கு கோபம் வந்து விட்டது.” நீ பொய் சொல்கிறாய்   ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?’ என்று கத்தினான்.
 
          டனே ஏழை சொன்னான்,” அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.” அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான்,  இல்லைஇல்லை,  நீ பொய் சொல்லவில்லை.” என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,  நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லைஉண்மைதான் என்றால்எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,” அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 20 Aug 2013 - 16:42

ரொம்ப நல்லவனாக இருக்க. நினைக்காதே...

உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்...

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே......

அடிமையாக்கி விடுவார்கள்..

அதிகப் பொறுமையுடன் நடக்காதே..

பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்...

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே....

பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்...

எல்லோரையும் நம்பி விடாதே..
ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்...

கோபப்படாமலேயே இருந்து விடாதே...
கோமாளியாக்கி விடுவார்கள்....


- K.m. Abdul Qadir.

 

முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by *சம்ஸ் Tue 20 Aug 2013 - 17:28

ahmad78 wrote:காட்டில் ஒரு சிங்கம்ஒரு ஆட்டை அழைத்தது. என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டுஆமாம்,நாறுகிறது. என்று சொல்லிற்று. உடனே சிங்கம்முட்டாளேஉனக்கு எவ்வளவு திமிர்என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
 
          டுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து. அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு,கொஞ்சம் கூட நாறவில்லைஎன்றது. சிங்கம்மூடனே,பொய்யா சொல்கிறாய்?” என்று கூறி அடித்துக் கொன்றது.
 
          பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது. நரி சொன்னதுநாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை. சிங்கம் நரியை விட்டுவிட்டது.

        
  புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
எந்வொரு சந்தர்பத்திலும் உண்மையை பேசுவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Mon 13 Jan 2014 - 18:05

படித்ததில் பிடித்தவை Interview61

ரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி 'பத்தடி ஆழம்.. பத்தடி அகலம் கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?' என்பது தான்

"கத்திக் கூப்படு போடுவேன்" என்றான் ஒருவன்..

"தத்தி தத்தி ஏறிடுவேன்" என்றான் ஒருவன். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை!!

கடைசியில் ஒருவன் கேட்டான்.

'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.

'இல்லை' என்றனர் தேர்வுக் குழுவினர்.

'நான் விழுந்தது.. பகலிலா.. அல்லது இரவிலா'

'ஏதற்குக் கேட்கிறாய்?' -தேர்வுக்குழுவினர்.


இவன் சொன்னான் 'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை.. அஜாக்கிரதையானவனும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை. அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'

வன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினருக்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.


ஒரு மனிதனின் வெற்றி அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by Muthumohamed Tue 14 Jan 2014 - 18:52

எங்களுக்கும் பிடித்தது பகிர்வுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Fri 17 Jan 2014 - 10:24

படித்ததில் பிடித்தவை 1484237_672250256151779_2121691194_n


எச்சை காசுக்காகவும் பதவி பிச்சைகாகவும் காலில் விழுவதும்,கூனிக்குறுகி நெளிந்தும் வளைந்தும் வாக்குகளை பெரும் அரசியல்வாதி மற்றும் கிடைக்கும் சம்பலத்திர்க்கு மேல் லஞ்ச பிச்சை எடுக்கும் அதிகாரிகள்,ஊழல் செய்யும் பெருச்சாளிகள்,திருடி திங்கும் திருந்தாத ஜென்மங்கள்,வட்டிவாங்கும் ஈனப்பிறவிகள்,வரதட்ச்சனை கேட்கும் காவுரவ பிச்சைகாரர்கள் அணைவரையும் விட சாலை ஓரம் பாலித்தீன் பைகளை பொருக்கி கூன்விழுந்த வயதிலும் தன்மானத்தை கூனிக்குறுகிவிடாமல் உழைத்து உண்ணும் ஒர் உண்மை மனிதர் இந்த மூதாட்டி!! படிப்பினை பெறுங்கள்!! தன்மானம் என்பது உடுக்கும் உடையிலோ ஆடம்பர வாழ்விலோ இல்லை அது உழைத்து உன்னும் உத்தமர்களின் வடிவில் உள்ளது!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Fri 17 Jan 2014 - 10:25

படித்ததில் பிடித்தவை 1509293_669162046460600_282260601_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by rammalar Sat 18 Jan 2014 - 18:45

:/  :/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by *சம்ஸ் Sun 19 Jan 2014 - 16:54

:/  :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by Nisha Wed 9 Apr 2014 - 0:51

ahmad78 wrote:ரொம்ப நல்லவனாக இருக்க. நினைக்காதே...

உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்...

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே......

அடிமையாக்கி விடுவார்கள்..

அதிகப் பொறுமையுடன் நடக்காதே..

பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்...

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே....

பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்...

எல்லோரையும் நம்பி விடாதே..
ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்...

கோபப்படாமலேயே இருந்து விடாதே...
கோமாளியாக்கி விடுவார்கள்....


- K.m. Abdul Qadir.

 

முகநூல்

 *_  *_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by மதி Wed 9 Apr 2014 - 12:23

உங்களுக்கு பிடித்தவை எங்களுக்கும் பிடித்திருக்கிறது பதிந்தமைக்கு நன்றி  )(  )(
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:11

படித்ததில் பிடித்தவை 1468519_414389191997058_1116125463_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:12

படித்ததில் பிடித்தவை 1521638_413872772048700_1619690992_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:12

படித்ததில் பிடித்தவை 941515_413873192048658_366961719_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:16

நாம் ஒரு வேலை செய்யும் போது அது கடினமாக இருந்தாலும்கூட எம் மனதுக்கு பிடித்தால் விருப்புடனே இலகுவாக செய்வோம். அதுவே மாறாக இருந்தால் எமக்கு கடினமாக இருக்கும்.இதே போலத்தான் யாரையாவது பிடித்து
போனால் அவர்கள் குறை கூட கண்ணுக்குத் தெரியாது. பிடிக்கவில்லை என்றால் சிறு குறை கூட பெரிதாகி விடும். மனம் ஒரு மா பெரும் சக்தி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:21

படித்ததில் பிடித்தவை 1476529_693475940670699_627431374_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:21

படித்ததில் பிடித்தவை 993475_691601754191451_1627285463_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:21

படித்ததில் பிடித்தவை 1456125_691390964212530_1467858651_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:21

படித்ததில் பிடித்தவை 1457614_691386944212932_316956736_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:22

படித்ததில் பிடித்தவை 1507718_689818461036447_61042508_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:23

படித்ததில் பிடித்தவை 1467313_688310917853868_352617583_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:23

படித்ததில் பிடித்தவை 1466211_687955391222754_1362161861_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 11:24

படித்ததில் பிடித்தவை 1424360_686923864659240_1107167405_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் பிடித்தவை Empty Re: படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum