சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Khan11

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

3 posters

Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:02

பொதுவாக ஒருவரின் அழகை நாம் தீர்மானிப்பது அவரின் உடல் கட்டமைப்பை பொறுத்து தான்.ஒருவர் மிகவும் மெலிவாக இருந்தாலும் சரி அல்லது மிகவும் குண்டாக இருந்தாலும் சரிஅவரின் தோற்றம் எடுப்பாக இருப்பது கடினமே. சரியான கட்டமைப்புடன் இருந்தால்வலிமையைகவும், அழகாகவும் தோன்றும். முக்கியமாக உடல் பருமன் என்பது பலரும் சந்திக்கும்பிரச்சனை. அது அழகை மட்டும் அல்லாது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். இதனால் அவர்கள்தினசரி பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
 
திடீரென்று எடை அதிகமாக கூடி விட்டதா? உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.அதற்கு நம் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். இதற்கு குடும்பபாரம்பரியம் அல்லது உடலில் உள்ள பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உணவு பழக்கம்மற்றும் வாழ்க்கை முறையே பிராதன காரணமாக பார்க்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும்காரியங்களில் நம் உடல மெட்டபாலிசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்மில் பல பேருக்குதெரிவதில்லை. கீழ் கூறிய டிப்சை படித்து எடை அதிகரிக்காமல் கவனாமாக இருப்பது எப்படிஎன்பதை நன்கு அறிந்துக் கொள்ளலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:03

தூக்கம்
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961626-1sleep-600
போதிய தூக்கம் கிடைக்கவில்லையா, அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாகஉள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால்அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:03

மதுபானம்
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961658-2-alchol-600
பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மனஅழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப் போக்கில் எடையை அதிகரிக்கச்செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:04

காலை உணவு
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961685-3-breakfast--600
 
மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவுநன்றாக தூங்கியப் பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிப்பொருள் வேண்டாமா? காலைசாப்பிடவில்லை யென்றால் நம் மெட்டபாலிசம் பாதிக்கப்படும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:04

அளவில்லாமல் சாப்பிடுவது
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961707-4-health--600
 
அதிகமாக சாப்பாடு பரிமாரிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிடவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும். "உணவே மருந்து"


Last edited by ahmad78 on Sun 23 Jun 2013 - 10:06; edited 1 time in total


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:05

உடற்பயிற்சி
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961728-5-exercise-600
 
கன்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சிபோன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:06

இரவு விருந்து
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961755-6-eating-600
இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர்,அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:07

கடை
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961780-7-shopd-600
கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான்முதலில் தேர்ந்தேடுப்போம். அதற்கு பதில் வீட்டிலயே சாப்பிட்டு விட்டுச் சென்றால் பசிசிறிதளவு அடங்கும். கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில்ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:07

ஜங்க் புட்
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961805-8-platewithfood-600
விமான நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சென்ற இடத்தில் பசி எடுத்தால்அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும்உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தேசாண்ட்விச், பச்சை காரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவதை எடுத்துக் கொள்ளவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:09

தேவையான அளவு
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961835-9-eatingd-600
 
உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பல பேரின் வழக்கம். இதனால்கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:09

கலோரி உணவுகளுக்கு நோ!!!!
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961877-10-caloriefood-600
ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படிஇருப்பதில்லை. எந்தளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்றஉணவுகளை தவிர்க்கவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:10

சாண்ட்விச்
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961900-11-egg-salad-sandwichd-600
கடுகு அல்லது கொழுப்புச் சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரிகட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன்ஆரோக்கியமும் கூடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:10

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961922-12-eat-600
 
வார நாட்களில் உணவு கட்டுப்பாட்டில் இருந்து, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டைநிவர்த்தி செய்கிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடுவீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:11

செயற்கை இனிப்பு
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961947-13-sugard-600
 
செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது.இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது.
 
செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள்,புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூடஇருக்கிறது. கீழ்கண்ட திறவுச் சொல் நீங்கள் வாங்கும் உணவு பொருளின் லேபிலில் இருக்கிறதாஎன்பதை சரி பாருங்கள்:
 
சக்கரின் (Saccharin), அஸ்பர்டேம் (Aspartame), சுக்ரலோஸ்(Sucralose), நியோடேம்(Neotame), ஏஸ்சுல்பேம் (Acesulfame)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:12

உணவு பாக்கெட்
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371961972-14-tinfoodd-600
 
உணவு பாக்கெட்டில் இருந்து அப்படியே உண்ணுவது என்பது பெரிய ஆபத்து. ஏனென்றால் நாம்எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.பாக்கெட்டுடன் சாப்பிடுவதை தவிர்க்கவும்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by ahmad78 Sun 23 Jun 2013 - 10:13

மற்றவர்களிடம் சேர்ந்து உண்ணுதல்
 
அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! 23-1371962003-15-partyd-600
உதாரணத்திற்கு ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டால், எப்போதும் சாப்பிடுவதை 35% அதிகமாக சாப்பிடுவோம். நான்கு பேருடன் சாப்பிட்டால் 75% அதிகமாக சாப்பிடுவோம். இதுவே ஏழுஅல்லது அதற்கு மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால், தனியாக சாப்பிடுவதை விட 96% அதிகமாக சாப்பிடுவோம்.
 
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், கவனமாக இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு 72,000 கலோரிகளை அதிகமாக உட்கொள்கிறோம். இது கிட்டத்தட்ட 9 கிலோ எடையை கூட்டும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/everyday-habits-that-adds-to-your-weight-003459.html#slide214261


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by kalainilaa Sun 23 Jun 2013 - 17:03

#)^)
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by rammalar Sun 23 Jun 2013 - 17:14

அம்மா தயவுல (அம்மா உணவகத்தில்) ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு
முடிப்பவர்களே அதிகம்...!!!
-
_*
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!! Empty Re: அன்றாட பழக்கவழக்கதில் உடல் எடை கூடும் அபாயம்!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum