சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Khan11

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:10

கூந்தல் உதிர்தல் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தான் போதிய டயட்டை மேற்கொள்ளாதது. ஆம், எப்படி ஒவ்வொரு எலும்புகள் வலுபெற கால்சியம் சத்து வேண்டுமோ, அதேப் போன்று கூந்தல் நன்கு வளர்வதற்கும் ஒருசில சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. அதே சமயம் ஒருசில ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம், கூந்தல் உடைதல், பொலிவிழத்தல், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
 
அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக அத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், கூந்தல் மற்றும் ஸ்கால்ப் பாதிப்படைய ஆரம்பித்துவிடும். பின் கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அடர்த்தி குறைந்து, நாளடைவில் வழுக்கை தலையை அடைய நேரிடும். எனவே கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
 
இப்போது நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்வதற்கு, எந்த சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, தவறாமல் அந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து, அழகான கூந்தலைப் பெறுங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:11

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059810-1-fish
உடலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உற்பத்தியாகாது. ஆனால் உடலின் இயக்கம் முறையாக நடைபெற வேண்டுமெனில், இந்த சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இந்த சத்து ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக ஒமேகா-3 அதிகம் நிறைந்த மீனை அதிகம் சாப்பிட்டால், நல்ல வலுவான கூந்தலுடன், கூந்தல் உடைதலையும் தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:11

புரோட்டீன்
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059855-2-dairyproducts
 
மயிர்கால்களானது புரோட்டீனால் ஆனது. எனவே உடலில் புரோட்டீன் குறைபாடு ஏற்பட்டால், மயிர்கால்கள் வலுவிழந்து இருப்பதோடு, பொலிவிழந்தும், வளர்ச்சி தடைபட்டும் காணப்படும். எனவே புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் பால் மற்றும் முட்டையை அதிகம் சாப்பிடுவது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:12

தண்ணீர்
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059869-3-water
தண்ணீர் குடிப்பது சருமத்திற்கு மட்டுமின்றி, முடிக்கும் தான் நல்லது. எனவே தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், ஸ்கால்ப் வறட்சியடைந்து, கூந்தலானது உடைய ஆரம்பிக்கும். ஆகவே நாள்தோறும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:13

இரும்புச்சத்து
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059891-4-greens
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், கூந்தல் உதிர்தல் அதிகம் இருக்கும். அதிலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது, அதிகப்படியான அளவு இரும்புச்சத்தானது இழக்க நேரிடும். எனவே பெண்கள் தினமும் இரும்புச்சத்துள்ள உணவுப் பொருட்களான கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:13

வைட்டமின்கள்
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059916-5-fruits
பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், வைட்டமின் குறைபாடு தான். ஏனெனில் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களால் ஆனது. அதிலும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், கூந்தல் உதிர்தலுடன், பொலிவிழந்த முடியை பெறக்கூடும். எனவே பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்களை பெறலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:14

ஆரோக்கியமான கொழுப்பு
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059936-6-nuts
 
கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான கொழுப்புக்களும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இவை மயிர்கால்களை வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு, கூந்தலை அடர்த்தியாகவும், பொலிவோடும் மின்னச் செய்யும். இத்தகைய கொழுப்பு நட்ஸில் அதிகம் கிடைக்கும். எனவே தினமும் நட்ஸை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியைப் பெறலாம். அதிலும் ஆளி விதை, வால்நட் மற்றும் பிரேசில் நட்ஸ் போன்றவற்றை இத்தகைய கொழுப்பு நல்ல அளவில் நிறைந்துள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by ahmad78 Mon 24 Jun 2013 - 14:14

ஜிங்க்
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... 24-1372059950-7-kaleஜிங்க் சத்து, கூந்தலுக்கு பளபளப்பை கொடுப்பதோடு, வளர்ச்சியையும் அதிகரிக்கும். ஆனால் இந்த ஜிங்க் குறைபாடு இருந்தால், ஸ்கால்ப் பிரச்சனைகள், ஆரோக்கியமற்ற மற்றும் வலுவிழந்த கூந்தல் போன்றவற்றை பெற கூடும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்குவதற்கு ஜிங்க் அதிகம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களான கேல், பசலைக் கீரை மற்றும் கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/healthy-hair-diet-revealed-003460.html#slide215303


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க... Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்க, இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum