Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
புன்னகை என் நண்பன்...
5 posters
Page 1 of 1
புன்னகை என் நண்பன்...
![புன்னகை என் நண்பன்... Images-stories-thumbnails-remote-http--img580.imageshack.us-img580-1300-smilej-250x250](https://2img.net/h/aruvam.com/plugins/content/mavikthumbnails/thumbnails/images-stories-thumbnails-remote-http--img580.imageshack.us-img580-1300-smilej-250x250.jpg)
புன்னகை நமக்குள் ஒரு
கிளர்ச்சி;அதை தூண்டியதால்
விடாது வருவதோ மகிழ்ச்சி...
நகைச்சுவை தான் புண் போன்ற
உள்ளத்தை தன் கையால் இருளை
அகற்றி ..சிரி..சிரி..சிரி...என்றது..
சிரித்தேன் -விடாது நேரம் தெரியல...............
பொன்னால் ஆன நகைக்கு
விலையுண்டு;ஆனால்
புன்னகைக்கு விலையுண்டா....
பொன்னகையே காசுக்கு
வாங்கலாம்...
புன்னகையே யாரிடமும்
வாங்க இயலாது,.......
அது காசுக்கு அற்பாற்ப்பட்டது.......
புன்னகையிலே சிக்காத
மனிதர் உண்டா....
ஏன் நீ காரணமின்றி சிரித்தாலும்கூட..
நீ சிரித்தால் உலகம்
சிரிக்கும்...
நீ அழுதல் அதே உலகம்
சீ!.அஃது மாயக்கண்ணாடி.....
புன்னகைத்தால் என்ன வரும்..
நீ சிரித்தால் ஆரோக்கியம்..
முகக்கூட
பளபளப்பாகும்..அட சிரி..
அஃது கடுகடுப்பான
ஒருவன் இருந்தால்
கழுதையும் மதிக்காது......போடா...!
பெண் ஒருத்தி சிரித்தால்
அது கர்வம் என்று கொள்ளாதே!
அதே ஆண் ஒருவன் சிரித்தால்
காதல் என்று கொள்ளாதே......
வெற்றிப்பெற்றோர்
புன்னகை வீரச்சிரிப்பு,,,
தோல்வியடைந்தோர்
புன்னகை இன்னும்
ஒரு முறை வாய்ப்புக்கொடு என்று....
எதிரி புன்னகைத்தால்
அது நாசத்திற்கு அறிகுறி..
நண்பன் புன்னகைத்தால்
நட்புக்கு அறிகுறி................
அட! புன்னகையே நீ தான்
என் மனம் தேடும் ஒரு நண்பன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: புன்னகை என் நண்பன்...
அச்சலா wrote:
புன்னகை நமக்குள் ஒரு
கிளர்ச்சி;அதை தூண்டியதால்
விடாது வருவதோ மகிழ்ச்சி...
நகைச்சுவை தான் புண் போன்ற
உள்ளத்தை தன் கையால் இருளை
அகற்றி ..சிரி..சிரி..சிரி...என்றது..
சிரித்தேன் -விடாது நேரம் தெரியல...............
பொன்னால் ஆன நகைக்கு
விலையுண்டு;ஆனால்
புன்னகைக்கு விலையுண்டா....
பொன்னகையே காசுக்கு
வாங்கலாம்...
புன்னகையே யாரிடமும்
வாங்க இயலாது,.......
அது காசுக்கு அற்பாற்ப்பட்டது.......
புன்னகையிலே சிக்காத
மனிதர் உண்டா....
ஏன் நீ காரணமின்றி சிரித்தாலும்கூட..
நீ சிரித்தால் உலகம்
சிரிக்கும்...
நீ அழுதல் அதே உலகம்
சீ!.அஃது மாயக்கண்ணாடி.....
புன்னகைத்தால் என்ன வரும்..
நீ சிரித்தால் ஆரோக்கியம்..
முகக்கூட
பளபளப்பாகும்..அட சிரி..
அஃது கடுகடுப்பான
ஒருவன் இருந்தால்
கழுதையும் மதிக்காது......போடா...!
பெண் ஒருத்தி சிரித்தால்
அது கர்வம் என்று கொள்ளாதே!
அதே ஆண் ஒருவன் சிரித்தால்
காதல் என்று கொள்ளாதே......
வெற்றிப்பெற்றோர்
புன்னகை வீரச்சிரிப்பு,,,
தோல்வியடைந்தோர்
புன்னகை இன்னும்
ஒரு முறை வாய்ப்புக்கொடு என்று....
எதிரி புன்னகைத்தால்
அது நாசத்திற்கு அறிகுறி..
நண்பன் புன்னகைத்தால்
நட்புக்கு அறிகுறி................
அட! புன்னகையே நீ தான்
என் மனம் தேடும் ஒரு நண்பன்...
FarhacoolWorks
Re: புன்னகை என் நண்பன்...
நீங்கள் தேடும் புன்னகை நண்பன் உங்களிடம் உள்ளது அதை நீங்கள் இனம் கண்டு கொள்ளுங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புன்னகை என் நண்பன்...
நன்றி அண்ணா.. !_ !_*சம்ஸ் wrote:நீங்கள் தேடும் புன்னகை நண்பன் உங்களிடம் உள்ளது அதை நீங்கள் இனம் கண்டு கொள்ளுங்கள் கவிதை அருமை வாழ்த்துக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|