சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Khan11

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள்

Go down

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Empty கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள்

Post by jafuras Fri 27 Sep 2013 - 17:39

நன்றி இம்போட் மிரோர் செய்தி

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Kenya_baby_chocolate_002

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த 21ம் திகதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 130 பேர் கொல்லப்பட்டனர், 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதலின் போது தீவிரவாதிகள் சிலரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அப்போது, நான்கு வயது இங்கிலாந்து சிறுவனுக்கு சொக்லேட்டை தீவிரவாதி கொடுத்துள்ளான்.

பின்னர் தங்களை மன்னிக்குமாறு தீவிரவாதி கேட்டதாக சிறுவனின் உறவினர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சிறுவன் மீது இரக்கம் காட்டி தப்பிக்க வைத்ததாகவும், எங்களது குறிக்கோள் கென்யா மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களை மட்டுமே கொலை செய்வது என்றும் தீவிரவாதி தெரிவித்ததாக உறவினர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இத்தாக்குதல் சமந்தா லெவ்த் வெயிட்(வயது 29) என்ற பெண்ணின் தலைமையில் நடந்தது தெரிய வந்துள்ளது.

எனவே, தலைமறைவாக இருக்கும் இவரை பிடிக்க சர்வதேச பொலிஸ் உதவியை (இண்டர்போல்) கென்யா அரசு நாடியுள்ளது.

அதைத் தொடர்ந்து இண்டர்போல் நிறுவனம் தனது 190 உறுப்பு நாடுகளுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அதில் சமந்தாவை பிடிக்க தகவல் தந்து உதவும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விதவை பெண்ணான சமந்தா இங்கிலாந்து முன்னாள் இராணுவ வீரரின் மகள் ஆவார், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்.

இவரது கணவர் பெயர் ஜெர்மைன் லிண்ட்சே. கடந்த 2005–ம் ஆண்டு லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர். இதில் ஜெர்மைன் லிண்ட்சே சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Kenya_baby_chocolate_003

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Kenya_baby_chocolate_004

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Kenya_baby_chocolate_005

கென்யாவின் நைரோபியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் - படங்கள் Kenya_baby_chocolate_006
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)
» சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி.
» காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்
» காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum