சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Khan11

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

5 posters

Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by sathikdm Tue 19 Nov 2013 - 8:36

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Advertisements%20for%20tamil%20websites%20blogs

அனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....!

நம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல Ad Networkகள் இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

நான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் Google போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.

ஒரு பைசா கூடா வராமல் வெப்சைட் & பிளாக் நடத்துவதற்கு இது எவ்வளவோ பராவயில்லை அல்லவா....?

சரி, இனி அந்த நிறுவனத்தைப்பற்றியும் அவர்களிடமிருந்து எப்படி நமது தளங்களுக்கு விளம்பரங்கள் வாங்குவது எப்படி என்பதையும் பாப்போம்.

YesAdvertising தான் நான் சொன்ன நிறுவனம். இனி இவர்களிடமிருந்து விளம்பரம் பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

முதலில் YesAdvertising பற்றி பார்ப்போம்,

1. இங்கே கிளிக் செய்து உங்கள் YesAdvertising கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம்.
தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Ads-for-tamil-websites-blogs-1

2. கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து Create Account கிளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் கணக்கினை உறுதிபடுத்த உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவார்கள். அந்த இமெயிலில் உள்ள இணைப்பினை கிளிக் செய்து உங்கள் கணக்கினை உறுதிசெய்து கொள்ளவும்.

3. Login கிளிக் செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்.

4. Traffic Source கிளிக் செய்து பிறகு Add New Traffic Source கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளை இணைத்து அவற்றிற்கான முதல் விளம்பரத்தையும் Create செய்து உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Ads-for-tamil-websites-blogs-2

5. அடுத்தமுறை உங்கள் தளங்களுக்கு விளம்பரம் Create செய்ய Ad Zone கிளிக் செய்ய வேண்டும்.

6. விளம்பரங்களுக்கான Code உங்கள் தளத்தில் இணைத்த 10 நிமிடங்களுக்கு பிறகு தளத்தில் விளம்பரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

மேலும் விவரங்களுக்கு : http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/11/advertisements-for-tamil-websites-blogs.html

அல்லது tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/11/advertisements-for-tamil-websites-blogs.html பக்கத்திற்கு வந்து தெரிந்து கொள்ளவும்.

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by நண்பன் Tue 19 Nov 2013 - 10:06

தகவலுக்கு நன்றி..
சேனைத் தமிழ் உலா எந்த வித விளம்பரங்களும் வியாபார நோக்கமுமற்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்
தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by sathikdm Tue 19 Nov 2013 - 10:51

நண்பன் wrote:தகவலுக்கு நன்றி..
சேனைத் தமிழ் உலா எந்த வித விளம்பரங்களும் வியாபார நோக்கமுமற்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்
தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
தமிழில் தளம் நடத்தும் அனைவரும் அதன் மூலம் கொஞ்சமாவது லாபம் எதிர்பார்த்துதான் நடத்துகின்றனர். ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியாத காரணத்தினால் அவர்கள் பயனுள்ள தகவல்கள், கவிதைகள் போன்றவற்றை பகிர்வதை நிறுத்திவிடுகின்றனர். இலட்சங்களில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் சில ஆயிரங்கள் சம்பாதிப்பது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதற்காகவே இப்பதிவை இங்கு பதிந்துள்ளேன் நண்பர்களே...!

sathikdm
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

http://www.akavai.com

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by நண்பன் Tue 19 Nov 2013 - 12:16

sathikdm wrote:
நண்பன் wrote:தகவலுக்கு நன்றி..
சேனைத் தமிழ் உலா எந்த வித விளம்பரங்களும் வியாபார நோக்கமுமற்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்
தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
தமிழில் தளம் நடத்தும் அனைவரும் அதன் மூலம் கொஞ்சமாவது லாபம் எதிர்பார்த்துதான் நடத்துகின்றனர். ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியாத காரணத்தினால் அவர்கள் பயனுள்ள தகவல்கள், கவிதைகள் போன்றவற்றை பகிர்வதை நிறுத்திவிடுகின்றனர். இலட்சங்களில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் சில ஆயிரங்கள் சம்பாதிப்பது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதற்காகவே இப்பதிவை இங்கு பதிந்துள்ளேன் நண்பர்களே...!
மிக்க மகிழ்ச்சி !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by பானுஷபானா Tue 19 Nov 2013 - 12:46

நண்பன் wrote:தகவலுக்கு நன்றி..
சேனைத் தமிழ் உலா எந்த வித விளம்பரங்களும் வியாபார நோக்கமுமற்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்
தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
சூப்பர் சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by நண்பன் Tue 19 Nov 2013 - 16:47

பானுஷபானா wrote:
நண்பன் wrote:தகவலுக்கு நன்றி..
சேனைத் தமிழ் உலா எந்த வித விளம்பரங்களும் வியாபார நோக்கமுமற்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்
தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
சூப்பர் சூப்பர் 
:”@: :”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by Atchaya Wed 20 Nov 2013 - 18:32

:”@: :”@: :”@: heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by *சம்ஸ் Thu 21 Nov 2013 - 10:12

sathikdm wrote:
நண்பன் wrote:தகவலுக்கு நன்றி..
சேனைத் தமிழ் உலா எந்த வித விளம்பரங்களும் வியாபார நோக்கமுமற்றது என்பதை உங்களுக்கு அறியத்தருகிறோம்
தொடர்ந்து சேனையுடன் இணைந்திருங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
தமிழில் தளம் நடத்தும் அனைவரும் அதன் மூலம் கொஞ்சமாவது லாபம் எதிர்பார்த்துதான் நடத்துகின்றனர். ஒரு பைசாகூட சம்பாதிக்க முடியாத காரணத்தினால் அவர்கள் பயனுள்ள தகவல்கள், கவிதைகள் போன்றவற்றை பகிர்வதை நிறுத்திவிடுகின்றனர். இலட்சங்களில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் சில ஆயிரங்கள் சம்பாதிப்பது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என்பதற்காகவே இப்பதிவை இங்கு பதிந்துள்ளேன் நண்பர்களே...!
நன்றி தகவலுக்கு !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...! Empty Re: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum