சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Khan11

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:11

அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:11

குழந்தையின் கிறுக்கல்கள்
புரியாமல் வியக்கும்
குப்பை கிளறும் கோழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:11

படிடா... முடியாது
எழுதுடா[rtl][/rtl]முடியாது
சார் நான் பாஸ் ஆயிட்டேன்


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed 12 Mar 2014 - 18:14; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:13

அதிகாலை  
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது டாஸ்மாக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:13

உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லறை வாசகம்: ஈழத்தமிழர் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 11:19

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:23

கவியருவி ம. ரமேஷ் wrote:உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லறை வாசகம்: ஈழத்தமிழர் 
 *_  *_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by Nisha Thu 13 Mar 2014 - 21:17

நன்று!

தொடருங்கள் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 6:00

கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by rammalar Sun 16 Mar 2014 - 6:02

கந்து வட்டி தடை சட்டத்திற்கு கோயில் உண்டியல்
பொருந்தி வரவில்லையே..!!
-


பாவ மூட்டை
தொலைக்கும் இடம்
கோயில் உண்டியல்..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 6:04

முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by rammalar Sun 16 Mar 2014 - 6:05

உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லறை வாசகம்: ஈழத்தமிழர் 

-
சிந்திக்க வைக்கும் ஹைகூ...
-
ஆனால் ஈழத்தமிழ் போராளிகள் தமிழ்
நாட்டிலுள்ள தமிழர்களை நம்பி மட்டுமே
போராட்டம் நடத்தவில்லை...
-
உலகில் உள்ள பல்வேறு தமிழர் இயக்கம்
கொடுத்த ஊக்கம், நன்கொடை, பலவித
உதவி கொண்டு போராட்டம் தொடர்ந்து
நடத்தப்பட்டது...!
-



Last edited by rammalar on Sun 16 Mar 2014 - 6:08; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by rammalar Sun 16 Mar 2014 - 6:07

அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

-
 :/  :/  
ஓடி விளையாடு பாப்பா என்று சொன்னது போய்
எப்போதும் படி படி, கோடை விடுமுறையிலும்
படி படி என்று சொல்லும் காலம் வந்து விட்டது
-

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 6:10

வாலாட்டினால் 
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:13

கூட்டணி தர்மம்
கட்சி மாறினார்
ஓட்டு போட்ட மக்கள்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:13

குழந்தைத் திருமணம்
ஒழித்துவிட்டோம்
 தவறான கருக்கள்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:14

அடித்துத் துவைத்தேன்
வெளுக்க வில்லை
நீதிதேவதையின் கண்கட்டி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:14

கண்ணில்
வழுக்கி விழுந்தாய்
சேற்றில் செந்தாமரை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 18 Mar 2014 - 11:15

இறைவன் சந்நிதி
கண் மூடினேன்
தாலிச்சரடு காணோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:27

பாடம் புரியவில்லை
குழந்தைகள்
ஆங்கிலம் படிக்கிறார்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:28

கண்களைத் துடைத்துவிட்டு
கைகுலுக்கிக் கொண்டார்கள்
காதலர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:28

எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
எல்லாருக்கும் வரி விதிப்பு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:28

மாடு மேய்ப்பது எப்படி?
கற்றுக்கொண்டிருந்தான்
கம்ப்யூட்டரில் விவசாயி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 20 Mar 2014 - 5:29

அரசியல்வாதிக்கு
சட்டையில் பை இல்லை
கையில் பிரீப்கேஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by பானுஷபானா Thu 20 Mar 2014 - 9:41

கவியருவி ம. ரமேஷ் wrote:அரசியல்வாதிக்கு
சட்டையில் பை இல்லை
கையில் பிரீப்கேஸ்

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum