சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Khan11

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 12 Mar 2014 - 18:11

First topic message reminder :

அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:33

கருவுக்குத் தேவைப்பட்டது
படுக்கையறைக் காட்சி
நடிகை பேட்டி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:34

பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க?
நீதிமன்றங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:34

அழகிப்போட்டி அதிசயம்
வெற்றிப் பெற்றாள்
முற்றும் துறந்தவள்

ஊழல்கள்
கவலை அளிக்கிறது:
பிரதமர் அறிக்கை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 25 Mar 2014 - 16:35

திருடர்களுக்கு சில வீடு
ஊழல்வாதிகளுக்கு?
இந்தியா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by Nisha Wed 26 Mar 2014 - 1:44

கவியருவி ம. ரமேஷ் wrote:பாமரனை மன்னிக்க சாமியார்
சாமியாரை மன்னிக்க?
நீதிமன்றங்கள்

கலிகாலம்  தான். _* 
மிகபெரிய விடயத்தை  மூன்றே வரியில் இப்படி நறுக்கென கொண்டு வரும் திறமையை மனதார பாராட்டுகிறேன் சார்!

உங்களை போன்றவர்களின் பங்களிப்பு சேனையில்  என்றும் தொடரட்டும்! )(
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by Nisha Wed 26 Mar 2014 - 1:46

கவியருவி ம. ரமேஷ் wrote:அழகிப்போட்டி அதிசயம்
வெற்றிப் பெற்றாள்
முற்றும் துறந்தவள்

முற்றும் துறந்தால் தான் அழகிபோட்டியிலேயே பங்கு பெற்ற அனுமதி கிடைக்குமாம்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by rammalar Wed 26 Mar 2014 - 3:55

உடற்கட்டு அழகிப் போட்டியும் தற்போது
பிரபலமாகி வருகிறது...!
-
புகைப்படம்:
http://www.dailythanthi.com/2014-03-25-4ft-tall-body-builder-walks-away-from-her-first-ever-competition-with-a-trophy
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by ராகவா Wed 26 Mar 2014 - 4:00

முத்தான மூன்று வரிகளில் அசத்தலான கவிகளை அள்ளிதரும் நண்பருக்கு
நன்றிகள் பல..
ஆயிரம் அர்த்தங்கள் எழுதுகையில்..
படித்தேன் பிடித்தது..
நீ பகிரும்போது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:06

மகிழ்ச்சி தோழமையே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:39

மின்தடையில்லாத
தமிழகத் தொகுதிகள்
இடைத் தேர்தல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:42

புது வேட்டி சட்டை
கையில் கோட்டர், பிரியாணி

தேர்தல் கூட்டம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:43

கொல்லும் கோடையில்
அமைச்சர் நடைபயணம்
தேர்தல் 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 4:44

பகைவன்
நண்பனானான்
தேர்தல் கூட்டணி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by rammalar Wed 26 Mar 2014 - 5:00

பகைவன்
நண்பனானான்
தேர்தல் கூட்டணி

-
 *_  *_ 
-

டாக்டர் ராமதாஸும் தமிழக காங்கிரஸ் கட்சியின்
முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியும் சம்பந்திகள்.
-
தொண்டர்கள்தான் பாவம் அடித்துக் கொள்வார்கள்...!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 16 Apr 2014 - 16:46

இலங்கைத் தமிழனா?
இலங்கை அகதியா?
வெளியே வரக்கூடாது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by Nisha Thu 17 Apr 2014 - 8:59

ஏனாம்!

மொத்தத்தில் தமிழனே தனக்கென நாடின்றி அக்தியாய் தான் அல்லாடிகொண்டிருக்கிறான்.இலங்கைத்தமிழன் கொஞ்சம் வெளிப்படையாய் அலைந்தான். அவ்வளவுதான்! 

சிந்திக்க செய்த முன்று வைர வரிகள் . நன்றும் நன்றியும் சார்.
தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 19 Apr 2014 - 12:11

பொட்டுவைத்து
பூச்சூட அசைப்படும் 
விபச்சாரியின் மனம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 26 Apr 2014 - 4:22

புரியவில்லை என்றாலும்
பெரியதாய் மதிக்கிறார்கள்
ஆங்கிலத்தில் பேசு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 7 May 2014 - 16:28

அடித்து பாடம்
சொல்லித்தரும் ஆசிரியர்!
வீட்டில் குழந்தை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 8 May 2014 - 4:56

வண்ணக் குயில்கள்
கொஞ்சிப் பேசுகின்றன
கடற்கரை காதலர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 8 May 2014 - 4:57

ஆடு கோழிகள் பலியால்
கோஷ்டி பூசலானது
எதிர் தரப்பினர் கொலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 24 May 2014 - 4:19

வருகிறாய்
கண்கள் சிவக்கிறது
தொலைக்காட்சி தொடர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் Sat 24 May 2014 - 4:20

மலர்ந்த பூ
சிரிக்கிறது
தோட்டக்காரனுக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by பானுஷபானா Sat 24 May 2014 - 15:44

அனைத்தும் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ - Page 2 Empty Re: கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum