Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
பெருவில் எரிமலை வெடித்து சிதறியது!
2 posters
Page 1 of 1
பெருவில் எரிமலை வெடித்து சிதறியது!
பெருவில் மிகவும் சக்தி வாய்ந்த எரிமலையொன்று கரும்புகையுடன் நெருப்பை கக்கி வருகிறது.
பெரு நாட்டின் உபினாஸ் என்ற இடத்தில் உள்ள எரிமலை மிகவும் சக்தி வாய்ந்தது.
இது பெரு நாட்டின் 2வது பெரிய நகரமான அரீ குய்பாவில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.
18,609 அடி (5,672 மீட்டர்) உயரம் கொண்ட இந்த எரிமலை, கடந்த சில நாட்களாகவே குமுறிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று வெடித்து சிதறியதால், அதிலிருந்து கரும்புகையுடன் நெருப்பும், குழம்பும் ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.
எரிமலை வெடிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே உபினாஸ் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகளில் வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் 30 ஆயிரம் கால் நடைகளும் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் 20 கி.மீட்டர் தூரத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளது, இதனால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டது.
cool swiss

Last edited by Nisha on Fri 18 Apr 2014 - 13:45; edited 4 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெருவில் எரிமலை வெடித்து சிதறியது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெருவில் எரிமலை வெடித்து சிதறியது!
---
அந்த பகுதி மக்களுக்கு இது ஒரு
சாதாரண நிகழ்வாக இருக்க கூடும்..!
-
எத்தனை எரிமலை வெடித்து சிதறுவதை
பார்த்திருப்பேன் என பெருமையாகவும் பேசக்கூடும்..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஜப்பானில் மீண்டும் ஒரு அணு உலை வெடித்து சிதறியது
» ஜப்பானில் மீண்டும் ஒரு அணு உலை வெடித்து சிதறியது
» ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் 2வது முறையாக தோல்வி : ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறியது
» சர்வதேச விண்வெளி வீட்டுக்கு சென்ற ரஷிய விண்கலம் வெடித்து சிதறியது
» 40 ஆண்டுகளுக்கு பிறகு சிலி நாட்டின் கல்புகோ எரிமலை வெடித்து சிதறியதில் …

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|