Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 12:08 am
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm
» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
கால் பந்து விதிகள்
2 posters
Page 1 of 1
கால் பந்து விதிகள்
கோல்கீப்பர் மற்ற ஆட்டக்காரர்களிடமிருந்து
மாறுபட்டு உடையணிய வேண்டியது அவசியம்.
-
ஆட்டத்தின் நடுவில் நடுவரின் அனுமதியைப்
பெற்று ஒவ்வொரு அணியும் 2 வீரர்களை மாற்றிக்
கொள்ளலாம். இதுசார்பாக 5 வீரர்களின் பெயரை
நடுவரிடம் ஆட்டத்துக்கு முன்பாகவே வழங்க
வேண்டும்
-
ஒரு காலத்தில் மதவாதிகள் சொன்னதைக்
கேட்டு மன்னர் மூன்றாம் எட்வர்ட் (இங்கிலாநது)
கால்பந்து ஆட்டத்துக்கு தடை விதித்தார்….
ஆடியவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது
-
போட்டி நடக்கும்போது ஒரு வீரர் தவறு
செய்து வெளியேறினால் அதற்கு மாற்று வீரர்
அனுமதி இல்லை.
-
ஆட்டம் ஆரம்பிக்கும்போது பந்தின் எடை
குறைந்தது 396 கிராமிலிருந்து அதிகபட்சமாக
453 கிராம் வரை இருக்கலாம்
-
ஆனால் ஆட்டத்தின் நடுவில் நடுவர் அனுமதி
இன்றி பந்தை மாற்ற முடியாது.
-
மொத்த விளையாட்டு நேரம் 90 நிமிடம். நடுவில்
5 நிமிட இடைவெளி உண்டு. அது தனி.
-
2-ஆம் உலகப் போரினால் 1942, 1946-ஆண்டுகளில்
உலகக் கோப்பை போட்டி நடக்கவில்லை..
-
—————————————-
மாறுபட்டு உடையணிய வேண்டியது அவசியம்.
-
ஆட்டத்தின் நடுவில் நடுவரின் அனுமதியைப்
பெற்று ஒவ்வொரு அணியும் 2 வீரர்களை மாற்றிக்
கொள்ளலாம். இதுசார்பாக 5 வீரர்களின் பெயரை
நடுவரிடம் ஆட்டத்துக்கு முன்பாகவே வழங்க
வேண்டும்
-
ஒரு காலத்தில் மதவாதிகள் சொன்னதைக்
கேட்டு மன்னர் மூன்றாம் எட்வர்ட் (இங்கிலாநது)
கால்பந்து ஆட்டத்துக்கு தடை விதித்தார்….
ஆடியவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது
-
போட்டி நடக்கும்போது ஒரு வீரர் தவறு
செய்து வெளியேறினால் அதற்கு மாற்று வீரர்
அனுமதி இல்லை.
-
ஆட்டம் ஆரம்பிக்கும்போது பந்தின் எடை
குறைந்தது 396 கிராமிலிருந்து அதிகபட்சமாக
453 கிராம் வரை இருக்கலாம்
-
ஆனால் ஆட்டத்தின் நடுவில் நடுவர் அனுமதி
இன்றி பந்தை மாற்ற முடியாது.
-
மொத்த விளையாட்டு நேரம் 90 நிமிடம். நடுவில்
5 நிமிட இடைவெளி உண்டு. அது தனி.
-
2-ஆம் உலகப் போரினால் 1942, 1946-ஆண்டுகளில்
உலகக் கோப்பை போட்டி நடக்கவில்லை..
-
—————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: கால் பந்து விதிகள்
பகிர்வுக்கு மிக்க நன்றிகள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கால் பந்து விளையாடி கின்னஸில் சாதனை படைத்த குதிரை
» கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
» பந்து! - சிறுவர்கதை
» ஆகம விதிகள்
» கிரிக்கெட்(மட்டை பந்து)
» கால் மேல் கால் போடுவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை
» பந்து! - சிறுவர்கதை
» ஆகம விதிகள்
» கிரிக்கெட்(மட்டை பந்து)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|