Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
போலிப் பத்திரங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த ஐவர் கைது
Page 1 of 1
போலிப் பத்திரங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த ஐவர் கைது
நாட்டின் பல இடங்களிலும் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வாகனத்தின் இலக்கத்தையும் இயந்திர இலக்கத்தையும் மாற்றி விற்பனை செய்த ஐவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அட்டன் பகுதியில் வேன் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வாடகைக்கு எடுத்து இலக்கத்தை மாற்றி 13 இலட்சம் ரூபாவிற்கு மஹியாங்கனை பகுயில் விற்பனை செய்திருந்த போது அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மேற்படி வேனையும் சந்தேகத்தின் பேரில் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கண்டி, பனாகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இதில் ஒருவர் அரச சேவையில் கடமையாற்றுவதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல இடங்களில் இவ்வாறான வாகனங்களை எடுத்து சென்று விற்பனை செய்யும் இவர்களை அடையாளம் காண்பதற்காக மேற்படி வாகனங்களின் உரிமையாளர்கள் அட்டன் பொலிஸாhருக்கு வருகை தந்ததோடு அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண்பித்துள்ளார்கள்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த 5 பேரையும் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Similar topics
» கடவுச்சீட்டை விற்பனை செய்த சிங்களப் பெண் சிங்கப்பூரில் கைது
» குவைத்தில் கசிப்பு காச்சி விற்பனை செய்த இலங்கை பெண் கைது .
» எட்டு நாள் சிசுவை ரூ.50,000க்கு விற்பனை செய்த பெற்றோர் கைது
» தந்திரிமலையில் போலி நாயணத்தாள்களை விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது!
» கணனிக்குள் கஞ்சா: இளைஞர்கள் ஐவர் கைது _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|