Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
5 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
நம்ம நடத்துனர் நண்பனுக்கு அவசர டூப்பு நபரா ?????
உங்கள் நண்பனா ????
பின்னர் எங்கள் நண்பன் ...அனைவரின் நண்பன்.....
என்றல்லாம் வருவாங்களோ ?????
உங்கள் நண்பனா ????
பின்னர் எங்கள் நண்பன் ...அனைவரின் நண்பன்.....
என்றல்லாம் வருவாங்களோ ?????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
உங்களுக்கு விருப்பமான ஒரு பெயரைச்சொல்லுங்கள் இதே பெயரில் நீங்கள் தொடர முடியாது தயவாய் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்உங்கள் நன்பண் wrote: எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
நண்பன் wrote:உங்களுக்கு விருப்பமான ஒரு பெயரைச்சொல்லுங்கள் இதே பெயரில் நீங்கள் தொடர முடியாது தயவாய் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்உங்கள் நன்பண் wrote: எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
என்ன கொடுமை சார் இது !!!!!!
அவரின் வேண்டுகோள்.. வேண்டுதல் செய்தாலும் முடியாது என்கிறீங்கள் சார்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
எவ்வளவோ பெயர் இருக்கும் போது ஏன் சார் இப்படி ஒரு கொடுமை அவரிடம் சொல்லி வைங்க இல்லை என்றால் நடக்குறதே வேற #* #*jaleelge wrote:நண்பன் wrote:உங்களுக்கு விருப்பமான ஒரு பெயரைச்சொல்லுங்கள் இதே பெயரில் நீங்கள் தொடர முடியாது தயவாய் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்உங்கள் நன்பண் wrote: எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
என்ன கொடுமை சார் இது !!!!!!
அவரின் வேண்டுகோள்.. வேண்டுதல் செய்தாலும் முடியாது என்கிறீங்கள் சார்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
நண்பன் wrote:எவ்வளவோ பெயர் இருக்கும் போது ஏன் சார் இப்படி ஒரு கொடுமை அவரிடம் சொல்லி வைங்க இல்லை என்றால் நடக்குறதே வேற #* #*jaleelge wrote:நண்பன் wrote:உங்களுக்கு விருப்பமான ஒரு பெயரைச்சொல்லுங்கள் இதே பெயரில் நீங்கள் தொடர முடியாது தயவாய் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்உங்கள் நன்பண் wrote: எனது பெயர் உங்கள் நன்பண் என்று உள்ளது ஆகவே இது பிழையாக இருப்பதால் அவசரமாக எனது பெயரை சரியாக உங்கள் நண்பன் என மாற்றித்தருமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன் ...................
என்ன கொடுமை சார் இது !!!!!!
அவரின் வேண்டுகோள்.. வேண்டுதல் செய்தாலும் முடியாது என்கிறீங்கள் சார்....
அதுதானே நானும் யோசித்தேன் தான்...
அவருக்கும் 80,000 பதிவு போட ஆசையாக இருக்குமோ தெரியாதே ???? ^_ ^_ ^_ ^_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
உங்கள் நன்பண் எனும் பெயர் காணும் போது உறுத்தலாயிருக்கும். இப்படி பெயரிய்ல் எழுத்து பிழை இருப்பதை கவனிக்காமல் இருக்கின்றாரே என! !* _*
ஏன் சார்.. நண்பன் என்பது உங்கள் ஏக போக உரிமையோ! நண்பன் எனும் பெயருக்கு தாங்கள் பேட்டன் உரிமை வாங்கி இருக்கிங்களோ சார்.
அவர் உங்கள் நண்பன் என்றுதான் சொல்கின்றார்.
எங்கள் நண்பன் என சொல்லல்லையே.. எங்கள் நண்பனைபோல் எந்த நண்பனும் ஆக இலயாது என்பதால் விட்டு விடுங்கள் சார்!
குழப்பம் வருமானால் அப்போது யோசிக்கலாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:உங்கள் நன்பண் எனும் பெயர் காணும் போது உறுத்தலாயிருக்கும். இப்படி பெயரிய்ல் எழுத்து பிழை இருப்பதை கவனிக்காமல் இருக்கின்றாரே என! !* _*
ஏன் சார்.. நண்பன் என்பது உங்கள் ஏக போக உரிமையோ! நண்பன் எனும் பெயருக்கு தாங்கள் பேட்டன் உரிமை வாங்கி இருக்கிங்களோ சார்.
அவர் உங்கள் நண்பன் என்றுதான் சொல்கின்றார்.
எங்கள் நண்பன் என சொல்லல்லையே.. எங்கள் நண்பனைபோல் எந்த நண்பனும் ஆக இலயாது என்பதால் விட்டு விடுங்கள் சார்!
குழப்பம் வருமானால் அப்போது யோசிக்கலாம்!
இப்போதையில் இருந்தே..
எனக்கு இப் பெயரில் போதை ஏறிவிட்டதே !!! :* :* :* :* :* :*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
அடபோங்க ஜலீல் சார்!
உங்கள் நண்பன் என்பவர் பெப்ரவரி மாதம் அறிமுகமாகி பதிவுகளும் போட்டபின் இந்த பெயரில் தொடரமுடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது!
ஆரம்பத்தில் சொல்லி இருக்கணும்! எனக்கு என்ன டவுட் என்றால் இந்த உங்கள் நண்பனும் சேனைக்கு அறிமுகான யாரோவாக இருப்பாரோ என்பதுதான்!
உங்கள் நண்பன் என்பவர் பெப்ரவரி மாதம் அறிமுகமாகி பதிவுகளும் போட்டபின் இந்த பெயரில் தொடரமுடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது!
ஆரம்பத்தில் சொல்லி இருக்கணும்! எனக்கு என்ன டவுட் என்றால் இந்த உங்கள் நண்பனும் சேனைக்கு அறிமுகான யாரோவாக இருப்பாரோ என்பதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:அடபோங்க ஜலீல் சார்!
உங்கள் நண்பன் என்பவர் பெப்ரவரி மாதம் அறிமுகமாகி பதிவுகளும் போட்டபின் இந்த பெயரில் தொடரமுடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது!
ஆரம்பத்தில் சொல்லி இருக்கணும்! எனக்கு என்ன டவுட் என்றால் இந்த உங்கள் நண்பனும் சேனைக்கு அறிமுகான யாரோவாக இருப்பாரோ என்பதுதான்!
என் போதை... இப்போதைக்கு...இப்பேதைக்கும் போதையாகிட்டோ ????
அடடா நல்லா திங் பண்ணுரவங்களை எல்லாம்....
அவன் இவனாக இருப்பானோ ?????
என எண்ண வச்சிடுச்சே !!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
இப்பேதைக்கு எப்போதைக்கும் எப்போதையும் வராதாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:இப்பேதைக்கு எப்போதைக்கும் எப்போதையும் வராதாம் சார்!
நாளை இதனை வாசிப்பவர்களுக்கு கட்டாயம்......
போதையுடன் , பேதியும் வரும் .....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
ஹிஹி!
தூஙக செல்லவில்லையா சார்!
தூஙக செல்லவில்லையா சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:ஹிஹி!
தூஙக செல்லவில்லையா
நான் என்றும் உங்களோடு அரட்டை அடித்துக் கொண்டு.......
கொஞ்சக் காலத்துக்கு உயிரோடு வாழ வேண்டும் தாயே !!!!!!!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
ஜலீல் ஜி! ))& ))& ))& (_ (_ (_
முடியல்லப்பா.. விட்டிருங்க..
நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன புரிந்து பதில் சொன்னிங்கன்னு எனக்கும் புரிந்துதான் போனது சார்!
முடியல்லப்பா.. விட்டிருங்க..
நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன புரிந்து பதில் சொன்னிங்கன்னு எனக்கும் புரிந்துதான் போனது சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:ஜலீல் ஜி! ))& ))& ))& (_ (_ (_
முடியல்லப்பா.. விட்டிருங்க..
நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன புரிந்து பதில் சொன்னிங்கன்னு எனக்கும் புரிந்துதான் போனது சார்!
தூக்கிலிடச் சொல்வதைவிட...
மண்டையில் அடித்துக் கொல்வது...
கொஞ்சம் சிரமம்தான் போல....
நானொரு ஐடியாத் தாறேன்..
அதாவது #* #* #* இதைச் செய்தால் பட்டென போய் விடுவார் என்ன????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை சுவைகளுக்கும் உரிமையானவர் என நினைக்கவே இல்லை!
சபாஷ்!
சபாஷ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை சுவைகளுக்கும் உரிமையானவர் என நினைக்கவே இல்லை!
சபாஷ்!
நறுமனம் வீசும் ..
பூவோடு சேர்ந்த தண்டும் மனக்கும் என்பர்.
உங்களோடு சேர்ந்ததனால் நானும்.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
தண்டும் மனக்கும் அல்ல...!
-
மணக்கும் என்பதே சரி..!
-
*_ *_
------------------------
தலைப்பில் நடதுனருக்கு என்பதையும்
நடத்துனருக்கு என திருத்தலாம்..
-
-
மணக்கும் என்பதே சரி..!
-
*_ *_
------------------------
தலைப்பில் நடதுனருக்கு என்பதையும்
நடத்துனருக்கு என திருத்தலாம்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
jaleelge wrote:Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை சுவைகளுக்கும் உரிமையானவர் என நினைக்கவே இல்லை!
சபாஷ்!
நறுமனம் வீசும் ..
பூவோடு சேர்ந்த தண்டும் மனக்கும் என்பர்.
உங்களோடு சேர்ந்ததனால் நானும்.....
தண்டு !?
பூவுடன் இருப்பதால் தண்டுக்கு எப்போதுமே பூவின்வாசம் உணடே சார்! நீங்கள் பூவுடன் சேர்ந்த தணடா?
பூவோடு சேர்ந்து நாரும் மணக்குமாம் சார்!
எங்கும் நீங்கள் நாராயில்லாமல்பூவாய் இருங்கள் ஜலீல்சார்!
அடுத்து ஒரு எழுத்து பிழை முழு வசனத்தின் அர்த்தத்தையே மாற்றும்
இனி கவனியுங்கள்!
நறுமணம் -- என்பதே சரி
மனம் .. நம் உள்ளம்
மணம்-- வாசனை, முக்கால் ருகர முடிவது மணம்
மணம் என .. திருமணத்தையும் சொல்வர்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை சுவைகளுக்கும் உரிமையானவர் என நினைக்கவே இல்லை!

எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டுங்கள் அவர் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வார் முடிந்த வரை நிருவாகப்பொறுப்பில் உள்ளவர்கள் மாற்றுங்கள் சுட்டிக்காட்டுங்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
ஹலோ சார்!
நாங்கள் அதை நீங்கள் சொல்ல முன்னரே செய்திட்டிருக்கின்றோம் சார்! ஜலீல் சாருக்கு நாம சொல்லி கொடுக்க தேவையே இல்லை. அவருக்கு தட்டச்சு கைவந்து விட்டபின் அவர் தமிழ் வார்த்தைகளிலேயே ஜாலம் இட்ம ஆரம்பித்து விட்டார்!
நாங்கள் அதை நீங்கள் சொல்ல முன்னரே செய்திட்டிருக்கின்றோம் சார்! ஜலீல் சாருக்கு நாம சொல்லி கொடுக்க தேவையே இல்லை. அவருக்கு தட்டச்சு கைவந்து விட்டபின் அவர் தமிழ் வார்த்தைகளிலேயே ஜாலம் இட்ம ஆரம்பித்து விட்டார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
நிஜம்தான் அக்கா உங்கள் சேவை சேனைக்கு நேராகவும் மறைமுகமாகவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் ஜலீல் ஜீயிடம் நான் சொன்னேன் அவர் திருத்துமுன் சுட்டிக்காட்டுங்கள் என்று சொன்னார் அதைத்தான் அப்படி சொன்னேன் உங்கள் சேவை என்றும் சேனைக்கும் இன்னும் பல மக்களுக்கும் தேவைNisha wrote:ஹலோ சார்!
நாங்கள் அதை நீங்கள் சொல்ல முன்னரே செய்திட்டிருக்கின்றோம் சார்! ஜலீல் சாருக்கு நாம சொல்லி கொடுக்க தேவையே இல்லை. அவருக்கு தட்டச்சு கைவந்து விட்டபின் அவர் தமிழ் வார்த்தைகளிலேயே ஜாலம் இட்ம ஆரம்பித்து விட்டார்!
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
ஆமாம் பா!
ஒரு முறை சொன்னால் அதை சட்டென புரிந்து திருத்தி கொள்வதுடன் மீண்டும் கவனமாக தட்டச்சு இடுகின்றார் !
நல்ல விடயம் இது. அவர் உயர்ச்சிக்கு இதுவும் காரணமாயிருக்கும்!
ஒரு முறை சொன்னால் அதை சட்டென புரிந்து திருத்தி கொள்வதுடன் மீண்டும் கவனமாக தட்டச்சு இடுகின்றார் !
நல்ல விடயம் இது. அவர் உயர்ச்சிக்கு இதுவும் காரணமாயிருக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நடத்துனருக்கு அவசர வேண்டுகோள்
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:நீங்கள் நல்ல நகைச்சுவையாளர் என நண்பன் சொன்னபோது இத்தனை சுவைகளுக்கும் உரிமையானவர் என நினைக்கவே இல்லை!
சபாஷ்!
நறுமனம் வீசும் ..
பூவோடு சேர்ந்த தண்டும் மனக்கும் என்பர்.
உங்களோடு சேர்ந்ததனால் நானும்.....
தண்டு !?
பூவுடன் இருப்பதால் தண்டுக்கு எப்போதுமே பூவின்வாசம் உணடே சார்! நீங்கள் பூவுடன் சேர்ந்த தணடா?
பூவோடு சேர்ந்து நாரும் மணக்குமாம் சார்!
எங்கும் நீங்கள் நாராயில்லாமல்பூவாய் இருங்கள் ஜலீல்சார்!
அடுத்து ஒரு எழுத்து பிழை முழு வசனத்தின் அர்த்தத்தையே மாற்றும்
இனி கவனியுங்கள்!
நறுமணம் -- என்பதே சரி
மனம் .. நம் உள்ளம்
மணம்-- வாசனை, முக்கால் ருகர முடிவது மணம்
மணம் என .. திருமணத்தையும் சொல்வர்
மணம்-- வாசனை, முக்கால் ருகர முடிவது மணம்
மூக்கால் நுகரும்தன்மை எனக்கு கொஞ்சம் குறைவுதான்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 2 • 1, 2
Similar topics
» லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.
» ஓர் வேண்டுகோள்
» வேண்டுகோள்
» அப்துல்கலாம் வேண்டுகோள்
» என் அன்பு வேண்டுகோள்..
» ஓர் வேண்டுகோள்
» வேண்டுகோள்
» அப்துல்கலாம் வேண்டுகோள்
» என் அன்பு வேண்டுகோள்..
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|