Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!
3 posters
Page 1 of 1
இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!
இனிப்புப் பானங்களுக்கு அடிமையாக இருக்கும் ஆடவர்கள் தந்தை ஆகும் வாய்ப்பை இழக்கிறார்கள் என்று அண்மையில் நடந்தஒரு ஆய்வு கூறுகிறது. அவர்களுடைய விந்தின் தரத்தின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கூறுகிறது. ஆடவரின் விந்தின் நகர்வை கூடுதலான இனிப்புப்பானங்கள் கட்டுப்படுத்துகின்றன அல்லது குறைத்து விடுகின்றன என்றும் அது தெரிவிக்கிறது. ஆனால்இந்த குறைபாடு ஆரோக்கியமான, ஒல்லியான ஆண்களிடம் மட்டும் ஏற்படும் என்றும் தொந்தி வைத்திருக்கும் கூடுதல் எடையுடைய ஆடவரிடம் இந்த குறைபாடு ஏற்படாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஹூ`யூமேன் ரிபுரொடக்ஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் ரோச்செஸ்டர் பகுதியில் வாழும் 18 முதல் 22 வயதுடைய 189 ஆடவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் ஓரு அங்கமாக இவர்கள் உடல் சோதனைக்கு ஆளானார்கள். அத்துடன் அவர்கள் ஒரு சுகாதார, உணவுக்கட்டுப்பாடு கேள்வித்தாளுக்கும் பதிலளித்தனர். ஆய்வாளர்கள் அவர்களைப் பேட்டி எடுத்ததுடன், அவர்கள் இனிப்புப்பானம் அருந்தும் நேர இடைவெளியையும், எண்ணிக்கையையும் ஆய்வாளர்கள் குறித்துக் கொண்டனர். இவர்களில் நாளொன்றுக்கு சராசரியாக 2.7 லிட்டர் இனிப்புப் பானம் அருந்தும் ஆடவர்களின் விந்து முட்டையை நோக்கி நகரும் விகிதம் குறைந்த இனிப்புப்பானம் அருந்துவோரை விட 6.3 விழுக்காடு குறைந்து இருந்தது. இது போன்ற முடிவுகளைஅவர்கள் தொந்தி வைத்திருப்போர் மற்றும் கூடுதல் எடை அதிகமுடையோரிடம் இவர்கள் காணவில்லை. குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருவதால் இது போன்ற ஆய்வுகள் தற்போது கூடுதலாக நடத்தப்பட்டு வருகிறது.
- See more at: http://newsalai.com/news1/2014/06/13129.html#sthash.X3DD9cZx.dpuf
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!
அதிர்ச்சியான தகவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பகீர்’ பானங்கள்!
» தங்க உணவுகள் மற்றும் பானங்கள்
» நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய பானங்கள்!!!
» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
» உடல் எடையை ஈஸியாக குறைக்கும் வீட்டு பானங்கள்!!!
» தங்க உணவுகள் மற்றும் பானங்கள்
» நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய பானங்கள்!!!
» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
» உடல் எடையை ஈஸியாக குறைக்கும் வீட்டு பானங்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|