Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
நேதாஜி அவர்களின் மனித நேயம்…
3 posters
Page 1 of 1
நேதாஜி அவர்களின் மனித நேயம்…
-
நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்
பட்ட சுபாஷ் சந்திரபோஸ் பள்ளியில் படிக்கும்
காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
-
அவரும் அவரது சகோதரரும் பள்ளிக்குச் செல்லும்
போது தின்பண்டங்கள் வாங்கிக் கொள்வதற்காக
அவர்களது பெற்றோர் கொஞ்சம் பணம் கொடுப்பது
வழக்கம்.
-
ஆனால் சுபாஷ் மட்டும் அந்தக் காசுகளுக்கு
எதுவும் வாங்கிச் சாப்பிடாமல், அதைச் சேர்த்து
வைத்து தெருவோர பிச்சைக்காரர்களுக்கு
அளித்து மகிழ்வாராம்.
-
இது போதாதென்று சமயங்களில் பள்ளிக்கு பஸ்ஸில்
செல்லாமல் நடந்தே சென்று அதனால் மிச்சப்படும்
பயணக்காசையும் ஏழைகளுக்குத் தானமாகக்
கொடுத்து மகிழ்வாராம்.
-
அந்தச் சிறுவயதிலேயே எத்தகைய ஈர மனம்..!
-
————————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: நேதாஜி அவர்களின் மனித நேயம்…
அந்தச் சிறுவயதிலேயே எத்தகைய ஈர மனம்..! ~/ ~/
இந்தக் காலத்திலும் இது போன்ற நல்ல உள்ளங்களைக் காண முடிகிறது..
இந்தக் காலத்திலும் இது போன்ற நல்ல உள்ளங்களைக் காண முடிகிறது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேதாஜி அவர்களின் மனித நேயம்…
ஆமாம் அண்ணா...எத்தனை கோடி செல்வம் இருந்தாலும்,நல்ல உள்ளம் வேண்டும்..நண்பன் wrote:அந்தச் சிறுவயதிலேயே எத்தகைய ஈர மனம்..! ~/ ~/
இந்தக் காலத்திலும் இது போன்ற நல்ல உள்ளங்களைக் காண முடிகிறது..
சிறப்பு பதிவு அண்ணா!! பகிற்வுக்கு மிகவும் நன்றிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» காமராஜ் அவர்களின் மனித நேயம்…
» யார் இந்த நேதாஜி....!
» நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்...
» மனித நேயம் - மத ஒற்றுமை
» நேதாஜி..பிதாஜி....
» யார் இந்த நேதாஜி....!
» நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்...
» மனித நேயம் - மத ஒற்றுமை
» நேதாஜி..பிதாஜி....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|