சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Khan11

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

4 posters

Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by பானுஷபானா Wed 20 Aug 2014 - 12:02

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Wed 20 Aug 2014 - 16:34

என்னன்னெ கொடுமைகள் எல்லாம் நடக்கிறது இந்த வலை உலகில் கொடுமையாக உள்ளது !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 10:21

நண்பன் wrote:என்னன்னெ கொடுமைகள் எல்லாம் நடக்கிறது இந்த வலை உலகில் கொடுமையாக உள்ளது !* !* 

பாட்டு சேர்ந்து வருதா தம்பிங்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 10:25

பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னன்னெ கொடுமைகள் எல்லாம் நடக்கிறது இந்த வலை உலகில் கொடுமையாக உள்ளது !* !* 

பாட்டு சேர்ந்து வருதா தம்பிங்
ஆமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Nisha Thu 21 Aug 2014 - 11:53

கவனமாகத்தான் இருக்கணும்பா!

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில் மயங்கிபோனார்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 12:19

Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!  

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில்  மயங்கிபோனார்கள்!

ஆமா நிஷா.

அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 12:22

பானுஷபானா wrote:
Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!  

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில்  மயங்கிபோனார்கள்!

ஆமா நிஷா.

அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!*  அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்  !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 12:24

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!  

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில்  மயங்கிபோனார்கள்!

ஆமா நிஷா.

அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!*  அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்  !* 

 (_ (_ (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Nisha Thu 21 Aug 2014 - 12:45

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!  

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில்  மயங்கிபோனார்கள்!

ஆமா நிஷா.

அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!*  அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்  !* 

இருந்தாலும் ரெம்ப ஓவராய் டிராமா போடகூடாதுங்க சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 13:01

இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை 
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 13:15

நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை 
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது

அடடா ஏன் அப்படி ஹாசிம்?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Aug 2014 - 14:04

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை 
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது

அடடா ஏன் அப்படி ஹாசிம்?
எங்களது கம்பனியில block செய்திருக்கிறார்கள்

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by பானுஷபானா Thu 21 Aug 2014 - 15:01

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரியினை நேற்றும் பார்த்திருந்தேன் ஆனால் அந்த வீடியோவை பார்வையிட முடியாததால் பின்னூட்டம் இட முடியாமல் போனது வீடு சென்று பார்க்கலாம் என்று நினைத்தேன் அதுவும் இடம் தரவில்லை 
இருந்தாலும் தலைப்புடன் ஊகிக்க முடிகிறது

அடடா ஏன் அப்படி ஹாசிம்?
எங்களது கம்பனியில block செய்திருக்கிறார்கள்

முகநூலில் வரு காமெடியும் பார்க்க முடியாதா?

வீட்ல பார்க்கலாமே அங்க என்ன பிரச்சனை?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 17:32

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!  

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில்  மயங்கிபோனார்கள்!

ஆமா நிஷா.

அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!*  அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்  !* 

இருந்தாலும் ரெம்ப ஓவராய் டிராமா போடகூடாதுங்க சார்!
ட்ராமாவா எனக்கு அது தெரியாது டீச்சர் நான் சொல்வது எல்லாம் உண்மை பேஷ் புக்கில் நான் சாட் பண்ணுவது மீனு நிஷா யாதுமானவள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Nisha Thu 21 Aug 2014 - 17:44

நான் கேட்டேனா? நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!

நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:08

Nisha wrote:நான் கேட்டேனா?  நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு  நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!

நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ  றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை  கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!  

அப்போ சரி இப்போது நான் பெண் என்று யாதுமானவள் அக்காவுடன் மாத்திரமே சாட்டிங்க்
இது சத்தியம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:13

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:கவனமாகத்தான் இருக்கணும்பா!  

ஆனாலும் என்ன செய்வது பானு! எல்லோரும் பேஸ்புக்கில்  மயங்கிபோனார்கள்!

ஆமா நிஷா.

அதுல என்ன தான் அப்ப்டி சொக்குப்பொடி இருக்குதோ தெரியல.
நானும்தான் இருக்கிறேன் இது வரை ச்சே!*  அதுக்கெல்லாம் மச்சம் இருக்கனும்  !* 

 (_ (_ (_ 
அக்கா தம்பியின் பரிதாபம் பார்க்க விருப்பம் இல்லை என்றால் உங்க கம்பினி பிரன்ஸ் எல்லாருக்கும் என் ஸ்கைப் ஐடி கொடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Nisha Thu 21 Aug 2014 - 18:20

நண்பன் wrote:
Nisha wrote:நான் கேட்டேனா?  நீங்கள் நிஷா என்றதும் என்னைன்னு  நினைக்க போறாங்க! இனி தெளிவா என் மனைவி நிஷா என சொல்லுங்க!

நான் பேஸ்புக்கில் அதிகமாக யாருடனும் சாட் செய்வதில்லை அப்பப்போ  றெனி, ஜெய் அண்ணா, பகவதி துரை  கண்டால் நலமா என விசாரிப்பார்கள். அதுக்கு பதில் சொல்வதோடு சரி!  

அப்போ சரி இப்போது நான் பெண் என்று யாதுமானவள் அக்காவுடன் மாத்திரமே சாட்டிங்க்
இது சத்தியம்

அப்படியா சரி! இப்படி சின்ன சின்ன உப்புசப்பில்லாத விடயத்துக்காகவெல்லாம் சத்தியத்தினை வேஸ்டாக்க வேண்டாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:22

எல்லாம் உங்களுக்குத்தான் உண்மையை உரக்க சொல்ல வேண்டாமா அதான்...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Nisha Thu 21 Aug 2014 - 18:30

என்னிடம் அபப்டி எந்த உண்மையை உரக்க சொல்லணும் தும்பி!

நான் ஒருவரை நம்பி பேசி பழகினால் அதன் பின் அவர்களே வந்து நான் கெட்டவன் என சொன்னாலும் நம்புவதில்லை. நீங்கள் இப்படி சொல்லித்தான் உங்களை உண்மையை உரக்க சொல்லணும்னு இல்லை போதுமா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நண்பன் Thu 21 Aug 2014 - 18:48

Nisha wrote:என்னிடம் அபப்டி எந்த உண்மையை உரக்க சொல்லணும் தும்பி!

நான் ஒருவரை நம்பி பேசி பழகினால்  அதன் பின் அவர்களே வந்து நான்  கெட்டவன் என சொன்னாலும் நம்புவதில்லை.  நீங்கள் இப்படி  சொல்லித்தான் உங்களை  உண்மையை உரக்க சொல்லணும்னு இல்லை போதுமா!  
எல்லாரையும் அப்படி நம்பாதிங்க அக்கா எந்தப் புற்றில் எந்தப் பாம்புன்னு அறிய கஷ்டம்
பிக் கேல்புல் !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Nisha Thu 21 Aug 2014 - 23:42

நான் இப்ப உங்களைக்குறித்து தான் சொன்னேன்! நீங்கள் உங்கள் அக்காவாய் நான் இருந்தால் அப்படி நடக்க முடியுமோ என யோசியுங்கள் என மட்டும் தான் சொல்வேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Aug 2014 - 21:42

இப்போதுதான் பார்த்தேன்

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….! Empty Re: பெண்களின் பேஸ்புக்கில் ஒரு சில பசங்க மட்டும் செய்யும் கொடுமையைப் பாருங்க….!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum