Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
+6
முனாஸ் சுலைமான்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
சுறா
Nisha
நண்பன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
12000ம்
பதிவுகளுடன்
சேனையில் வலம் வரும்
எங்கள் சதோரன் என் நண்பன்
முஹைதீன் அவர்களை வாழ்த்துவோம்
படித்ததை அதிலும் சிறந்ததை
எங்களுடனும் சேனையுடனும் பகிர்ந்து
தொடர்ந்து சேனையை சோலையாக்கும்
எங்கள் அன்பு உறவே உங்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
)(( )(( )(( )(( )((
பதிவுகளுடன்
சேனையில் வலம் வரும்
எங்கள் சதோரன் என் நண்பன்
முஹைதீன் அவர்களை வாழ்த்துவோம்
படித்ததை அதிலும் சிறந்ததை
எங்களுடனும் சேனையுடனும் பகிர்ந்து
தொடர்ந்து சேனையை சோலையாக்கும்
எங்கள் அன்பு உறவே உங்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
)(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
அடடா!
என் மனமார்ந்த வாழ்த்துகள் முஹைதீன்! நேற்று கவனிக்கும் போது நாற்பதுக்கும் மேல பதிவு இருந்தது! அதற்குள் இத்தனை சீக்கிரம் 12 ஆயிரம் பதிந்தாச்சுதா?
சூப்பர் .. சூப்பர்.. *_ *_
எப்போதுமில்லாத வேகம் இப்போதிருக்கும் வேகம் எப்போதும் தொடர வேண்டி வாழ்த்துகின்றோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
12000 பதிவுகள் பதிந்த அகமத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணா
அத்தனையும் உங்களது முத்தான பதிவுகள்
அவசியமான விடயங்களை தேடித்தந்து
சேனையின் மேன்மைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்
தொடருங்கள் இவ்வாறே பல்லாயிரமாக......
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
அத்தனையும் உங்களது முத்தான பதிவுகள்
அவசியமான விடயங்களை தேடித்தந்து
சேனையின் மேன்மைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்
தொடருங்கள் இவ்வாறே பல்லாயிரமாக......
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
நேசமுடன் ஹாசிம் wrote:பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணா
அத்தனையும் உங்களது முத்தான பதிவுகள்
அவசியமான விடயங்களை தேடித்தந்து
சேனையின் மேன்மைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்
தொடருங்கள் இவ்வாறே பல்லாயிரமாக......
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
அண்ணாவா சரி விடுங்கப்பா மரியாதைக்கு சொல்லிருப்பாரு
தொடருங்கள் கவிஞரே *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
அஹ்மட் பாய் வாங்க பாஸ் வாழ்த்தைப் பாருங்க பாய்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
அமைதியாய் வந்து அசத்தும் சிகரத்துக்கு வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பாராட்டுகளும் வாழ்த்துகளும் அண்ணா
அத்தனையும் உங்களது முத்தான பதிவுகள்
அவசியமான விடயங்களை தேடித்தந்து
சேனையின் மேன்மைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்
தொடருங்கள் இவ்வாறே பல்லாயிரமாக......
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
அண்ணாவா சரி விடுங்கப்பா மரியாதைக்கு சொல்லிருப்பாரு
தொடருங்கள் கவிஞரே *_ *_
அஹமது அண்ணா
அகமது பொன்னாம்
நலமது சொன்னால்
இகமதில் குன்றாம்
தவமது போலே
பதிவதில் விண்ணாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
வாழ்த்துக்கள் இன்னும் பல 12 ஆயிரங்கள் பதிவுகளாக சேனையிலிட்டு சோலையாக்கி சேனைக்குடும்பத்தை சந்தோஷமாக்கி தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகிறேன்..வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்..
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
திரி தொடங்கி வாழ்த்திய நண்பன்
வாழ்த்திய நண்பர்கள் ஹாசிம் முனாஸ்
சுறா அண்ணன்
தோழி நிஷாவிற்கு நன்றிகள்
வாழ்த்திய நண்பர்கள் ஹாசிம் முனாஸ்
சுறா அண்ணன்
தோழி நிஷாவிற்கு நன்றிகள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
Nisha wrote:அமைதியாய் வந்து அசத்தும் சிகரத்துக்கு வாழ்த்துகள்!
உங்களுக்கு பிடிக்கும்னு நானே கஷ்டப்பட்டு சமைத்து அழகு படுத்தி போட்டோ போட்டால் அதை பத்தி ஒன்றும் சொல்வதில்லையா!#*#*!*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
எனக்காக சமைத்து நீங்க சாப்டிருக்கீங்க.
நல்ல விஷயம்
நல்ல விஷயம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
உண்மையில் பார்க்க அழகா இருக்கு.
திங்கதான் கொடுத்துவைக்கவில்லை.
திங்கதான் கொடுத்துவைக்கவில்லை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
ahmad78 wrote:உண்மையில் பார்க்க அழகா இருக்கு.
திங்கதான் கொடுத்துவைக்கவில்லை.
துட்டு அனுப்பினால் நான் சட்டி நிறைய அனுப்புவேன் சார்! ஹாஹா!{_{_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
முதல்ல அனுப்புங்க தின்னவுடன் பணம் அனுப்புகிறேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
பார்சல் கூரியரில் போட துட்டு வேண்டுமாம்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
ஏம்பா டோர் டெலிவரி பொருள் போய் சேர்ந்ததும்தானே பணம் கொடுப்பது வழக்கம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
சுவிஸ்ல பெட்டி கொடுக்க முன் துட்டு கொடுக்கணும்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
சுவிஸ் ரூல்ஸ் சரியில்லை. ரூல்ஸ மாத்திருங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
அப்படியா! அதுக்கும் துட்டனுப்புங்க! மாத்திரலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
அப்படியா! அதுக்கும் துட்டனுப்புங்க! மாத்திரலாம்
எப்பபாரு துட்டு துட்டுனுட்டு (_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் சிறப்புப் பதிவாளர் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்..
நன்றி பானு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனையின் மின்னல் பதிவாளர் றினோஸை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
» 6000ம் பதிவுகளுடன் சேனையின் நிருபர் முபீஸ் அவர்களை வாழ்த்துவோம்
» சேனையின் இம்சை அரசன் எங்கள் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்...
» சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|