சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Khan11

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

+4
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சே.குமார்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 18:49

வணக்கம்.
நான் சே.குமார், மனசு என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன்.
சேனைத் தமிழ் உலா என்ற தளத்தை எனக்கு எனது சகோதரி. திருமதி. காயத்ரி வைத்தியநாதன் (தூரிகைச் சிதறல்) அவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  இதயபூர்வமான வாழ்த்து
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 19:30

சே.குமார் wrote:வணக்கம்.
நான் சே.குமார், மனசு என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறேன்.
சேனைத் தமிழ் உலா என்ற தளத்தை எனக்கு எனது சகோதரி. திருமதி. காயத்ரி வைத்தியநாதன் (தூரிகைச் சிதறல்) அவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.  இதயபூர்வமான வாழ்த்து
தங்களின் இணைவில் மகிழ்கிறோம் தொடருங்கள் இன்னும் சிறந்திடலாம்


சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Nisha Sun 18 Jan 2015 - 19:32

இனிய வரவேற்புகள் குமார் அவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by *சம்ஸ் Sun 18 Jan 2015 - 20:44

வாருங்கள் சார் உங்கள் வரவில் மகிழ்ச்சி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 19 Jan 2015 - 7:39

தம்பிக்கு நல்வரவு.. மனசில் கட்டிப்போட்ட எழுத்துகள்,  இங்கு சேனையில் வலம்வர வாழ்த்துகள். வாழ்க வளமுடன். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by சுறா Mon 19 Jan 2015 - 7:42

என்னை என் தோழி நிஷா தான் வரச்சொன்னார். அதனால் தான் சேனை வந்தேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Nisha Mon 19 Jan 2015 - 9:15

சுறா wrote:என்னை என் தோழி நிஷா தான் வரச்சொன்னார். அதனால் தான் சேனை வந்தேன்.

அடடா! இத்தனை நாள் ஆச்சா இதைச்சொல்லடிஸ்யூம் டீஸ்யூம்

எனக்கு முன்னாடி தம்பியாய் இங்கே செய்த கலாட்டாவெல்லாம் யார் சொல்லி  செய்தீர்கள் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by NeverMind Sat 14 Mar 2015 - 19:27

ஹாய் தோழிகளே..




பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற தலைப்பில் ஒரு கட்டுரைக்காகப் பதிவுகளைத் தேடியபோது எனக்கு அறிமுகமாகியது இந்தத் தளம்...




இங்கு இணைவதில் மிக்க மகிழ்ச்சி..

NeverMind
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Nisha Sat 14 Mar 2015 - 21:59

அட! வாங்க வாங்க! 

 நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில்  பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by *சம்ஸ் Sun 15 Mar 2015 - 8:09

Nisha wrote:அட! வாங்க வாங்க! 

 நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில்  பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
இதுவாக இருக்குமோ!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by *சம்ஸ் Sun 15 Mar 2015 - 8:11

உங்கள் வரவில் மகிழ்ச்சி இணைந்திருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by சுறா Mon 16 Mar 2015 - 7:34

Nisha wrote:அட! வாங்க வாங்க! 

 நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில்  பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
அடடா இது உங்க திரி தான் நிசா

http://www.chenaitamilulaa.net/t45953-topic


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 7:38

சுறா wrote:
Nisha wrote:அட! வாங்க வாங்க! 

 நீங்கள் இணைந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி!

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என எங்கள் சேனையில்  பதிவு இருந்ததா? அதன் லிங்க் கொடுங்களேன்..!
அடடா இது உங்க திரி தான் நிசா

http://www.chenaitamilulaa.net/t45953-topic
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by சுறா Mon 16 Mar 2015 - 7:42

தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? 9k=


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 7:44

சுறா wrote:தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? 9k=

அந்த டம்லருக்கு இதான் அர்த்தமா எம்பட்டு நுரை அம்மாடியோவ்  பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by சுறா Mon 16 Mar 2015 - 7:46

நண்பன் wrote:
சுறா wrote:தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? 9k=

அந்த டம்லருக்கு இதான் அர்த்தமா எம்பட்டு நுரை அம்மாடியோவ்  பயம்


தம்பி வெள்ளிக்கிழமை வர இன்னும் நாலு நாட்கள் இருக்கு.. பொருமை பொருமை.ஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 7:50

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:தம்பி என்னா இது காலையிலயே டம்ளரை தூக்கிட்டீங்க? ஹாஹா

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? 9k=

அந்த டம்லருக்கு இதான் அர்த்தமா எம்பட்டு நுரை அம்மாடியோவ்  பயம்


தம்பி வெள்ளிக்கிழமை வர இன்னும் நாலு நாட்கள் இருக்கு.. பொருமை பொருமை.ஹாஹா

என் அன்பு அண்ணா இங்கு நான் பல வெள்ளிக்கிழமைகளைச் சந்தித்திருக்கிறேன் ஒரு நாள் சரி இதைக் கண்டதில்லை 
ஆனால் ஒன்று நினைத்தால் காணலாம் ஆனால் எனக்குப் பிடிக்காது மீண்டும் சந்திப்போம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by சுறா Mon 16 Mar 2015 - 8:13

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? NT_130408105608000000

தம்பி நாம தமாசுக்கு சொன்னதை உண்மையின்னு நம்பிடுச்சி.. ஹய்யோ ஹய்யோ....


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 8:39

சுறா wrote:சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? NT_130408105608000000

தம்பி நாம தமாசுக்கு சொன்னதை உண்மையின்னு நம்பிடுச்சி.. ஹய்யோ ஹய்யோ....

தமாசா 

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Vadivelu-sundar.c


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Nisha Mon 16 Mar 2015 - 9:17

உறுப்பினர் அறிமுகம்  திரியில் அரட்டை அடிக்கும் தலைமை நடத்துனரையும் வழி நடத்துனரையும்  மென்மையாக கண்டிக்கின்றேன். 

பொருமையை  பெருமையுடன் கடைப்பிடிக்க பொறுமையுடன் வேண்டுகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 9:48

அட ஆமல்ல இப்ப என்ன செய்யலாம் மன்னிச்சி விடலாமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Nisha Mon 16 Mar 2015 - 9:50

மன்னிப்பா!

இந்த உலகத்தில் இருக்கும் வார்த்தைகளிலேயே  நிஷாவுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. 

 இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 9:54

Nisha wrote:மன்னிப்பா!

இந்த உலகத்தில் இருக்கும் வார்த்தைகளிலேயே  நிஷாவுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. 

 இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

இந்த விடயத்தில் எனக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது  கூட்டணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Nisha Mon 16 Mar 2015 - 10:01

ஆமாம். 

அடுத்த  ஐ, நா கூட்டத்தில் பேசி தீர்த்துக்குவோம் சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by *சம்ஸ் Wed 18 Mar 2015 - 18:41

Nisha wrote:மன்னிப்பா!

இந்த உலகத்தில் இருக்கும் வார்த்தைகளிலேயே  நிஷாவுக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு. 

 இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

ம் உங்களுக்கு பிடித்த வார்த்தை என்ன மேடம் சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? 3638139948


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி? Empty Re: சேனைத் தமிழ் உலா அறிமுகமானது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum