சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஒரு நாள் Khan11

ஒரு நாள்

5 posters

Go down

ஒரு நாள் Empty ஒரு நாள்

Post by ansaleem Mon 26 Jan 2015 - 12:09

நான் 
கசக்கியெறிந்த கடதாசி எனைப்பார்த்து  
காலம் வரும் அப்போது 
எனக்காய் காத்துநிற்பாயென்றது 
கர்வமாய் பதிலழித்தேன் 
என் பணம் பலமென்று 

ஒரு நாள் 
பவ்வியமான காகிதத்தின் கதை என்னை 
கண்ணீர் மல்கவைத்தது நான் 
கலாசாலைக்கு கரக்டர் வாங்கச் சென்றபோது

மற்றொரு நாள் 
என் கால்களுக்குள் நசுக்கப்பட்ட 
கறையான் கத்திக் கூப்பாடு போட்டது 
என்னை பாதத்தால் பதம் பார்த்து விட்டாயா என்று 
பாதகாமாய்த் திட்டியது - அதை
சீ என்று சிறுமையாகப் பார்த்தேன் அதன்
சீரற்ற உறுப்புக்களைப் பார்த்த பின்னும் கூட

ஐயோ பாவம் 
நான் அவமானப் பட்டேன்
என் அறிவீனத்தையெண்ணி 
கழிவுகளைக் கூட கருணையோடு காவுகிற
கறையானையா கசக்கிவிடேனென்று
அப்போதுதான் புரிந்தது எனக்கு 
தீக்குச்சிதான் தீனாவின்  திடலென்றும்
வாக்கொன்றுதான் வரலாறின் வரமென்றும்
அனு-

ansaleem
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by சுறா Mon 26 Jan 2015 - 18:24

நண்பரே சொந்த கவிதையில் பதிந்துள்ளீர்கள் கீழே அனு என்று இருக்கிறதே?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by Nisha Mon 26 Jan 2015 - 18:32

அட! ஆமாம்! அனு என்பதன் மர்மம் என்ன அன்வர் சலீம் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Jan 2015 - 18:53

சுறா wrote:நண்பரே சொந்த கவிதையில் பதிந்துள்ளீர்கள் கீழே அனு என்று இருக்கிறதே?
நிஷா அக்கா சொன்னதுதான் மர்மம் 


அன்வர் என்பதை அனு என்று சுருக்கமாக சொல்லியிருக்கிறார்


ஒரு நாள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 Jan 2015 - 18:54

உணரப்பட வேண்டிய உரிமைகள் அருமையான கவிதை பாராட்டுகள்


ஒரு நாள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by ansaleem Tue 27 Jan 2015 - 12:12

Nisha wrote:அட! ஆமாம்! அனு என்பதன் மர்மம் என்ன அன்வர் சலீம் சார்?
என்னுடைய பெயர் அன்வர் அதனை சுருங்க அனு என்று நான் வைத்துக்கொண்டது.

ansaleem
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by Nisha Tue 27 Jan 2015 - 12:14

அப்படியா? இந்த அனு எனும் பெயர் தான் சுறாவை குழப்பி விட்டதாம். நீங்கள் எழுதுங்கள் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by சுறா Tue 27 Jan 2015 - 12:25

Nisha wrote:அப்படியா? இந்த அனு எனும் பெயர் தான் சுறாவை குழப்பி விட்டதாம். நீங்கள் எழுதுங்கள் சார்.

அட ஆமால்ல. நான் தான் ரொம்ப குழம்பிட்டேன்  இனி கொண்டாட்டம் தான்

அன்வர்ன்னா அனுன்னு அவரு சொன்ன பிறகு தான் தெளிஞ்சதுப்பா!

சரி நண்பரே தொடருங்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by Nisha Tue 27 Jan 2015 - 12:42

உங்களுக்கு குழப்பம் வராவிட்டால் தான் எங்கோ குழப்பம் என குழப்பம் வந்திருக்கும் சார்!

குழப்பம் எங்கேன்னு குழம்ப வைத்துகுழம்பு செய்யும் ஆளு நீங்க தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by சே.குமார் Tue 27 Jan 2015 - 17:28

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஒரு நாள் Empty Re: ஒரு நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum