Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
+3
சுறா
சே.குமார்
ahmad78
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
![இளநரை போக்க மூலிகை எண்ணெய் Ld3116](https://2img.net/h/img.dinakaran.com/Ladiesnew/L_image/ld3116.jpg)
இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.
போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து, பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இளவயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் : 100 மி.லி.
சீரகம் : 1 ஸ்பூன்
சோம்பு : 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் : 3
கறிவேப்பிலை : 2 இணுக்கு
கொத்தமல்லி : சிறிதளவு
நெல்லி வற்றல் : 10 கிராம்
வெட்டிவேர் : 5 கிராம்
இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3118

இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
ஆமா எனக்கு ஒரு டவுட்டு..சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
- Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??
![குதூகலம்](/users/3212/14/48/64/smiles/587993.gif)
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆமா எனக்கு ஒரு டவுட்டு..சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
- Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??
நீங்க என்ன சொல்ல வர்றீங்க. தலை கிறுகிறுன்னு சுத்துது. உங்களுக்கு இளநரையா? அடக்கடவுளே? இந்த வயசான காலத்துல இளநரை வந்துத்தா பகவானே லோகம் கெட்டுடுத்து. ஹிஹி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!
இதை செய்தால் உள்ளதும் இல்லாமல் போகுமா? அய்யோ அப்படி என்றால் வேண்டாம்....
![அய்யோ நான் இல்லை.](/users/3212/14/48/64/smiles/326371.gif)
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!
இதை செய்தால் உள்ளதும் இல்லாமல் போகுமா? அய்யோ அப்படி என்றால் வேண்டாம்....
- Code:
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!
இப்படித்தான் அப்பாவிகள பயமுறுத்தறதா.. பாருங்க...சம்ஸ் ஓடறத..
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
காயத்ரி வைத்தியநாதன் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!
இதை செய்தால் உள்ளதும் இல்லாமல் போகுமா? அய்யோ அப்படி என்றால் வேண்டாம்....
- Code:
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!
இப்படித்தான் அப்பாவிகள பயமுறுத்தறதா.. பாருங்க...சம்ஸ் ஓடறத..
உங்களுக்கு தெரிகிறது மேடம்.
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
உங்களை போட்டோவில் கூட பார்க்காததால் காயத்ரி அப்படி எழுதி இருப்பா சம்ஸ்! ரெம்ப சந்தோஷப்பட்டுக்காதிங்க!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
Nisha wrote:உங்களை போட்டோவில் கூட பார்க்காததால் காயத்ரி அப்படி எழுதி இருப்பா சம்ஸ்! ரெம்ப சந்தோஷப்பட்டுக்காதிங்க!
உண்மைய சொல்லும் போது சந்தோஷப் படாமல் பின்ன என்ன செய்யவாம்.
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
எந்த உண்மை சொன்னாங்களாம்?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
Nisha wrote:எந்த உண்மை சொன்னாங்களாம்?
அவங்க சொன்னது அனைத்தும் உண்மைதான்
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
எவங்க சொன்னது அனைத்தும் உண்மையுங்கோ?
நீங்கள் அப்பாவி என்பதா? பயந்து ஒடுவதா? எதுங்க உண்மை?
நீங்கள் அப்பாவி என்பதா? பயந்து ஒடுவதா? எதுங்க உண்மை?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
Nisha wrote:எவங்க சொன்னது அனைத்தும் உண்மையுங்கோ?
நீங்கள் அப்பாவி என்பதா? பயந்து ஒடுவதா? எதுங்க உண்மை?
இதுதான் உண்மை
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
அது சரி!
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்க அண்ணா....சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
இங்க ரெண்டே பிரச்சினைதான்... ஒண்ணு முடி கொட்டும் இல்லே நரைக்கும்...
நமக்கு கொட்டலை ஆனா அஜீத்துக்கு மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் ஆகுது... பெப்பர் கூடத்தான் இருக்கு... அதாவது சால்ட் : 20 பெப்பர் 80
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
அதென்ன சால்ட் அண்ட் பெப்பர்?
புரியல்லையே?
புரியல்லையே?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
அக்கா...காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆமா எனக்கு ஒரு டவுட்டு..சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
- Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??
காலை வாரிட்டீங்களே...
இளநரை முதுநரை எல்லாம் எடுத்துட்டு பொதுநரையா கணக்கில் கொள்க...
விசு பாணியில் கொல்க... சுறா அண்ணன் ஓடிட்டாரு..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» இளநரை
» ‘இளநரை’ பிரச்சனையா…?
» இளநரை தோன்றுவது ஏன்?
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» இளநரை
» ‘இளநரை’ பிரச்சனையா…?
» இளநரை தோன்றுவது ஏன்?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|