சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Khan11

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

3 posters

Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by பானுஷபானா Thu 9 Apr 2015 - 10:29

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி FbCGypNTVmb9lx0FQSCQ+nagoor-hanifaa


திமுகவின் பிரசார பாடகரும், திரைப்படப் பாடகருமான நாகூர் ஈ.எம். ஹனிஃபா (97) சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்த ஹனிபா இரவு 8 மணியளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.

ஹனீபா மரணம் அடைந்தது குறித்து தகவல் அறிந்ததும், திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஹனிபா மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, எனது ஆருயிர் நண்பரும், எனது இளமை காலத்தில் இருந்து இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான எனது சகோதரர் இசைமுரசு ஹனீபா நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார் என்று கண்ணீர் மல்க பேசினார்.

நாகூரில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஹனிபாவி உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

இவர் கருணாநிதியின் சிறு வயது நண்பர்களில் ஒருவர். இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் மூலம் பெரிதும் புகழ் பெற்றவர். சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் இருந்தவர்.

திரைப்படத்திலும் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். "இறைவனிடம் கையேந்துங்கள்', "உன் மதமா, என் மதமா' போன்ற அவரின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அவருக்கு 2 மகன்கள் 4 மகள்கள் உள்ளனர்.


நன்றி தினமணி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 11:52

உலகம் இறைவனின் சந்தை மடம்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 12:16

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.

இறைவா! இவர்களை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரது பாவங்களையெல்லாம் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவயாக ஆமீன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by கமாலுதீன் Thu 9 Apr 2015 - 15:28

இனிய குரல்... கம்பீரக் குரல்... அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பு... மறைந்த பாடகர் ஹனிபாவின் குரல்..... காலம் அழியும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 15:30

கமாலுதீன் wrote:இனிய குரல்... கம்பீரக் குரல்... அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பு... மறைந்த பாடகர் ஹனிபாவின் குரல்..... காலம் அழியும் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்
உண்மைதான் இவரின் பாடல்கள் எங்கள் நாட்டில் ஹஜ் பெருநாள் சீசனில் மிகவும் அதிகமாக கேட்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by கமாலுதீன் Thu 9 Apr 2015 - 15:38

மரணத்தையும் இவ்வுலகத்தையும் பற்றிய பாடல்... (எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்)

உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    இதுவல்ல நமக்கு சொந்த இடம்
    அங்கே இருக்குது வேறு உரிய இடம்
    உரிய இடம்...

    கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
    களைப்பாற இங்கே தங்கிடுவான்
    உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
    ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்

    இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
    இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
    மறுப்பவன்  இதனை யாரும் இல்லை
    மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை

    பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
    இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
    புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
    புரியாதவன் அறிவு தெளிவதில்லை

    தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
    தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
    நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
    நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்    

    உலகம் இறைவனின் சந்தை மடம்
    இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
    உலகம் இறைவனின் சந்தை மடம்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by நண்பன் Thu 9 Apr 2015 - 15:53

இப்போதும் வண்டியில் வரும் போது இந்தப் பாடலைத்தான் கேட்டுக்கொண்டு வந்தேன் மமதை பிடித்த மனிதர்கள் ஆணவம் கொண்டவர்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது நல்லது நடக்கும் என்று நான் நினைக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி Empty Re: நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum