சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Khan11

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில

Go down

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Empty உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில

Post by anuradha Sun 2 Aug 2015 - 14:01

உலகிலேயே உயரமான கிருஷ்ணர்



உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Enhanced-21705-1415252925-13

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Enhanced-25749-1415253556-20

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில VCM



உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Vrindavan-chandrodaya-temple-1

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Vrindavan-chandrodaya-mandir

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Vrindavan_Chandrodaya0GLE

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 2108_vrindavan-chandrodaya-mandir-04

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Vrindavan-chandrodaya-temple-2

லக்னோ,

கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா மந்திர்’ என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதா விரும்பினார்.

‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்றறியப்படும் ‘இஸ்கான்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்‌ஷய் தாம் பிருந்தாவன்’ பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி நடந்தது. இவ்விழாவில் ஆன்மிக பெரியோர்கள், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேம மாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் திரளாக பங்கேற்றனர்.
இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் 26 ஏக்கர் காலி இடத்தில், புராணக் காலத்து பிருந்தாவனத்துக்கு நிகராக, கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிக்கும் வகையில் எழில் மிகும் வனப்பகுதி, இசைக்கேற்ப நடனமாடும் அழகிய செயற்கை நீரூற்று, பகவத் கீதை தொடர்பான ஆராய்ச்சி பாடசாலை, யமுனை நதியின் புனித நீரினை தேக்கி வைக்கும் குளங்கள், பசுக்களை பராமரிக்கும் மடமான ‘கோசாலை’, பண்டைக் காலத்தில் யாதவ குல மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இயற்கை வனப்புடன் கூடிய கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்கவும், கோவிலை சுற்றி 30 ஏக்கரில் மலர் செடிகள், மற்றும் மரங்கள் வளர்க்கவும் இஸ்கான் திட்டமிட்டு உள்ளது.


இந்நிலையில்,  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த ஆலயத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் இந்த ஆலயத்தை கட்டி முடிக்க இஸ்கான் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 2dsmo1g
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 15saqrt
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Zjjj8h
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 30tknzr
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Xpq4a0
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Fcjhao
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 14lisl2
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 1z65n51
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில F5k6p
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 2s1r4hc
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில 10wpaok
உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில Compairison-with-some-of-worlds-iconic-buildings

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum