சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Khan11

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

+2
Nisha
*சம்ஸ்
6 posters

Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 8:22

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் 869a8a12-5173-4f29-a384-bd0a5dd2db1a_S_secvpf
பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல் தான். இருந்தாலும் அந்தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில் தான் இருக்கிறது, உங்கள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒருவிதத்தில் வெகுளித்தனம் தான். 

வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கிற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளாஸ் டீயுடன் அறிமுகமான சந்தித்த நபரிடம் வெளியரங்கமாய் பேசிக்கொண்டிருப்பார்கள். 

இதில் பெண் திருமணத்திற்காக நகை வாங்கிப் போகும் விஷயம் வரை அப்பாவியாய் அள்ளிக் கொட்டுவார்கள். இப்போது கேட்ட நபர் நல்லவராகவே இருக்கட்டும். கொஞ்சம் தொலைதூரத்தில் இருந்தபடி இதை காதில் வாங்கிய அரை பிளேடு பக்கிரியின் காதில் விழுந்தாலே போதுமே! பெரியவரும் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரமாட்டார். 

நகையும் ஸ்வாகா. அப்புறம் பெண் கல்யாணத்தை எப்படி நடத்துவது? நமக்குள் இருக்கும் பண்பு நம் வாழ்க்கை ஓட்டத்தில் நம்மோடு இணைந்து கொண்டது. எதற்காகவும் அதை இழக்கத் துணிய மாட்டோம். நல்ல பண்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்கும் நாம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா! 

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது. 

அணுகவிடாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம். அதற்கு நமக்குத் தேவை, பகிர்ந்து கொள்ளும் பண்பு. இந்த மாதிரியான பகிர்தல் ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் இருபாலருக்கும் அவசியமானதே. நம்மை குழப்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசும்போது தான் அதற்கான தீர்வு கிடைக்கும். 

எதையுமே பகிர்ந்து கொள்ளாதவர்கள் எத்தனை உயரிய ஸ்தானத்தில் இருந்தாலும் கடைசியில் பித்துப்பிடித்த நிலைக்குத்தான் ஆளாகிறார்கள். அதனால் இந்த சிக்கலை என்னால் சீரமைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்குள் எழத்தொடங்கி விட்டால், அப்போதே அதை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து பாருங்கள். 

நிச்சயம் உரிய நேரத்தில் உரிய தீர்வு கிடைக்கும். அதேநேரம் 'ஆயுளுக்கும் இது ரகசியம்' என்று நீங்கள் எண்ணுகிற அந்தரங்க விஷயங்களை மட்டும் எப்போதும் போல் உங்களுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்வது நல்ல வழக்கம் தான். இருப்பினும் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் அளவு நம் அந்தரங்க விஷயங்களை சொல்வது பாதுகாப்பற்றது. 

நம்மை நாமே மற்றவரிடம் அடமானம் வைப்பது போல ஆகும். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயங்களை குறிப்பாக எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தேவையற்றது. அதனால் நமக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நம்முடைய செயல்கள் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பாளி. 

இதை மற்றவரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? இதையெல்லாம் நட்பின் இலக்கணம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இதனால் பல நேரங்களில் நல்ல நட்பு கெடும். சில நேரங்களில் நெருங்கிய நண்பர்கள் கூட 'உன் காதோடு மட்டும் ஒரு ரகசியம்' என்று சொல்ல முன்வருவார்கள். தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

 'எப்போது இதை ரகசியம் என்று சொன்னாயோ, கடைசிவரை அது உன்னோடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று சொல்லி விடுங்கள். சிலர் இம்மாதிரி முக்கிய ரகசிய விஷயங் களைக் கூட நண்பர்கள் சிலரிடம் தனித் தனி சந்தர்ப்பங்களில் சொல்லி விடுவார்கள். 

இதற்குப் பிறகு அது ரகசியம் என்றால் தானே அதிசயம். ரகசியம் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொரு நண்பனையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பார்கள். 'சொன்னது இவனாக இருக்குமோ' என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கடைசியில் நட்பு கெட்டது தான் மிச்சம் என்றாகி விடும். சிலருக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே தெரிவார்கள். 

வேறுசிலருக்கோ பார்க்கிற எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை கண்ணில் பட்டு விடும். மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணர் தருமரை அழைத்து 'நகரெங்கும் போய் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அதேவேளையில் துரியோதனை அழைத்தவர், 'நகர வீதிகளில் பயணப்பட்டு உன் பார்வையில் படுகிற ஒரு நல்லவனை அழைத்துக் கொண்டு வந்து சேர்' என்றார். இருவரும் போனார்கள். 

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார். 

துரியோதனன் கதை வேறு மாதிரி இருந்தது. அவன் யாரைப் பார்த்தாலும் அவரிடத்தில் ஒரு குறையை கண்டு பிடித்தான். இத்தனை கெட்டவர்களுக்கு மத்தியில் ஒரு நல்லவனை என்னால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்ற கவலையுடன் அவனும் அரண்மனைக்கு திரும்பினான். 

இருவரும் வெறுங்கையுடன் வந்து நிற்பதை பார்த்த கிருஷ்ணர், புன்னகைத்துக் கொண்டார். நல்லவன் பார்வைக்கு கெட்டவன் என்று யாருமில்லை. அதுமாதிரி கெட்டவன் பார்வையில் நல்லவன் தெரியவே இல்லை என்பது தெரிந்து தானே அவர்களை அனுப்பி இப்படியரு பரீட்சை மேற்கொண்டார்..! 

நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நட்பு வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது. 'புற' விஷயங்களை பகிர்ந்து கொள்வது போல நமக்கே நமக்கான அந்தரங்கத்தை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதில் நீங்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே நட்பு நிலைக்கும். நீடிக்கும்.

நன்றி மாலைமலர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Wed 26 Aug 2015 - 9:40

என்னமோ சொல்ல வராங்க! எழுத ஆரம்பித்தவருக்கே தான் எதை சொல்ல வந்தோம் என தெரியாமல் நல்லா குழம்பி அடிச்சிருக்காங்க.. 

பஸ் ஸ்டாண்டில் நின்று  நகை விடயம் பேசுவதுக்கு எதுக்கு நல்ல நட்பு.  அரைகிளாஸ் டீயுடன்  அறிமுகமானவுடன்   வரும் சினேகிதம் நல்ல  நட்பாகிடுமா..? 

எங்கயோ ஆரம்பித்து இடையில் எங்கோ கொழுவி கடைசியில் முடித்த டாபிக் தான் அருமை. 

ஆமாம் .. என்ன தான் நல்ல நட்பாயிருந்தாலும் உங்க இரகசியங்களை சொல்லாதீர்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 10:12

நான் அப்படியில்லை இரகசியம் என்னும் போது அது யாருக்கும் சொல்லாதது தான் இரகசியம். அதனால் யாரிடமும் சொல்வதில்லை சொல்ல முடிந்ததை சொல்லி பகிர்ந்து கொள்வேன்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 11:53

மிக அருமையான ஒரு கட்டுரையாக இதை நான் கருதுகிறேன்
கொஞ்சம் படித்து விட்டேன் இடையில் கஸ்டமர் வந்ததால் மீதியைப் படிக்க ப்பா ஒரு மணி நேரமாச்சி நிதானமாகப் படித்தால்தான் அர்த்தம் புரிகிறது அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி சம்ஸ்

இப்போது நான் கவனமாக இருக்க வேண்டும்

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by பானுஷபானா Wed 26 Aug 2015 - 15:18

அருமையான கட்டுரை தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 15:28

நண்பன் wrote:மிக அருமையான ஒரு கட்டுரையாக இதை நான் கருதுகிறேன்
கொஞ்சம் படித்து விட்டேன் இடையில் கஸ்டமர் வந்ததால் மீதியைப் படிக்க ப்பா ஒரு மணி நேரமாச்சி நிதானமாகப் படித்தால்தான் அர்த்தம் புரிகிறது அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி சம்ஸ்

இப்போது நான் கவனமாக இருக்க வேண்டும்

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

நிச்சயமாக இதை நாம் நல்லதாக எடுத்துக் கொண்டாலும் சரி. இல்லை இதில் சொல்வது தவறு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. நம் வாழ்கையை நல்லதாக அமைத்துக் கொள்வோம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Wed 26 Aug 2015 - 20:52

 ம்ம் புரிந்தால் சரிதானுங்க சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 21:20

*சம்ஸ் wrote:

சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 21:20

Nisha wrote:

சியர்ஸ் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 21:29

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

இந்த தருமர் என்பது நண்பனோ!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Thu 27 Aug 2015 - 0:13

*சம்ஸ் wrote:நான் அப்படியில்லை இரகசியம் என்னும் போது அது யாருக்கும் சொல்லாதது தான் இரகசியம். அதனால் யாரிடமும் சொல்வதில்லை சொல்ல முடிந்ததை சொல்லி பகிர்ந்து கொள்வேன்!

 என்னை பொறுத்தவரை நான் பல விடயங்களில் என் வாழ்க்கையில் நடந்ததை  யாருக்கு மறைத்து  போலியாய் இருக்க விரும்பியதில்லை. அதே நேரம்... எதை எவரிடம் சொல்லணும் எனும்  எல்லையும்  வைத்திருப்பேன்.  அந்தரங்கள் என மறவாய் இருக்கும் படியாய் என்னுள் இரகசியங்கள் சிந்தனை அளவில் கூட இல்லாததால் என் எண்ணங்களையும்  வெளிப்படுத்தி விடுவேன். 

 இது வரை அதனால் பாதிக்கப்படல்ல. நல்ல உண்மையான  எனக்கொன்றென்றால் பதறித்துடிக்கும் நல்ல நட்புக்களையும் உறவுகளையும் என் வெளிப்படையான குணம் தந்திருக்கின்றது என்பேன். அத்தோடு.. நம்பிக்கைக்குகந்தவள். நம்பி எதையும் பகிர்ந்துக்கலாம் என்பதையும்  நான் பெற என்  வெளிப்படையான சுபாவம் தான் காரணம்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by *சம்ஸ் Thu 27 Aug 2015 - 7:19

வாழ்த்துக்கள் மேடம்.
உங்களின் நல்ல குணம் வெளிப்படையான சுபாவம் என்று அனைத்தும் உங்களின் சிரப்பே! அவை  உங்களை நல்ல வழிக்கு இட்டுச் செல்லும்.என்றும் நலமுடன் இருக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by சுறா Thu 27 Aug 2015 - 7:19

நண்பன் wrote:தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

இந்த தருமர் என்பது நண்பனோ!
உண்மை தான் நண்பா!....  மகிழ்ச்சி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:15

சுறா wrote:
நண்பன் wrote:தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

இந்த தருமர் என்பது நண்பனோ!
உண்மை தான் நண்பா!....  மகிழ்ச்சி

நன்றி அண்ணா மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Mon 31 Aug 2015 - 11:33

அளவுக்கு மீறினாலும் அமிர்தமும் நஞ்சாகும்! அது நட்புக்கும் தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by நண்பன் Mon 31 Aug 2015 - 11:34

Nisha wrote:அளவுக்கு மீறினாலும் அமிர்தமும் நஞ்சாகும்! அது நட்புக்கும் தான்.
உண்மைதான் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by கமாலுதீன் Mon 31 Aug 2015 - 15:03

நண்பன் wrote:
Nisha wrote:அளவுக்கு மீறினாலும் அமிர்தமும் நஞ்சாகும்! அது நட்புக்கும் தான்.
உண்மைதான் சியர்ஸ்
நட்புக்கு எது அளவு?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Mon 31 Aug 2015 - 15:09

அதுவா. அந்தக்காலத்தில்  அரிசி அளக்கும்  சுண்டு இருக்கில்லை.  அதில போட்டு  அளந்து பார்க்கணும் சாரே!

அவ்வ்வ்வ்வ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Mon 31 Aug 2015 - 15:10

அத்தோட நீங்க நிற்கிறிங்கல்ல ஒரு எல்லை. சேனைக்கு வந்து இத்தனை நாளாகியும் எங்க கிட்ட இருந்துல்லாம் தூரம்ம்ம்ம்ம்ம்ம்மா  விலகி ... அம்புட்டு தூரம் தான் எல்லை.  இங்கே இருந்து அங்க அளந்தால் அது தான் அளவு !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by கமாலுதீன் Mon 31 Aug 2015 - 15:21

ஹாஹா.  சிரி

உலகில் உள்ள எல்லா உறவுகளுக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லையில்லா உறவு இறை உறவு மட்டும் தான். உலக உறவுகளில் நட்பு என்பது தனிப்பட்ட சிறப்புடையது. இதற்கு எது எல்லை என்பது வரையறுக்க முடியாதது. அது ஒருவருக்கொருவர் நட்பின் புரிதல் மற்றும் நட்பின் ஆழத்திற்கேற்ப மாறுபடும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Nisha Mon 31 Aug 2015 - 15:23

கமாலுதீன் wrote:ஹாஹா.  சிரி

உலகில் உள்ள எல்லா உறவுகளுக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லையில்லா உறவு இறை உறவு மட்டும் தான். உலக உறவுகளில் நட்பு என்பது தனிப்பட்ட சிறப்புடையது. இதற்கு எது எல்லை என்பது வரையறுக்க முடியாதது. அது ஒருவருக்கொருவர் நட்பின் புரிதல் மற்றும் நட்பின் ஆழத்திற்கேற்ப மாறுபடும்.

சரிங்க சார்!

தத்துவம் நம்மர் 1003 

ஒக்கே தானே.? சூப்பர் கருத்து தான். சலூட்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by கமாலுதீன் Mon 31 Aug 2015 - 15:36

Nisha wrote:
கமாலுதீன் wrote:ஹாஹா.  சிரி

உலகில் உள்ள எல்லா உறவுகளுக்கும் ஒரு எல்லை உண்டு. எல்லையில்லா உறவு இறை உறவு மட்டும் தான். உலக உறவுகளில் நட்பு என்பது தனிப்பட்ட சிறப்புடையது. இதற்கு எது எல்லை என்பது வரையறுக்க முடியாதது. அது ஒருவருக்கொருவர் நட்பின் புரிதல் மற்றும் நட்பின் ஆழத்திற்கேற்ப மாறுபடும்.

சரிங்க சார்!

தத்துவம் நம்பர் 1003 

ஒக்கே தானே.? சூப்பர் கருத்து தான். சலூட்
நான் தத்து பித்தென சொல்வதெல்லாம் தத்துவமா? சந்தோசம். தத்துவ அங்கீகாரத்திற்டு நன்றி.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம் Empty Re: அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum