சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Khan11

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

5 posters

Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 1 Oct 2015 - 11:16

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) 11

சிறுவர்களின் உலகில் 

சிறகடிக்கும் சிறுவர்களை
சுட்டிக் குட்டிகளாய் கண்டு 
மகிழ்வின் உச்சத்திற்குச் செல்கிறோம் 

வார்த்தைகளால் கட்டிவைத்து 

சுதந்திரத்தினை பறித்துவிட்டு 
மனஅழுத்தம் கொடுத்து விட்டு 
மகனே/மகளே நீ மந்தம் என்கின்றோம் 

விட்டுவிட்டோம் அவர்கள் போக்கில் 

வினவுதலில்லை எதனைப் பற்றியும் 
வினையொன்று கண்டவுடன் 
விழிக்கின்றோம் வழிகளற்று 

இன்றய காலத்தில் 

வேடதாரிகள் காவலர் வேசங்களில் 
கண்டிப்புடன் விபரிக்கணும் 
கவனமாக நடந்து கொள்ள 

அங்காங்கு துஷ்பிரயோகங்கள் 

சிறார்களைக் குறிவைத்தே 
நடாத்துகிறார்கள் - காரணம் 
சிறுவர்கள் என்பதால்தான் 

எம் கண்களான சிறார்களைக் காத்திட 

பெற்றோர்களே கவனமெடுத்திடணும் 
குழந்தையினைச் சுற்றி 
பாதுகாப்பு வட்டமொன்றாக்கிடணும் 

அன்பினால் அரவணைத்து 

பாசத்தினால் பக்குவங்கள் தந்து 
நல் வழி காட்டி நின்று 
எம் சிறார்களை வளர்த்திடணும் 

அறியாப் பருவமவர்களது...

அறிவிலிகளை அடையாளங்காட்டி
வாழ்க்கைப் பாடத்தினைப் புகட்டுங்கள் 
உங்கள் விதை ஆல விரூட்சமாகும்  
குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65


குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty Re: குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by Nisha Thu 1 Oct 2015 - 15:32

சிறுவர் நாளுக்கான கவிதை அருமைஹாசிம். 
விட்டுவிட்டோம் அவர்கள் போக்கில் 
வினவுதலில்லை எதனைப் பற்றியும் 
வினையொன்று கண்டவுடன் 
விழிக்கின்றோம் வழிகளற்று 
 நிஜம் தான். வழியின்றி தான் விழிக்கும் நிலை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty Re: குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by நண்பன் Sat 3 Oct 2015 - 9:29

அருமையாக உள்ளது கவிதை
அறிவுரையாகவும் உள்ளது கவிதை
பாராட்டுக்கள் தாமதமாக படித்தற்கு வருந்துகிறேன்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty Re: குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by *சம்ஸ் Sat 3 Oct 2015 - 10:22

நிதர்சன வரிகள் ஹாசிம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty Re: குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by ansar hayath Sat 3 Oct 2015 - 13:42

அருமை ...நிதர்சனமான வரிகள் ...வாழ்த்துக்கள் நண்பா  சூப்பர்
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty Re: குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 Oct 2015 - 21:39

கருத்தெழுதிய அனைத்து உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்


குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை) Empty Re: குழந்தை எனும் விதை..... (சிறுவர் தினக் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum