சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 16:12

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

பானு அக்கா நலமா? Khan11

பானு அக்கா நலமா?

5 posters

Go down

பானு அக்கா நலமா? Empty பானு அக்கா நலமா?

Post by சே.குமார் Thu 10 Dec 2015 - 22:36

அக்கா...
எப்படி இருக்கீங்க...
மழை வெள்ளம் பாதிப்பு தங்கள் பக்கம் அதிகமா?
இப்போது நிலமை எப்படியிருக்கு...?
அனைவரும் நலம்தானே...?
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா...
பாதுகாப்பாய் இருங்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Fri 11 Dec 2015 - 12:22

நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...

எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Fri 11 Dec 2015 - 13:09

பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...

எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....

அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Fri 11 Dec 2015 - 14:33

நண்பன் wrote:
பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...

எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....

அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?
மனுசனில் என்ன மேல்மக்கள் கீழ்மக்கள் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

உடலும் உள்ளமும் நலமே முஸம்மில்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Fri 11 Dec 2015 - 15:44

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...

எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....

அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?
மனுசனில் என்ன மேல்மக்கள் கீழ்மக்கள் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

உடலும் உள்ளமும் நலமே முஸம்மில்...

நீங்க மேடான பகுதினானே அப்போ மேல் மக்கள் என்று சொன்னேன்  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Fri 11 Dec 2015 - 15:50

நான் கட்டை எடுத்தா நீங்க கன் எடுத்துட்டு வருவிங்களா மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Fri 11 Dec 2015 - 15:53

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by சுறா Fri 11 Dec 2015 - 16:19

மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Fri 11 Dec 2015 - 19:23

சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்

அதேதான் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by சே.குமார் Sat 12 Dec 2015 - 6:55

romba santhosam akka.
take care.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Sat 12 Dec 2015 - 13:03

சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்

ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன் என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Sat 12 Dec 2015 - 13:04

சே.குமார் wrote:romba santhosam akka.
take care.

ஓகே குமார் ரோஜா ரோஜா ரோஜா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Sat 12 Dec 2015 - 17:30

பானுஷபானா wrote:
சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்

ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன் என்ன கொடுமை

அத சொல்ல வேண்டியதுதானே முதலில்  உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 10:48

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்

ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன் என்ன கொடுமை

அத சொல்ல வேண்டியதுதானே முதலில்  உருட்டுக்கட்டை

எவ்ளோ பேர் வீட்டை இழந்து பொருளை இழந்து ரோட்டில் நிற்கும் போது எனக்கு இது ஒன்னும் பெரிய கஷ்டமில்ல முஸம்மில்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by Nisha Mon 14 Dec 2015 - 10:53

சரியான கருத்து பானு! சூப்பர்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 10:53

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்

ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன் என்ன கொடுமை

அத சொல்ல வேண்டியதுதானே முதலில்  உருட்டுக்கட்டை

எவ்ளோ பேர் வீட்டை இழந்து பொருளை இழந்து ரோட்டில் நிற்கும் போது எனக்கு இது ஒன்னும் பெரிய கஷ்டமில்ல முஸம்மில்

உண்மைதான் சுனாமியையும் தாண்டி வந்தவங்கதான் நாங்களும் 
இன்னும் சுனாமி பாதித்த வீட்டில்தான் எங்க அம்மாவும் வாழ்கிறார்கள் 
நிலமை அறிய வேண்டியதாயிருந்தது  உங்கள் நிலை அறிந்தேன் நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 10:55

Nisha wrote:சரியான கருத்து பானு! சூப்பர்.

உண்மைதான் போன வருடம் எங்க அம்மாவின் வீடு பாதித்தது 
இந்த வருடம் எங்க பானு அக்காவின் வீடும் பல அக்காக்களின் வீடும் பாதிக்கப்பட்டிருக்கு 
எல்லாம் இறைவன் செயல் நல்லது நடக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 10:58

இயற்கையை மனிதன் வெல்லமுடியாது... எல்லாம் இறைவன் செயல்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 11:06

பானுஷபானா wrote:இயற்கையை மனிதன் வெல்லமுடியாது... எல்லாம் இறைவன் செயல்....
உண்மைதான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானு அக்கா நலமா? Empty Re: பானு அக்கா நலமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum