சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஜெபுறாஸ் காசீம் Khan11

ஜெபுறாஸ் காசீம்

+2
Nisha
jafuras
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெபுறாஸ் காசீம் Empty ஜெபுறாஸ் காசீம்

Post by jafuras Sun 13 Dec 2015 - 5:01

சேனையின் பழைய முகம் பல வருடங்கள் கடந்து புதுமுகமானது எப்படி? இந்த லொச்சிக் எனக்குப் புரியல்ல எடுப்பார் கைப்பிள்ளையாக சேனை மாறிவிட்டதால் என்னவோ அலாதி பிரியத்தில் அக்கறை அற்றுப்போகிறது மனசு
சில நேரம் புதுமுகத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லையோ தெரியவில்லை, சேனையில் சிலவுசெய்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன், நீங்கள் கொடுத்திருக்கும் புதுமுகம் என்ற வாசகத்தையும் பார்க்கிறேன் சிரித்துக்கொள்கிறேன் அதற்குள் வேறு எழுத்துப் பிழை திருத்தம் அடடா அற்புதம்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Nisha Sun 13 Dec 2015 - 12:45

எடுப்பார் கைப்பிள்ளையாக சேனை மாறிவிட்டதால் 
அப்படி யார் கைப்பிள்ளையாக மாறி இருக்கின்றது உங்கள் சேனை?

எழுத்துப்பிழை திருத்துதலும் அதை சுட்டுதலும் தவறு என சொல்லிகின்றீர்களோ?

என்னவோ அலாதி பிரியத்தில் அக்கறை அற்றுப்போகிறது மனசு
அலாதி பிரியம் வந்தால் அக்கறை அதிகமாகத்தானே வரணும்! அக்கறையோடு தொடர்ந்து  வாங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 13:58

jafuras wrote:சேனையின் பழைய முகம் பல வருடங்கள் கடந்து புதுமுகமானது எப்படி? இந்த லொச்சிக் எனக்குப் புரியல்ல எடுப்பார் கைப்பிள்ளையாக சேனை மாறிவிட்டதால் என்னவோ அலாதி பிரியத்தில் அக்கறை அற்றுப்போகிறது மனசு
சில நேரம் புதுமுகத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லையோ தெரியவில்லை, சேனையில் சிலவுசெய்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன், நீங்கள் கொடுத்திருக்கும் புதுமுகம் என்ற வாசகத்தையும் பார்க்கிறேன் சிரித்துக்கொள்கிறேன் அதற்குள் வேறு எழுத்துப் பிழை திருத்தம் அடடா அற்புதம்

அன்புத்தோழர் ஜபுறாஸ் ஹாசிம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் ஆதங்கம் புரிகிறது  உங்கள் சந்தேகத்திற்கு விளக்கம் தருகிறேன்
சேனைத் தமிழ் உலா அப்டேட்டிங்க் நடந்த பிறகு இப்படியாகியுள்ளது இரண்டாயிரம் பதிவுகளுக்கு கீழ் உள்ளவர்களை புதிய முகமாக காட்டுகிறது அது யாருடய குற்றமும் அல்ல சகோதரரே  நீங்கள் என்றும் போல் சேனையில் தொடர்ந்து வாருங்கள் எங்களுக்கு தெரியும் நீங்கள் எங்களுக்கு அறிமுகமானவர் என்பது தொடர்ந்து வாருங்கள் உங்கள் அன்பைத்தாருங்கள் 

நமது எழுத்தில் பிழை பிடித்தால் அதை சுட்டிக்காட்டினால் அது நமக்குத்தானே நல்லது நம்மை நாம் திருத்திக்கொள்ளலாம்தானே என்னைப் பொறுத்த வரை சேனைத் தமிழ் உலாவை நான் ஒரு கல்விக்கூடமாகத்தான் பார்க்கிறேன் பல வற்றைப் படிக்கிறேன்  இங்குதான் நான் தமிழை கொஞ்சம் சரியாக எழுதி வருகிறேன் முன்பெல்லாம் நிறைய எழுத்துப் பிழைகள் வரும்  பானு அக்கா நிஷா அக்கா இந்த இரண்டு அக்காவும் என் தலையில் குட்டி குட்டித்தான் இப்போது கொஞ்சம் சரியாக எழுதும் அளவுக்கு நான் திரும்பி இருக்கிறேன்  நீங்கள் சிறந்த  எழுத்தாழர் தொடர்ந்து எழுதுங்கள்

இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by jafuras Sun 13 Dec 2015 - 14:08

நான் சொல்ல வந்த விடையம் வேறு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விடையம் வேறு நிஸா
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by jafuras Sun 13 Dec 2015 - 14:15

அருமை நண்பா மிக அருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி

Last edited by jafuras on Mon 14 Dec 2015 - 8:41; edited 1 time in total
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Nisha Sun 13 Dec 2015 - 15:50

jafuras wrote:நான் சொல்ல வந்த விடையம் வேறு நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விடையம் வேறு நிஸா

நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்திருச்சுப்பா!  இருங்க நானும் சேர்ந்தே இந்த மூனு தலைகளையும்  கேட்கின்றேன். ஆமாம் ஏம்பா தலைமை நடத்துனர்களே! ஜெபுறாஸ் கேட்கிறதில் என்ன தப்புங்கறேன். புதுமுகம் என்பதை பழைய முகம் என மாத்துங்கோ.....!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Nisha Sun 13 Dec 2015 - 15:52

jafuras wrote:அருமை நண்பா மிகருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி

 நீங்க சொல்ல வந்தது ...... மிகருமை தானே!  ஒரு எழுத்துப்பிழை மிஸ் ஆச்சு தானே!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 17:31

jafuras wrote:அருமை நண்பா மிகருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி

கண்டிப்பாக உங்கள் அன்போடு நாங்களும் இணைந்திருக்கிறோம்  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 17:33

Nisha wrote:
jafuras wrote:அருமை நண்பா மிகருமை
நான் முயற்சிக்கிறேன் உங்களுக்கு நன்றி

 நீங்க சொல்ல வந்தது ...... மிகருமை தானே!  ஒரு எழுத்துப்பிழை மிஸ் ஆச்சு தானே!?

இம்போர்ட் வானொலியின் அன்பு அறிவிப்பாளர் ஜெபுறாஸ் ஹாசிம் பொபைல்ல தட்டச்சிடும் போது பயங்கர சிக்கலாகி விடுகிறது என்று நினைக்கிறேன் நானும் அனுபவிக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Nisha Sun 13 Dec 2015 - 20:35

ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ சார், நாங்கள் ஒன்னும் ஜெபுறாஸ் சார் எழுத்து பிழையை சுட்டிக்காட்ட சொல்லல்லை  நாங்கள் சொல்ல வந்தது வேறாக்கும் ஒழுங்காக பாருங்கள் புரியும்.

Last edited by Nisha on Sun 13 Dec 2015 - 20:53; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by சே.குமார் Sun 13 Dec 2015 - 20:50

பழைய முகங்கள் பேசிக்கொள்கிறீர்கள்...
புதமுகமாய் பார்த்துக் கொண்டிருத்தல் நல்லதே...
இருப்பினும் நண்பர் தொடர்ந்து வரட்டும்... வரணும்...
மறறவர்களின் பதிவுகளுக்கு கருத்துத் தரணும்...
நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Nisha Sun 13 Dec 2015 - 22:13

சே.குமார் wrote:பழைய முகங்கள் பேசிக்கொள்கிறீர்கள்...
புதமுகமாய் பார்த்துக் கொண்டிருத்தல் நல்லதே...
இருப்பினும் நண்பர் தொடர்ந்து வரட்டும்... வரணும்...
மறறவர்களின் பதிவுகளுக்கு கருத்துத் தரணும்...
நன்றி.

ஆமாமாமாமாமாம்! நாங்க போடும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய்ய கட்டுரையெல்லாம் படிச்சு பந்தி பந்தியா பிரிந்து கருத்து தரணும்.சொல்லிட்டேன். கவிதை மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆக கூடாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Sun 13 Dec 2015 - 22:23

ஆமா ஆமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by jafuras Mon 14 Dec 2015 - 9:12

ம்.. நான் பாவிக்கும் போணில் தமிழ் இல்லை எழுதும்போது பெட்டிகளாக வரும் send ஆகும் வரைக்கும் எழுதும் நமக்கே அதில் பிழை இருப்பது தெரியாது
ஏதோ ஒரு குத்துமதிப்புல வண்டி ஓடுதுப்பா..!
சரி அப்படிண்ணா நான் ஒரு போண் வாங்கிக்கிறன் அதுவரைக்கும் நீங்கள் ஒரு சில எழுத்துக்களை கடன் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்
"அதுவும் ஒரு சுவையாகும் சில காலம் போகும்"
நான் பேசும் போது சிலருக்கு கோபம்கூட வரும்
நெல்லிக்கனி போன்றது சிலரது பேச்சு உண்டு பாருங்கள் இனிக்கும் நன்றியுடன் ஜெபுறாஸ்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 9:50

jafuras wrote:ம்.. நான் பாவிக்கும் போணில் தமிழ் இல்லை எழுதும்போது பெட்டிகளாக வரும் send ஆகும் வரைக்கும் எழுதும் நமக்கே அதில் பிழை இருப்பது தெரியாது
ஏதோ ஒரு குத்துமதிப்புல வண்டி ஓடுதுப்பா..!
சரி அப்படிண்ணா நான் ஒரு போண் வாங்கிக்கிறன் அதுவரைக்கும் நீங்கள் ஒரு சில எழுத்துக்களை கடன் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்
"அதுவும் ஒரு சுவையாகும் சில காலம் போகும்"
நான் பேசும் போது சிலருக்கு கோபம்கூட வரும்
நெல்லிக்கனி போன்றது சிலரது பேச்சு உண்டு பாருங்கள் இனிக்கும் நன்றியுடன் ஜெபுறாஸ்

நான் விரும்பி சாப்பிடும் ஒரு கனி அது வாருங்கள் உங்கள் அன்பைத் தாருங்கள் 
மாறா அன்புடன் நண்பன்  ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 9:52

jafuras wrote:ம்.. நான் பாவிக்கும் போணில் தமிழ் இல்லை எழுதும்போது பெட்டிகளாக வரும் send ஆகும் வரைக்கும் எழுதும் நமக்கே அதில் பிழை இருப்பது தெரியாது
ஏதோ ஒரு குத்துமதிப்புல வண்டி ஓடுதுப்பா..!
சரி அப்படிண்ணா நான் ஒரு போண் வாங்கிக்கிறன் அதுவரைக்கும் நீங்கள் ஒரு சில எழுத்துக்களை கடன் வாங்கி படித்துக் கொள்ளுங்கள்
"அதுவும் ஒரு சுவையாகும் சில காலம் போகும்"
நான் பேசும் போது சிலருக்கு கோபம்கூட வரும்
நெல்லிக்கனி போன்றது சிலரது பேச்சு உண்டு பாருங்கள் இனிக்கும் நன்றியுடன் ஜெபுறாஸ்

நான் அப்போதே நினைத்தேன் கைபேசியில் நீங்கள் தட்டச்சிடுகிறீர்கள் அதனால் ஏற்படும் பிழைதான் இது என்பதை நான் அறிந்து கொண்டேன் உங்கள் முயற்சிக்கும் சேனையில் நீங்கள் கொண்ட விருப்பத்திற்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள் தொடர்ந்து வாருங்கள் 
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Nisha Mon 14 Dec 2015 - 10:09

நெல்லிக்கனியோடு வரும் வள்ளலே வருக. 
தொடர்ந்து பதிக!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 10:55

வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 10:55

Nisha wrote:நெல்லிக்கனியோடு வரும் வள்ளலே வருக. 
தொடர்ந்து பதிக!
சியர்ஸ் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 10:56

பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????

இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ் சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 11:01

நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????

இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ் சிரிப்பு வருது
அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே... மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 11:06

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????

இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ் சிரிப்பு வருது
அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே... மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை  முத்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by பானுஷபானா Mon 14 Dec 2015 - 11:09

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????

இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ் சிரிப்பு வருது
அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே... மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை  முத்தம்

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by நண்பன் Mon 14 Dec 2015 - 11:30

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????

இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ் சிரிப்பு வருது
அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே... மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை  முத்தம்

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

அடடடடா ஒரு சிரிப்போடு 16000ம் தொட்டு விட்டீர்களே  ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by jafuras Tue 15 Dec 2015 - 0:32

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:வாங்க வாங்க ஜெபுறாஸ் என்னைத் தெரியும் தானே ??????????????

இந்த மூக்கையும் கிளிச்சொண்டையும் எப்படி மறப்பாங்க நான் அல்ல ஜெபுறாஸ் சிரிப்பு வருது
அப்போ நீங்க மறந்துட்டிங்க அப்படித் தானே... மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்

எப்பவோ மறந்துட்டேன் நினைக்கிறதே இல்லை  முத்தம்

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

அடடடடா ஒரு சிரிப்போடு 16000ம் தொட்டு விட்டீர்களே  ஐஸ் சாப்பிடுங்க
நம்ம சுட்டிப் பொண்ணு பானுதானேம்மா நீங்க..! எனக்கு வேற வயசாயிகிட்டே போறதால கண்ணு சரியா தெரியமாட்டேங்குது
ஆசிர்வதிச்சிட்டன் தீர்க்க தரிசியா இரும்மா கண்ணு
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

ஜெபுறாஸ் காசீம் Empty Re: ஜெபுறாஸ் காசீம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum