Latest topics
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதைby rammalar Today at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Today at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Today at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி
Page 1 of 1
பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி
![பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி 3Jd7rpIHR56qPRmhNfTK+9](https://www.filepicker.io/api/file/3Jd7rpIHR56qPRmhNfTK+9.jpg)
-
‘அடுத்தபடியாக பிகாஸோ ஓவிய
மாகத் திகழும் மகளிர்
அணித் தலைவி அவர்கள் பேசுவார்கள்…’’
–
பெ.பாண்டியன்,
–
————————————–
–
‘‘அரசியலுக்குப் போனதுல இருந்து டாக்டர் ரொம்பவே
மாறிட்டார்!’’
‘‘எப்படி?’’
‘‘பேஷன்ட்ஸ் பத்தி உறவினர்கள் கேட்டா ‘எதையும்
234 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்’ங்கிறாரே!’’
–
வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
–
——————————————–
–
‘‘என்னப்பா சர்வர் இது? பேப்பர் ரோஸ்ட்ல ஏதோ கட்டம்
கட்டமா இருக்கு?’’
‘‘புதுசா குறுக்கெழுத்துப் போட்டி அறிமுகப்படுத்தி
இருக்கோம் சார்!’’
யுவகிருஷ்ணா,
——————————————-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24737
மதிப்பீடுகள் : 1186
Re: பிகாஸோ ஓவிய மாகத் திகழும் மகளிர் அணித் தலைவி
–
‘‘தலைவரு இதுக்கு முன்னாடி பல பேரை டெபாசிட் இழக்க
வச்சிருக்காரு!’’
‘‘அப்படியா?’’
‘‘ஆமாம்… பைனான்ஸ் கம்பெனி வச்சு இருந்தாரே!’’
–
மு.க.இப்ராஹிம்,
–
——————————————
என்னதான் நமக்குனு குடும்ப டாக்டர் இருந்தாலும்,
அவரை நம்ம குடும்ப ரேஷன் கார்டில் மெம்பரா சேர்க்க
முடியாது!
ரேஷன் கார்டுக்காக அலைந்து ஆஸ்பத்திரியில் அட்மிட்
ஆனவர்கள் சங்கம்
–
சக்தி இளங்கோ,
–
—————————————–
-
‘‘உங்களுக்கு எப்படி 10 கோடி ரூபாய் வந்துச்சு?’’
‘‘கட்சித் தோழர்கிட்ட கடன் வாங்கினேன் யுவர் ஆனர்!’’
‘‘தோழருக்கு ஏது பணம்?’’
‘‘நான் கடன் கொடுத்தேன் யுவர் ஆனர்!’’
–
சீர்காழி ரேவதி,
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24737
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஓவிய திறமை
» குடும்ப தலைவி
» பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்
» நாட்டியத்தால் இளமையாக திகழும் மாதுரி தீட்சித்
» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
» குடும்ப தலைவி
» பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்
» நாட்டியத்தால் இளமையாக திகழும் மாதுரி தீட்சித்
» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|